தென் நடு சீனா (South Central China அல்லது Central-South China (சீன மொழி: 中南; பின்யின்: Zhōngnán; lit.
இதில் குவாங்டொங், ஆய்னான், ஹெனன், ஊபேய், ஹுனான் மாகாணம் ஆகிய சீன மாகாணங்களும் குவாங்ஷி என்ற தன்னாட்சி பகுதியும், சீன மக்கள் குடியரசின் சிறப்பு மேலாண்மைப் பகுதிகளான (SARs), ஆங்காங். மக்காவு பகுதிகளும் அடங்குகின்றன.
தென்நடு சீனா | |
---|---|
நாடு | சீனா |
பரப்பளவு | |
• மொத்தம் | 10,14,354 km2 (3,91,644 sq mi) |
மக்கள்தொகை | 38,35,59,808 |
• அடர்த்தி | 378/km2 (980/sq mi) |
GDP | 2022 |
- மொத்தம் | ¥31.917 trillion $4.745 trillion (ஆங்காங், மக்காவு நீங்கலாக) |
- Per Capita | ¥83,213 $12,372 |
இந்த ஆட்சிப் பகுதி தென்சீனா (华南), நடு சீனா (华中) என இரண்டு பிரிவுகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், நில அமைப்பு வேறுபட்டும், வேறுபட்ட மக்களினமும் உள்ளதால் இவ்வாறு பிரிக்கப்பட்டுள்ளன.
This article uses material from the Wikipedia தமிழ் article தென்நடு சீனா, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.