பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்

பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் (International Anti-Corruption Day) ஊழலுக்கு எதிரான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் திசம்பர் 9 அன்று பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது.

2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் ஊழலுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டதிலிருந்து இந்நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஊழலற்ற களங்கமற்ற மனிதர்களாக வாழ உரிய வாழும் வழிமுறைகளை கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதே இந்நாளின் நோக்கமாகும்.

பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்
International Anti-Corruption Day
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்
பிற பெயர்(கள்)ப.ஊ.எ.நா.
கடைபிடிப்போர்ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள்
கொண்டாட்டங்கள்ஐக்கிய நாடுகள்
நாள்9 திசம்பர்
நிகழ்வுஆண்டுதோறும்
பன்னாட்டு ஊழல் எதிர்ப்பு நாள்
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் மாநாட்டின் (2003) அத்தியாயம் 5, ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் சொத்து மீட்பு என்பது சர்வதேச முன்னுரிமை என்பதை தெளிவுபடுத்துகிறது.

ஊழல் மிகுந்த 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 85-ஆவது இடத்தில் உள்ளதாக பன்னாட்டு அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் மகாராட்டிரம் முதல் இடத்தில் உள்ளது.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

ஐக்கிய நாடுகள் அவைதிசம்பர் 9

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஜெயம் ரவிசேலம்கழுகுசித்தர்கள் பட்டியல்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்இசுலாத்தின் புனித நூல்கள்தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிசனகராஜ்நீட் தேர்வு (இளநிலை மருத்துவம்)முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைசௌராட்டிரர்நாயக்கர்கார்த்திக் ராஜாதமிழ் எழுத்து முறையூத்இலங்கைமாமல்லபுரம்பங்குனி உத்தரம்சிலேடைரக்அத்வன்னியர்வரகுயானைஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956இரசினிகாந்துஜவகர்லால் நேருகருப்பை நார்த்திசுக் கட்டிபஞ்சாயத்து ராஜ் சட்டம்நம்மாழ்வார் (ஆழ்வார்)ஆண்டு வட்டம் அட்டவணைதேம்பாவணிஆண்டாள்பாண்டவர்இராம நவமிபுலிகுப்தப் பேரரசுஸ்ரீதமிழர் நெசவுக்கலைஉதயநிதி ஸ்டாலின்முக்குலத்தோர்துணிவு (2023 திரைப்படம்)கர்நாடகப் போர்கள்மக்காமுதலாம் இராஜராஜ சோழன்புதினம் (இலக்கியம்)அம்லோடிபின்வேளாண்மைமனித மூளைதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்கார்ல் மார்க்சுபக்தி இலக்கியம்புங்கைகலைசங்கம் (முச்சங்கம்)மருதம் (திணை)இந்தியாவின் பண்பாடுஓமியோபதிஇந்திய விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்குநேர்காணல்சுற்றுலாமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்புதன் (கோள்)தமிழ்த்தாய் வாழ்த்துபெண்விவேகானந்தர்கீழடி அகழாய்வு மையம்சுற்றுச்சூழல் பாதுகாப்புஅதியமான் நெடுமான் அஞ்சியாதவர்ஒயிலாட்டம்அய்யா வைகுண்டர்இயற்கை வளம்ஊராட்சி ஒன்றியம்தொழுகை (இசுலாம்)கிரியாட்டினைன்திரிகடுகம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்யோனி🡆 More