திருநங்கையர் நாள்

திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது.

ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இவ்வறிவிப்பை வெளியிட்டது.

மேற்கோள்கள்

Tags:

ஏப்ரல் 15தமிழக அரசுதிருநங்கை

🔥 Trending searches on Wiki தமிழ்:

பவுனு பவுனுதான்மதராசபட்டினம் (திரைப்படம்)நாட்டுப்புறக் கலைதேவேந்திரகுல வேளாளர்கிருட்டிணன்தேசிக விநாயகம் பிள்ளைடங் சியாவுபிங்வாதுமைக் கொட்டைகருட புராணம்கிறிஸ்தவம்நயன்தாராமுதலாம் கர்நாடகப் போர்நாளிதழ்நாடகம்திரௌபதிகண்ணதாசன்சங்கம் (முச்சங்கம்)அய்யா வைகுண்டர்விருந்தோம்பல்சிவாஜி கணேசன்உரைநடைஜெயம் ரவிகொன்றைஆய்த எழுத்துசிங்கம் (திரைப்படம்)வராகிநெருப்புஇலங்கைவாணிதாசன்நீர் மாசுபாடுசுரைக்காய்காதல் கொண்டேன்கட்டுவிரியன்தமிழ் நாடக வரலாறுஇந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்காயத்ரி மந்திரம்தனுஷ்கோடிசங்க காலம்செம்மொழிதியாகராஜா மகேஸ்வரன்கோத்திரம்பெரியாழ்வார்கவுண்டமணிகளவழி நாற்பதுஎஸ். சத்தியமூர்த்திவினைச்சொல்குப்தப் பேரரசுஇட்லர்கருமுட்டை வெளிப்பாடுஇந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்கம்பர்கருப்பை வாய்கருக்கலைப்புஅம்லோடிபின்கிட்டி ஓ'நீல்காதலன் (திரைப்படம்)இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்மனித உரிமைவிஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்அமீதா ஒசைன்நாம் தமிழர் கட்சிஊராட்சி ஒன்றியம்சமணம்பாண்டவர்சேரர்கரகாட்டம்விநாயகர் அகவல்முகம்மது இசுமாயில்பழமொழி நானூறுஎச்.ஐ.விமொழிபெயர்ப்புதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்புரோஜெஸ்டிரோன்சிங்கம்யோகக் கலைசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்பெண் தமிழ்ப் பெயர்கள்🡆 More