அகோம் வம்சம்

அகோம் வம்சம் (Ahom dynasty) (1228-1826) என்பது இந்தியாவின் இன்றைய அசாமில் உள்ள அகோம் இராச்சியத்தை ஏறக்குறைய 598 ஆண்டுகள் ஆண்ட ஒரு வம்சமாகும்.

பட்காய் மலைகளைக் கடந்து அசாமுக்கு வந்த மோங் மாவோவின் (இன்றைய யுன்னான், சீனா ) ஷான் இளவரசர் சுகபாவால் வம்சம் நிறுவப்பட்டது. இந்த வம்சத்தின் ஆட்சி அசாமின் மீதான பர்மிய படையெடுப்புடன் முடிவடைந்தது. மேலும், 1826 இல் யாந்தபு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது.

இடைக்கால வரலாற்றில் இந்த வம்சத்தின் மன்னர்கள் ஆசம் ராஜா என்று அழைக்கப்பட்டனர். அதே சமயம் இராச்சியத்தின் குடிமக்கள் இவர்களை அசாமிய மொழியில் சாவ்பா அல்லது சுவர்கதேயோ என்று அழைத்தனர்.

சான்றுகள்

வெளி இணைப்புகள்

Tags:

அகோம் பேரரசுஅசாம்சீனாபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்யாந்தபு ஒப்பந்தம்யுன்னான்

🔥 Trending searches on Wiki தமிழ்:

ரோபோ சங்கர்சிலுவைதிருவாசகம்மலைபடுகடாம்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்பிரேசில்கண்ணதாசன்மதீனாதிருக்குர்ஆன்தமிழ் மன்னர்களின் பட்டியல்நிலக்கடலைதிருச்சிராப்பள்ளிபாண்டவர்இன்ஸ்ட்டாகிராம்தைப்பொங்கல்நாம் தமிழர் கட்சிஇந்திய அரசியலமைப்புநான் அவனில்லை (2007 திரைப்படம்)அயோத்தி தாசர்இந்தியன் (1996 திரைப்படம்)குருகுமரி அனந்தன்தமிழ் எண் கணித சோதிடம்மீனா (நடிகை)தங்கர் பச்சான்நிணநீர்க்கணுகண்ணப்ப நாயனார்சரண்யா துராடி சுந்தர்ராஜ்சப்ஜா விதைகாதல் மன்னன் (திரைப்படம்)கருப்பை நார்த்திசுக் கட்டிதிருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிசிறுபாணாற்றுப்படைதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்இந்து சமயம்மணிமேகலை (காப்பியம்)பதினெண்மேற்கணக்குதமிழ் தேசம் (திரைப்படம்)நிர்மலா சீதாராமன்அதிமதுரம்மக்களாட்சிசித்திரைதிருவள்ளுவர்மருத்துவம்கீர்த்தி சுரேஷ்மோசேஉரைநடைஅண்ணாமலையார் கோயில்சாகித்திய அகாதமி விருதுஇரட்சணிய யாத்திரிகம்சிங்கம்கடையெழு வள்ளல்கள்கயிறுவெண்குருதியணுகனிமொழி கருணாநிதிஇயேசு காவியம்உன்னாலே உன்னாலேஎட்டுத்தொகைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)காதல் கொண்டேன்கணையம்பழமுதிர்சோலை முருகன் கோயில்திருவிளையாடல் புராணம்புகாரி (நூல்)அகத்தியமலைபால் கனகராஜ்கங்கைகொண்ட சோழபுரம்ஊராட்சி ஒன்றியம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்விந்துநெல்லியாளம்குண்டூர் காரம்ஹஜ்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்பின் முகப்புரைஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்ஆத்திசூடிபுணர்ச்சி (இலக்கணம்)🡆 More