ஆப்கானித்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி

ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (The People's Democratic Party of Afghanistan (PDPA) பாரசீக மொழி: حزب دموکراتيک خلق افغانستان‎, பஷ்தூ மொழி: د افغانستان د خلق دموکراټیک ګوند‎) 1965 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் தியதி ஆப்கானிஸ்தானில் உருவாக்கப்பட்டது.

இது ஒரு சிறுபான்மைக் கட்சி என்றாலும் ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் முகம்மது தாவூத் கான் தனது மைத்துனர் முகம்மது ஷாகீர் ஷாவை ஆட்சியில் இருந்து அகற்ற இக்கட்சி உதவியது. இறுதியில் முகம்மது தாவூத் கான் கட்சியின் எதிரியாகி அரசின் உயர் பதவிகளில் இருந்த ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளை பதவியிலிருந்து நீங்கினார். இந்நிகழ்ச்சி சோவியத் ஒன்றியத்துடனான உறவை சீர்குலைத்தது.

வெளி இணைப்புகள்

Tags:

ஆப்கானிஸ்தான்சோவியத் ஒன்றியம்பஷ்தூ மொழிபாரசீக மொழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005புதினம் (இலக்கியம்)இந்து சமய அறநிலையத் துறைகுமரகுருபரர்மெய்ப்பொருள் நாயனார்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்மே 2பூதத்தாழ்வார்ஐம்பூதங்கள்சிவன்பித்தப்பைதிராவிட இயக்கம்எடப்பாடி க. பழனிசாமிஅங்கன்வாடிகலிங்கத்துப்பரணிஒரு தலை ராகம்சிவாஜி (பேரரசர்)வடமேல் மாகாணம், இலங்கைஏ. வி. ரமணன்கன்னி (சோதிடம்)காற்று வெளியிடைபாசிசம்அண்ணாமலை குப்புசாமிகலைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்குடும்பம்தமிழ்ப் புத்தாண்டுமத கஜ ராஜாபுவி சூடாதல்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்குடலிறக்கம்சுந்தரமூர்த்தி நாயனார்ஓ காதல் கண்மணிவெள்ளியங்கிரி மலைசாத்துகுடிபக்கவாதம்கார்த்திக் (தமிழ் நடிகர்)பெரும்பாணாற்றுப்படைதிரிசாசெக் மொழிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)தமிழ்திமிரு புடிச்சவன் (திரைப்படம்)கல்லணைசூளாமணிவாட்சப்வட்டார வளர்ச்சி அலுவலகம்காவிரி ஆறுசுற்றுச்சூழல் மாசுபாடுசொல்முதல் மரியாதைதமிழ் எழுத்து முறைநாழிகைபுதுமைப்பித்தன்பல்லவர் காலக் கட்டடக்கலைவிளம்பரம்அறுசுவைபுரோஜெஸ்டிரோன்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)மன்னர் மானியம் (இந்தியா)தமிழிசை சௌந்தரராஜன்விருதுநகர் மாவட்டம்கொன்றைதொடை (யாப்பிலக்கணம்)தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில்குலசேகர ஆழ்வார்சீனாவாதுமைக் கொட்டைமுன்னின்பம்கைப்பந்தாட்டம்உதகமண்டலம்யாவரும் நலம்எட்டுத்தொகைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்வியன்னா மாநாடுகாளையார் கோவில்🡆 More