ஆண்டி முசியெட்டி

ஆண்ட்ரேசு முசியெட்டி (ஆங்கில மொழி: Andrés Muschietti) (பிறப்பு: 26 ஆகத்து 1973) என்பவர் அர்கெந்தீனா நாட்டு திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட இயக்குநர் ஆவார்.

இவர் திரைக்கதை எழுத்தாளர் நீல் கிராசு மற்றும் இவரது சகோதரி தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் பார்பரா முசியெட்டி ஆகியோருடன் இணைந்து 2013 ஆம் ஆண்டு வெளியான 'மம்மா' என்ற திரைப்படத்தில் பணியாற்றியதன் மூலம் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றார். இந்த படம் இதே பெயரில் இவர்களின் மூன்று நிமிட திரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டடு உருவாக்கப்பட்டது. இவர் 39 வயதில் தயாரித்த இந்தப் படம், அப்போதைய நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றிய கில்லர்மோ டெல் டோரோவின் கவனத்தை இவர் மீது ஈர்த்தது.

ஆண்டி முசியெட்டி
பிறப்புஆண்ட்ரேசு முசியெட்டி
26 ஆகத்து 1973 (1973-08-26) (அகவை 50)
விசென்டே லோபஸ், பியூனஸ் அயர்சு, அர்கெந்தீனா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1995–இன்று வரை
உறவினர்கள்பார்பரா முசியெட்டி (சகோதரி)

இதை தொடர்ந்து இவர் ஈட் திரைப்படத் தொடரில் இரண்டு படங்களையும் இயக்கியதற்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இவரது முதலாவது படம் ஸ்டீபன் கிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டு 2017 ஆம் ஆண்டு வெளியானது. இது எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த திகில் படமாக மாறியது. மற்றும் இதன் தொடர்ச்சி யான இரண்டாவது படம் 'ஈட்: சாப்டர் 2' என்ற பெயறில் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் நியூ லைன் சினிமாவால் தயாரிக்கப்பட்டு, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்டது. அத்துடன் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படமான தி பிளாஷ் என்ற படத்தை எசுரா மில்லர் நடிப்பில் இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்

ஆண்டு தலைப்பு இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் குறிப்புகள்
2008 மம்மா ஆம் ஆம் குறும்படம்
2013 மம்மா ஆம் ஆம் இயக்குநராக அறிமுகம்
2017 ஈட் ஆம் இல்லை
2019 ஈட்: சாப்டர் 2 ஆம் இல்லை
2023 தி பிளாஷ் ஆம் இல்லை

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அர்கெந்தீனாஆங்கில மொழிஇயக்குநர் (திரைப்படம்)கில்லெர்மோ டெல் டோரோதிரைக்கதை ஆசிரியர்பார்பரா முசியெட்டி

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொல்காப்பியம்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுசங்கத்தமிழன்உமறு இப்னு அல்-கத்தாப்பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்சுற்றுலாதிருக்கோயிலூர்களவழி நாற்பதுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சித்தர்கள் பட்டியல்சிவன்ஸ்டீவன் ஹாக்கிங்ஈ. வெ. கி. ச. இளங்கோவன்திரௌபதிநாடகம்மேகாலயாதிருப்புகழ் (அருணகிரிநாதர்)வேதாத்திரி மகரிசிவாரணம் ஆயிரம் (திரைப்படம்)பஞ்சாபி மொழிவிளையாட்டுஇமாச்சலப் பிரதேசம்நவரத்தினங்கள்இருட்டு அறையில் முரட்டு குத்துகொல்லி மலைமருதமலை முருகன் கோயில்புறநானூறுகாயத்ரி மந்திரம்நந்தி திருமண விழாயாவரும் நலம்இடமகல் கருப்பை அகப்படலம்திருவள்ளுவர் சிலைகருமுட்டை வெளிப்பாடுகொங்கு நாடுஇளங்கோவடிகள்வேற்றுமையுருபுமணிமேகலை (காப்பியம்)முதலாம் உலகப் போர்பெண்பாஞ்சாலி சபதம்கன்னி (சோதிடம்)தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்மகேந்திரசிங் தோனிபரதநாட்டியம்பாலை (திணை)தெலுங்கு மொழிஇசுலாமிய வரலாறுநாட்டு நலப்பணித் திட்டம்தமிழ் இலக்கியம்தமிழ் நாடக வரலாறுஇந்திய விண்வெளி ஆய்வு மையம்வீணைநற்றிணைதமிழர் நெசவுக்கலைஅழகிய தமிழ்மகன்கள்ளர் (இனக் குழுமம்)ஏறுதழுவல்கணையம்தேவாரம்விரை வீக்கம்கிருட்டிணன்நான் சிரித்தால்வேலைகொள்வோர்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்பக்தி இலக்கியம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்மைக்கல் ஜாக்சன்ஐக்கிய நாடுகள் அவைசெம்மொழிதிருப்பதி வெங்கடாசலபதி கோயில்பகாசுரன்கலிங்கத்துப்பரணிசிவாஜி கணேசன்விஸ்வகர்மா (சாதி)தினகரன் (இந்தியா)தமிழ் ராக்கர்ஸ்உவமையணிஒயிலாட்டம்விஜயநகரப் பேரரசு🡆 More