பெருச்சாளி: ஒரு பாலூட்டி இனம்

பெருச்சாளி (greater bandicoot rat, bandicota indica) என்பது எலிக்குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும்.

இவை வங்காளதேசம், சீனா, இந்தியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபாளம், இலங்கை, தைவான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன. இவை 27-29 செ.மீ வரை வளரக்கூடியவை.

பெருச்சாளியானது அடர் சாம்பல்-பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும், உடலில் நீண்ட, கருப்பு முடிகள் நிறைந்திருக்கும். சில பெருச்சாளிகளின் உடலானது நீளமான, கருப்பு முடிகளுடனும் பக்கவாட்டுப் பகுதி சாம்பல் நிறத்திலும் இருக்கும். சிறிய, வெளிர் சாம்பல் நிற ரோமங்கள் உடல் அடிப்பகுதியின் பரப்புகளில் காணப்படும். இவை கருமையான செதிலுள்ள வால் மற்றும் வெளிர் நிற நகங்களைக் கொண்ட கருமையான பாதங்களைக் கொண்டுள்ளன. பெருச்சாளிக் குட்டிகள் மிகவும் வெளிர் நிறத்தில் இருக்கும். இலங்கையில் பெருச்சாளி மஹா உரு-மீயா என்று அழைக்கப்படுகிறது, சிங்கள மொழியில் அதன் பொருள் "பன்றி-எலி" என்பதாகும். நேபாளி மொழியில் சுச்சுந்திரா என்று அழைக்கப்படும் பல விலங்குகளில் இவையும் ஒன்று.

மேற்கோள்கள்

Tags:

எலிக்குடும்பம்கொறிணி

🔥 Trending searches on Wiki தமிழ்:

வெப்பநிலைமீனம்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)சார்பெழுத்துபுதுக்கவிதைவிருமாண்டிவெள்ளி (கோள்)பத்து தலபொருநராற்றுப்படைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்புறநானூறுஒன்றியப் பகுதி (இந்தியா)கருத்தடை உறைபறையர்நாடகம்மணிமேகலை (காப்பியம்)புலிரோகிணி (நட்சத்திரம்)சித்த மருத்துவம்நான்மணிக்கடிகைஆனைக்கொய்யாஇல்லுமினாட்டிசயாம் மரண இரயில்பாதைதேவநேயப் பாவாணர்ஆளுமைஇனியவை நாற்பதுவினோஜ் பி. செல்வம்சீவக சிந்தாமணிராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்முல்லைப் பெரியாறு அணைஎஸ். பி. பாலசுப்பிரமணியம்காடுமுகலாயப் பேரரசுமயங்கொலிச் சொற்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்உடுமலைப்பேட்டைவிஷால்ஆய்த எழுத்து (திரைப்படம்)ஆய்வுபூரான்சுற்றுச்சூழல் பாதுகாப்புசெப்புவ. உ. சிதம்பரம்பிள்ளைஔவையார்தேவாரம்கர்மாபொருளாதாரம்விபுலாநந்தர்சதுரங்க விதிமுறைகள்ஆல்ஆசிரியப்பாஆந்திரப் பிரதேசம்தமிழ் இலக்கியம்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்சித்திரைத் திருவிழாவட்டாட்சியர்வெட்சித் திணைதமன்னா பாட்டியாதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இந்தியத் தேர்தல் ஆணையம்சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாடுவெ. இராமலிங்கம் பிள்ளைமுதுமொழிக்காஞ்சி (நூல்)கண்ணதாசன்தினமலர்தமிழ் நீதி நூல்கள்இந்திய அரசியலமைப்புபழமொழி நானூறுநீரிழிவு நோய்பட்டா (நில உரிமை)சிவாஜி கணேசன்மதராசபட்டினம் (திரைப்படம்)மருது பாண்டியர்மனோன்மணீயம்சிறுபாணாற்றுப்படை🡆 More