அம்மாரா பிரதேசம்: எத்தியோப்பிய மாநிலம்

அம்மாரா பிரதேசம் (Amhara Region), கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்த ஒரு பிரதேசம் ஆகும்.

இதன் தலைநகரம் பாகிர் தார் நகரம் ஆகும். இதனருகே திக்ரே பிரதேசம் அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்க அம்மாரா இன பழங்குடி மக்களின் தாயகம் ஆகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் அமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் உள்ள தானா ஏரி, நைல் நதிக்கு நீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் தேசியப் பூங்கா அமைந்துள்ளது.

அம்மாரா பிரதேசம்: அமைவிடம், எத்தியோப்பியாவின் பிரதேசங்கள், நகரங்கள்
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
அம்மாரா பிரதேசம்
አማራ ክልል
மாநிலம்
சிமியன் மலைகள்
சிமியன் மலைகள்
அம்மாரா பிரதேசம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் அம்மாரா பிரதேசம்
சின்னம்
எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அம்மாரா பிரதேசத்தின் அமைவிடம்
எத்தியோப்பியா நாட்டின் வடமேற்கில் அம்மாரா பிரதேசத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°39′39″N 37°57′28″E / 11.6608°N 37.9578°E / 11.6608; 37.9578
நாடுஎத்தியோப்பியா
தலைநகரம்பாகிர் தார்
அரசு
 • ஆளுநர்யிலிக்கல் கெபெல்
பரப்பளவு
 • மொத்தம்154,708.96 km2 (59,733.46 sq mi)
பரப்பளவு தரவரிசை3
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்20,018,988
 • தரவரிசை2
மொழிகள்
 • அலுவல் மொழிஅம்காரியம்
 • பிற மொழிகள்ஒரோமோ, அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல்
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுET-AM
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2019)0.464
low • 9th of 11

1,54,709 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அம்மார பிரதேசத்தின் மக்கள் தொகை 2,00,18,988 ஆக உள்ளது. இப்பிரதேசத்தில் அம்காரியம் உள்ளிட்ட அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல், ஒரோமோ மொழிகள் பேசப்படுகிறது.

அமைவிடம்

எத்தியோப்பியா நாட்டின் மேற்கில் அமைந்த அம்மாரா பிரதேசத்தின் மேற்கிலும்,வடமேற்கிலும் தெற்கு சூடான் நாடும், வடக்கில் திக்ரே பிரதேசமும், கிழக்கில் அபார் பிரதேசமும், தெற்கில் ஒரோமியா பிரதேசமும், தென்மேற்கில் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசமும் அமைந்துள்ளது.

எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்

நகரங்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அம்மாரா பிரதேசம்: அமைவிடம், எத்தியோப்பியாவின் பிரதேசங்கள், நகரங்கள் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Amhara Region
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

அம்மாரா பிரதேசம் அமைவிடம்அம்மாரா பிரதேசம் எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்அம்மாரா பிரதேசம் நகரங்கள்அம்மாரா பிரதேசம் இதனையும் காண்கஅம்மாரா பிரதேசம் மேற்கோள்கள்அம்மாரா பிரதேசம் வெளி இணைப்புகள்அம்மாரா பிரதேசம்எத்தியோப்பியாதிக்ரே பிரதேசம்நைல் நதி

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க இலக்கியம்வீரப்பன்சிங்கம் (திரைப்படம்)மருதமலை முருகன் கோயில்நாலடியார்ஹரி (இயக்குநர்)விஷ்ணுசினேகாநீக்ரோமகரம்பெண்களின் உரிமைகள்மலேசியாவேர்க்குருஇந்தியத் தலைமை நீதிபதிஆத்திசூடிஇயோசிநாடிதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்மதராசபட்டினம் (திரைப்படம்)இடமகல் கருப்பை அகப்படலம்கில்லி (திரைப்படம்)தமிழர் பண்பாடுஇராவணன்சிலப்பதிகாரம்வினைச்சொல்பொது ஊழிவிளக்கெண்ணெய்பெரியண்ணாவெந்து தணிந்தது காடுபாண்டி கோயில்கட்டுவிரியன்திருமந்திரம்உ. வே. சாமிநாதையர்சென்னையில் போக்குவரத்துசப்தகன்னியர்ஔவையார்வரலாறுகருப்பை நார்த்திசுக் கட்டிவிஜயநகரப் பேரரசுதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தமிழ் தேசம் (திரைப்படம்)இராமலிங்க அடிகள்சமுத்திரக்கனிஅரவான்வே. செந்தில்பாலாஜிகேரளம்வடிவேலு (நடிகர்)இயற்கை வளம்ஒன்றியப் பகுதி (இந்தியா)சத்திமுத்தப் புலவர்புறநானூறுபத்து தலஇந்தியன் (1996 திரைப்படம்)சுடலை மாடன்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)இந்தியன் பிரீமியர் லீக்கருக்காலம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தனுசு (சோதிடம்)ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)உன்ன மரம்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைபொன்னுக்கு வீங்கிபாரதிதாசன்கருப்பைநயன்தாராசுந்தரமூர்த்தி நாயனார்சிவாஜி (பேரரசர்)ஸ்ரீலீலாசெக் மொழிநல்லெண்ணெய்அறுவகைப் பெயர்ச்சொற்கள்கபிலர் (சங்ககாலம்)குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாடு காவல்துறைஏப்ரல் 27திருமலை (திரைப்படம்)மஞ்சள் காமாலைஐஞ்சிறு காப்பியங்கள்🡆 More