பின்னிய விக்கிப்பீடியா

பின்னிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் பின்னிய மொழி பதிப்பு ஆகும்.

2002 பெப்ரவரியில் இது தொடங்கப்பட்டது. எப்ரல் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்தை தாண்டியது. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் பதினான்காவது இடத்தில் இருக்கும் பின்னிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. பின்னிய மொழியை தாய்மொழியாக கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதும், அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கில விக்கியிலேயே பங்களிப்பதாலும், பின்னிய விக்கிப்பீடியா பின் தங்கிய நிலையில் உள்ளதாக இதன் நிருவாகிகள் குறைபட்டுள்ளனர்.

பின்னிய விக்கிப்பீடியா
பின்னிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)பின்னிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.fi.wikipedia.org/

அடையாளச்சின்னம்

பின்னிய விக்கிப்பீடியா  பின்னிய விக்கிப்பீடியா 
2003–2010 2010–

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பின்னிய விக்கிப்பீடியா 
Wiki
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் பின்னிய விக்கிப்பீடியாப் பதிப்பு

Tags:

20022009ஆங்கில விக்கிப்பீடியாதாய்மொழிபின்னிய மொழிபெப்ரவரி

🔥 Trending searches on Wiki தமிழ்:

உவமையணிசிறுபஞ்சமூலம்ஆசிரியர்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்கபிலர் (சங்ககாலம்)அக்கிஅனுஷம் (பஞ்சாங்கம்)தேசிக விநாயகம் பிள்ளைபூப்புனித நீராட்டு விழாசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முகலாயப் பேரரசுபுற்றுநோய்கலித்தொகைகிழவனும் கடலும்தமிழ்த் திரைப்பட நடிகைகளின் பட்டியல்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பர்வத மலைகனடாஅகமுடையார்வெட்சித் திணைகல்லணைகாதல் கொண்டேன்தனிப்பாடல் திரட்டுமாணிக்கவாசகர்தமிழக மக்களவைத் தொகுதிகள்திராவிட இயக்கம்மெய்ப்பொருள் நாயனார்பரிதிமாற் கலைஞர்உன்னை நினைத்துஇன்னா நாற்பதுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019முதுமலை தேசியப் பூங்காகட்டபொம்மன்சப்ஜா விதைபொருநராற்றுப்படைஉயிர்ச்சத்து டிமுலாம் பழம்வேதநாயகம் பிள்ளைவெங்கடேஷ் ஐயர்சுற்றுலாஅரச மரம்பள்ளுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இந்தியத் தலைமை நீதிபதிகாம சூத்திரம்2024 இந்தியப் பொதுத் தேர்தல்சித்தர்வன்னியர்திராவிட முன்னேற்றக் கழகம்பாளையத்து அம்மன்கட்டுவிரியன்சதுப்புநிலம்உளவியல்காடழிப்புதேர்தல்தமிழச்சி தங்கப்பாண்டியன்தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019எட்டுத்தொகைஆப்பிள்முத்துராஜாமுரசொலி மாறன்பள்ளிக்கரணைசீரடி சாயி பாபாஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்குற்றாலக் குறவஞ்சிஇந்தியத் தேர்தல் ஆணையம்108 வைணவத் திருத்தலங்கள்இயேசுமலைபடுகடாம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்பஞ்சாப் கிங்ஸ்மருதமலை முருகன் கோயில்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்வாணிதாசன்முடியரசன்ஞானபீட விருது🡆 More