பீனிக்ஸ் குடியிருப்பு

பீனிக்ஸ் குடியிருப்பு (Inanda, KwaZulu-Natal) என்பது தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒரு குடியிருப்பு ஆகும்.

1904 இல் தென் ஆப்பிரிக்காவில் வாழ்த்து வந்த மோகன்தாசு கரம்சந்த் காந்தி, 'இந்தியன் ஒப்பீனியன்' பத்திரிக்கையை நகரத்தைவிட்டு வெளியே அச்சிட விரும்பினார். இனாண்டாவின் புறநகரில் இடம் ஒன்றை வாங்கி பீனிக்ஸ் குடியிருப்பை உருவாக்கினார். மரங்களும் பாம்புகளும் நிறைந்த இடத்தை சுத்தம் செய்து வீடுகள், மருத்துவமனை, பள்ளிக்கூடம், அச்சகம் ஆகியவை கட்டப்பட்டன. பீனிக்ஸ் குடியிருப்பில் அனைவரும் அங்கேயே வேலை செய்து வருமானம் ஈட்டிக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. சில ஆங்கிலேயர்கள், தமிழர்கள், வட இந்தியர்கள், ஜுலு மற்றும் குஜராத்திகள் குடியேறினர். காந்திஜி சில காலம் அங்கே வசித்தார். பிறகு அடிக்கடி வந்து சென்றார். காந்திஜியின் முக்கியமான வீடாக விளங்கியது பீனிக்ஸ் குடியிருப்பு.

பீனிக்ஸ் குடியிருப்பு
காந்திஜி,தென் ஆப்பிரிக்கா, 1906.
பீனிக்ஸ் குடியிருப்பு
குடியிருப்பு வாசிகளுடன் காந்திஜி

இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கை

குடியிருப்பு வாசிகள் இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கை வெளிவர கடுமையாக உழைத்தனர். பத்திரிக்கை வெளிவரும் முந்தைய இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்தனர். சமூக உரிமைகள் பற்றி பேசிய இந்தியன் ஒப்பீனியன், 4 மொழிகளில் வெளிவந்தது.

பீனிக்ஸ் குடியிருப்பு 
இந்தியன் ஒப்பீனியன் பத்திரிக்கை

கலவரம்

காந்திஜி வெளியேறிய பிறகும் மக்கள் இங்கே வசித்துவந்தனர். காந்திஜியின் மகன் மணிலால் காந்தி இங்கே வசித்தார். 1980களில் குடியிருப்பைச் சுற்றி பாம்பேயி எனும் குடிசை வாழ் மக்கள் குடியேறினர். 1985இல் நடந்த ஒரு கலவரத்தில் பெரும்பான்மையான கட்டிடங்கள் சேதமாயின. இதனால் குடியிருப்பை மக்கள் காலி செய்தனர். 2000இல் அதிபர் தாபோ உம்பெக்கி மீண்டும் குடியிருப்பை சீர் செய்து திறந்து வைத்தார்.

மேற்கோள்கள்

https://www.duhoctrungquoc.vn/wiki/en/Inanda,_KwaZulu-Natal#Gandhi_and_the_Phoenix_Settlement

Tags:

தென்னாப்பிரிக்காமோகன்தாசு கரம்சந்த் காந்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

விஷ்ணுஇலங்கைபெரியபுராணம்ஈ. வெ. இராமசாமியானையின் தமிழ்ப்பெயர்கள்விளக்கெண்ணெய்மலையாளம்சமுத்திரக்கனிசேரன் செங்குட்டுவன்புலிமுருகன்சின்ன வீடுமறைமலை அடிகள்சிவாஜி (பேரரசர்)சீர் (யாப்பிலக்கணம்)விளையாட்டுதிருமலை (திரைப்படம்)நஞ்சுக்கொடி தகர்வுகம்பராமாயணத்தின் அமைப்புதமிழக மக்களவைத் தொகுதிகள்ஒன்றியப் பகுதி (இந்தியா)நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்தேஜஸ்வி சூர்யாமுத்தொள்ளாயிரம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்முக்கூடற் பள்ளுஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சுற்றுச்சூழல் மாசுபாடுரோகிணி (நட்சத்திரம்)எயிட்சுகணையம்அனுமன்தாவரம்வேர்க்குருபெண் தமிழ்ப் பெயர்கள்பெயர்ச்சொல்சித்ரா பௌர்ணமிதினமலர்விவேகானந்தர்சப்தகன்னியர்முதலாம் இராஜராஜ சோழன்காதல் தேசம்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)கருமுட்டை வெளிப்பாடுசின்னம்மைகலம்பகம் (இலக்கியம்)தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்வைதேகி காத்திருந்தாள்திருவிளையாடல் புராணம்இதயம்விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்திணை விளக்கம்பூப்புனித நீராட்டு விழாசிதம்பரம் நடராசர் கோயில்காம சூத்திரம்ரோசுமேரிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்புறநானூறுஆதலால் காதல் செய்வீர்அஸ்ஸலாமு அலைக்கும்தாயுமானவர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுஇந்தியத் தலைமை நீதிபதிதெலுங்கு மொழிதிருநாள் (திரைப்படம்)தமிழ்நாடுசப்ஜா விதைகௌதம புத்தர்இராமாயணம்குறிஞ்சி (திணை)இந்திய ரிசர்வ் வங்கிமேலாண்மைதைராய்டு சுரப்புக் குறைஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தைப்பொங்கல்மேற்குத் தொடர்ச்சி மலைமோகன்தாசு கரம்சந்த் காந்திவிடுதலை பகுதி 1🡆 More