நிகோயா மூவலந்தீவு (Nicoya Peninsula), நடு அமெரிக்காவில் அமைந்த கோஸ்ட்டா ரிக்கா நாட்டில் உள்ள ஒரு மூவலந்தீவு ஆகும்.
நிகோயா மூவலந்தீவு 19 முதல் 37 மைல்கள் (60 km) அகலமும்; 75 மைல்கள் (121 km) நீளமும் கொண்டது. நீல மண்டலத்தில் அமைந்த இதன் மக்களின் சராசரி வயது 100க்கும் மேலாக உள்ளது. இவ்வூர் கடற்கரை சுற்றுலாத் தலங்களுக்குப் பெயர் பெற்றது.
This article uses material from the Wikipedia தமிழ் article நிகோயா மூவலந்தீவு, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.