அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (Amma Makkal Munnettra Kazagam, அமமுக) என்பது வி.

கே. சசிகலா">வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரனால் 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும். நவம்பர் 23, 2017 ஆம் ஆண்டு வி. கே. சசிகலா மற்றும் தினகரனிடம் இருந்து அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலைச் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் பறித்துக்கொண்டது. இதனால் கட்சி மற்றும் சின்னம் இல்லாமல் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்
சுருக்கக்குறி
    அமமுக
தலைவர்
நிறுவனர்வி. கே. சசிகலா மற்றும் டி. டி. வி. தினகரன்
தொடக்கம்15 மார்ச்சு 2018 (6 ஆண்டுகள் முன்னர்) (2018-03-15)
பிரிவுஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தலைமையகம்அடையாறு, சென்னை, தமிழ்நாடு, இந்தியா.
மாணவர் அமைப்புமாணவர் அணி
இளைஞர் அமைப்புஎம் ஜி ஆர் இளைஞர்அணி இளைஞர்பாறை
பெண்கள் அமைப்புமகளிர் அணி இளம்பெண் பாசறை
விவசாயிகள் அமைப்புஅம்மாபேரவை
கொள்கைநடுநிலை
அரசியல் நிலைப்பாடுநடுநிலை
நிறங்கள்கருப்பு  ,வெள்ளை   மற்றும் சிவப்பு  
தேசியக் கூட்டுநர்டி. டி. வி. தினகரன்
மக்களவை உறுப்பினர்கள் எண்.,0
மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்.,0
தேர்தல் சின்னம்
பிரஷர் குக்கர்
இந்தியா அரசியல்

அமைப்பின் பெயர்

மதுரை, மேலூரில் நடைபெற்றப் பொதுக் கூட்டத்தில் தனது புதிய அமைப்பின் பெயா் மற்றும் அமைப்பின் கொடியை மார்ச்சு 15, 2018 அன்று அறிவித்தார். அந்தக் கூட்டத்தில் தன் அமைப்பின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்று அறிவித்தார்.

கொடி

கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதாவின் படம் இடம் பெற்றுள்ளது. இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று தினகரன் தெரிவித்தார்.

2019 பாராளுமன்றத் தேர்தல்

2019 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் போது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தேர்தல் ஆணையம் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பரிசுப்பெட்டி சின்னத்தைப் பொதுச்சின்னமாக வழங்கியது. இந்தக் கட்சியானது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாததால் இந்த அணிக்குப் பொதுவான சின்னம் வழங்கியபோதும், அவர்கள் சுயேச்சைகளாகவே கருதப்படுவர் எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.

போட்டியிட்ட தேர்தல்கள்

இந்திய பொதுத் தேர்தல்கள்

மக்களவைத் தேர்தல்கள்
வருடம் தேர்தல் பொதுச்செயலாளர் வென்ற தொகுதிகள் போட்டியிட்ட தொகுதிகள் வாக்கு (%) மாற்றம் முடிவு மொத்த வாக்குகள்
2019 பொதுத் தேர்தல், 2019 டி. டி. வி. தினகரன் 0 37 5.46 மாற்றங்கள் இல்லை தோல்வி 22,25,377

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள்
வருடம் தேர்தல் பொதுச்செயலாளர் வென்ற தொகுதிகள் போட்டியிட்ட தொகுதிகள் வாக்கு (%) மாற்றம் முடிவு மொத்த வாக்குகள்
2021 சட்டமன்றத் தேர்தல், 2021 டி. டி. வி. தினகரன் 0 171 2.36 மாற்றங்கள் இல்லை தோல்வி 1,088,789

மேற்கோள்கள்

Tags:

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அமைப்பின் பெயர்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கொடிஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 2019 பாராளுமன்றத் தேர்தல்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிட்ட தேர்தல்கள்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மேற்கோள்கள்அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்இந்திய தேர்தல் ஆணையம்டி. டி. வி. தினகரன்வி. கே. சசிகலா

🔥 Trending searches on Wiki தமிழ்:

உன்னாலே உன்னாலேசிறுவாபுரி முருகன் கோவில்சிதம்பரம் நடராசர் கோயில்புள்ளியியல்தமிழ்சட் யிபிடிஇந்திய தேசிய காங்கிரசுசூழ்நிலை மண்டலம்ஐக்கிய நாடுகள் அவைகம்பர்தமிழர் பருவ காலங்கள்வீரப்பன்உரிச்சொல்திருநெல்வேலிபௌத்தம்ஆத்திசூடிகில்லி (திரைப்படம்)அதியமான்புதுமைப்பித்தன்சிவவாக்கியர்கட்டுவிரியன்அறுபடைவீடுகள்மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)உயிர்மருத்துவப் பொறியியல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவெட்சித் திணைநிணநீர்க்கணுஹர்திக் பாண்டியாதமிழ்த்தாய் வாழ்த்துஇராசேந்திர சோழன்ஓரங்க நாடகம்கரையை தொடாத அலைகள்பொருநராற்றுப்படைகோயம்புத்தூர்இந்திய தேசியக் கொடிதிருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோயில்அஜித் குமார்மருதமலை முருகன் கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்வெள்ளையனே வெளியேறு இயக்கம்தினைமுடிவு செய்தல்சிலேடைநம்ம வீட்டு பிள்ளைவிந்துதமிழ் நாடக வரலாறுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)வாட்சப்குண்டூர் காரம்கலம்பகம் (இலக்கியம்)குற்றியலுகரம்முத்துலட்சுமி ரெட்டிகாச நோய்பாம்புபுறப்பொருள்இந்திய நாடாளுமன்றம்நாட்டார் வழக்காற்றியல்மாமல்லபுரம்தொல்லியல்ஜெயகாந்தன்ஒத்துழையாமை இயக்கம்தமிழ் விக்கிப்பீடியாஔரங்கசீப்ம. கோ. இராமச்சந்திரன்காயத்ரி மந்திரம்சிறுத்தொண்ட நாயனார்நான்மணிக்கடிகைநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்வணிகம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கருப்பைதிருநாவுக்கரசு நாயனார்காளை (திரைப்படம்)கலித்தொகைம. பொ. சிவஞானம்சுற்றுலாவீட்டுக்கு வீடு வாசப்படிசாதி🡆 More