அடிசன் நோய்

அடிசன் நோய் அல்லது முதன்மை அண்ணீரகக் குறைபாடு அல்லது கார்ட்டிசால் பற்றாக்குறை என்பது அண்ணீரகச் சுரப்பி கார்ட்டிசால் இயக்குநீரைப் போதிய அளவில் உற்பத்தி செய்யாமையால் ஏற்படும் நீண்டநாள் நோயாகும்.

அறிகுறிகள் பொதுவாகத் தாமதித்துத் தொடங்கும், வயிற்றுவலி, களைப்பு, எடை குறைதல் என்பனவற்றுடன் உடலின் சீதமென்சவ்வு மற்றும் தோல் பகுதிகள் அதிகூடிய கருமை நிறமாற்றம் அடைதல் இவற்றில் அடங்கும். இந்நோய்க்குரிய மூல காரணம் சரியாக அறியப்படவில்லை. சிலரில் தன்னுடல் தாக்குதலால் அண்ணீரகச் சுரப்பியின் மேற்பட்டைப் பகுதி பாதிப்படைவதால் இயக்குநீர் உற்பத்தி தடைப்படுகின்றது. வேறு சிலரில் அண்ணீரகச் சுரப்பி புற்றுநோய், தொற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிப்படையும்போது இந்நோய் உண்டாகுகின்றது.

அடிசன் நோய்
ஒத்தசொற்கள்Addison disease, chronic adrenal insufficiency, hypocortisolism, hypoadrenalism, primary adrenal insufficiency
சிறப்புஅகச்சுரப்பித் தொகுதி
அறிகுறிகள்Abdominal pain, weakness, weight loss, darkening of the skin
சிக்கல்கள்Adrenal crisis
காரணங்கள்Problems with the adrenal gland
நோயறிதல்Blood tests, urine tests, medical imaging
சிகிச்சைCorticosteroid such as hydrocortisone and fludrocortisone
நிகழும் வீதம்0.9–1.4 per 10,000 people (developed world)

மேற்கோள்கள்

Tags:

அண்ணீரகச் சுரப்பிஇயக்குநீர்தொற்றுநோய்புற்றுநோய்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சீரடி சாயி பாபாபெ. சுந்தரம் பிள்ளைசத்ய ஞான சபைஅஸ்ஸலாமு அலைக்கும்போதைப்பொருள்வெற்றிமாறன்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்இராவணன்சீறாப் புராணம்கூகுள்ஆய்த எழுத்துமுத்தரையர்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்திரைப்படம்தைப்பொங்கல்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்108 வைணவத் திருத்தலங்கள்இந்து சமய அறநிலையத் துறைமக்களவை (இந்தியா)புறநானூறுவெள்ளி (கோள்)மெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)கல்லீரல்குலசேகர ஆழ்வார்மரபுச்சொற்கள்தமிழ் மாதங்கள்திருமந்திரம்கட்டபொம்மன்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இயற்கை வளம்மெட்பார்மின்ஓமியோபதிகுறுந்தொகைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பத்துப்பாட்டுதமிழர் பண்பாடுவிளையாட்டுகுப்தப் பேரரசுஅய்யா வைகுண்டர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்மேற்கு வங்காளம்நரேந்திர மோதிஉமறுப் புலவர்திருக்குர்ஆன்திருக்கோயிலூர்இணைச்சொற்கள்காதலர் தினம் (திரைப்படம்)மூலிகைகள் பட்டியல்மக்களாட்சிஇந்திய அரசியலமைப்புதேம்பாவணிநுரையீரல்வாழைப்பழம்பாம்பாட்டி சித்தர்மார்ச்சு 28ஐஞ்சிறு காப்பியங்கள்மு. க. ஸ்டாலின்இசுலாமிய நாட்காட்டிமனித மூளைஜிமெயில்காப்சாபாதரசம்கரகாட்டம்மோசேஹஜ்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இந்திய தேசிய காங்கிரசுஆறுமுக நாவலர்கலிங்கத்துப்பரணிஅக்பர்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)சிலம்பம்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்வன்னியர்காமராசர்இந்து சமயம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்சுரதா🡆 More