ஆண்டிகோணஸ்

ஆண்டிகோணஸ் (Antigonus) (பண்டைக் கிரேக்கம்: Ἀντίγονος ὁ Μονόφθαλμος, (கி மு 382–301), மாசிடோனியாவின் பிலிப்பு என்பவரின் மகனும், அலெக்சாண்டரின் முக்கியப் படைத்தலைவரும்; கிரேக்கப் பேரரசின் ஒரு மாகாண ஆளுநரும் ஆவார்.

இவர் ஒற்றைக் கண் உடையவர்.

ஆண்டிகோணஸ்
Antigonus I Monophthalmus
Ἀντίγονος ὁ Μονόφθαλμος
Basileus
ஆண்டிகோணஸ்
ஆண்டிகோணசின் நாணயம்
ஆட்சிகி மு 306–301
முடிசூட்டு விழாகி மு 306 , ஆண்டிகோணியா (சிரியா)
முன்னிருந்தவர்நான்காம் அலெக்சாண்டர்
பின்வந்தவர்முதலாம் டெமெட்டிரியஸ்
அரசிஸ்டாடோனிஸ்
வாரிசு(கள்)முதலாம் டெமெட்டிரியஸ், பிலிப்பு
அரச குலம்ஆண்டிகோணிய வம்சம்
தந்தைபிலிப்பு
பிறப்புகி மு
எலிமியா, மாசிடோனியா
இறப்புகி மு (வயது 81)
லிப்சூஸ் பக்கிரியா
ஆண்டிகோணஸ்
ஆண்டிகோணசின் ஆட்சிப் பகுதியும் (நீல நிறம்), மற்ற ஹெலனிய கால கிரேக்கப் படைத்தலைவர்களின் நாடுகளும்

இளமையில் இவர் மாசிடோனியாவின் மன்னர் இரண்டாம் பிலிப்பின் அரசவையில் பணியில் இருந்தவர். கி மு 323இல் அலெக்சாண்டரின் மறைவுக்க்குப் பின் ஹெலனிய காலத்தில் கிரேக்க படைத்தலைவர்கள் மற்றும் ஆளுநர்களிடையே நடந்த தியாடோச்சி வாரிசுமைப் போரின் முடிவில், கிரேக்கப் பேரரசின் மத்திய தரைக் கடலை ஒட்டிய ஐரோப்பிய மற்றும் மேற்காசியாப் பகுதிகளுக்கு தன்னை மன்னராக கி மு 306இல் முடிசூட்டிக் கொண்டு ஆண்டிகோணியா வம்சத்தை நிறுவினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலதிக வாசிப்பு

வெளி இணைப்புகள்

அரச பட்டங்கள்
முன்னர்
-
ஆண்டிகோணிய வம்சம்
கி மு 306–301
பின்னர்
முதலாம் டெமெட்டிரியஸ்

Tags:

ஆண்டிகோணஸ் இதனையும் காண்கஆண்டிகோணஸ் மேற்கோள்கள்ஆண்டிகோணஸ் மேலதிக வாசிப்புஆண்டிகோணஸ் வெளி இணைப்புகள்ஆண்டிகோணஸ்அலெக்சாந்தர்பண்டைக் கிரேக்க மொழிமாசிடோனியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கழுகுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்ரோசாப்பூ ரவிக்கைக்காரிபைரவர்நஞ்சுக்கொடி தகர்வுஇந்திய தண்டனைச் சட்டம்மாத்திரை (தமிழ் இலக்கணம்)திருப்பாவைமதராசபட்டினம் (திரைப்படம்)கண்டம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தியாகராஜா மகேஸ்வரன்திருவள்ளுவர் ஆண்டுபாரிசூர்யா (நடிகர்)செங்குந்தர்பவுனு பவுனுதான்ஆய்த எழுத்துயோனிதேவநேயப் பாவாணர்ராம் சரண்அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்கர்நாடகப் போர்கள்இலங்கையின் வரலாறுதேவேந்திரகுல வேளாளர்விஜயநகரப் பேரரசுமுருகன்திதி, பஞ்சாங்கம்திராவிட மொழிக் குடும்பம்ஹஜ்வியாழன் (கோள்)தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)கன்னத்தில் முத்தமிட்டால்குப்தப் பேரரசுபுரோஜெஸ்டிரோன்கும்பம் (இராசி)ஸ்ரீஇராம நவமிமதுரகவி ஆழ்வார்அண்டர் தி டோம்டொயோட்டாநாய்நாளிதழ்அர்ஜூன் தாஸ்திருக்கோயிலூர்முதற் பக்கம்மண்ணீரல்ஐந்திணைகளும் உரிப்பொருளும்கன்னி (சோதிடம்)இசுலாமிய நாட்காட்டிஉப்புமாதமிழ்நாடு காவல்துறைநாழிகைமூவேந்தர்தொண்டைக் கட்டுபட்டினப் பாலைகண்ணாடி விரியன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சிங்கம் (திரைப்படம்)இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்விநாயக் தாமோதர் சாவர்க்கர்பெரியாழ்வார்கலித்தொகைதிருப்பதிஇந்திய ரிசர்வ் வங்கிஇலக்கியம்ஐக்கிய நாடுகள் அவைகற்றது தமிழ்ஹாட் ஸ்டார்வணிகம்சுற்றுலாமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)இந்தியத் துணைக்கண்டம்விபுலாநந்தர்வளையாபதிஇன்ஃபுளுவென்சாஅகநானூறுஇரா. பிரியா (அரசியலர்)மகாபாரதம்🡆 More