சிகாகோ மற்றும் தென்னக வானூர்தி 4

சிகாகோ மற்றும் தென்னக ஏர்லைன்சு வானூர்தி 4 (Chicago and Southern Flight 4) ஒரு வானூர்தி விபத்தாகிய இது, 1936-ஆம் ஆண்டு, ஆகத்து 5-இல், லாக்கீட் மாடல் 10 எலெக்ட்ரா (பதிவு எண்: NC16022) வகையை சார்ந்த மெம்பிஸ் சிட்டி (City of Memphis) எனும் பெயருடைய வானூர்தி ஒன்று வழமையாக திட்டமிட்டப்படி, ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள லூசியானா மாநிலத்தின் நியூ ஓர்லென்ஸ் (நியூ ஓர்லியன்ஸ்) நகரத்திலிருந்து, இலினொய் மாநிலத்திலுள்ள சிகாகோ வழியாக, மிசிசிப்பி மாநில தலைநகர் ஜாக்சன், டென்னசி மாநிலத்தின் மெம்ஃபிஸ், மற்றும் மிசூரி மாநிலத்தின் பிரதான நகரான செயின்ட் லூயிஸ் போன்ற பெருநகரங்களுக்கு தொடர்ப் போக்குவரத்தாக இயங்கி வந்தது, இந்நிலையில், லாம்பர்ட் செயின்ட் லூயிஸ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற வானூர்தி, மிசோரி ஆற்றின் அருகேயுள்ள ஒரு பண்ணை களத்தில் விழுந்து நொறுங்கியது.

"சிகாகோ மற்றும் தென்னக ஏர்லைன்சு" நிறுவனத்தின் கீழ் இயங்கிவந்த இவ்வானூர்தி விபத்தில் சேவைப் பணியாளர்கள் இருவரும், பயணிகள் 6 பேர்களும், மொத்தமாக 8 பேர்கள் (பயணித்த அனைவரும்) பலியாயினர்.

சிகாகோ மற்றும் தென்னக வானூர்தி 4
விபத்து தொகுப்பு
நாள்1936, ஆகத்து 5
வகைநிலப்பரப்பில் கட்டுப்படுத்தப்பட்ட வானூர்தியின் காரணமாக (விமானி பிழை)
Siteசெயின்ட் லூயிஸ், மிசூரி, சிகாகோ மற்றும் தென்னக வானூர்தி 4 ஐக்கிய அமெரிக்கா
பயணிகள்6
சிப்பந்திகள்2
காயம்0
உயிரிழந்தோர்8
உயிர் தப்பியோர்0
விமான வகை"லாக்கீட் மாடல் 10 எலெக்ட்ரா"
விமானப் பெயர்மெம்பிஸ் சிட்டி
இயக்குனர்சிகாகோ மற்றும் தென்னக ஏர்லைன்சு
Tail numberNC16022
புறப்பாடுலாம்பர்ட்-செயின்ட் லூயிஸ் சர்வதேச விமான நிலையம், செயின்ட் லூயிஸ், சிகாகோ மற்றும் தென்னக வானூர்தி 4 ஐக்கிய அமெரிக்கா
வந்தடையும் இடம்மிட்வே சர்வதேச விமான நிலையம், சிகாகோ, இலினொய்,

சான்றாதாரங்கள்

Tags:

1936ஆகத்து 5இலினொய்ஐக்கிய அமெரிக்காசிகாகோசெயின்ட் லூயிஸ் (மிசோரி)ஜாக்சன் (மிசிசிப்பி)டென்னசிநியூ ஓர்லென்ஸ்மிசிசிப்பிமிசூரிமிசோரி ஆறுமெம்ஃபிஸ், டென்னிசிலூசியானாவானூர்தி

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய விடுதலை இயக்கம்குறுந்தொகைஎயிட்சுயோகக் கலைதமிழ் நாடக வரலாறுஎல். இராஜாஜவகர்லால் நேருஈரோடு மாவட்டம்வாழைப்பழம்கோயம்புத்தூர்இராம நவமிநிதியறிக்கைவளைகாப்புபுதுச்சேரிசடங்குகளில் தீட்டு நம்பிக்கைகள்அண்டர் தி டோம்புலிவிளம்பரம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்அமீதா ஒசைன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)பெ. சுந்தரம் பிள்ளைபூக்கள் பட்டியல்இயேசுசிங்கப்பூர்இரண்டாம் உலகப் போர்வெளிச் சோதனை முறை கருக்கட்டல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்தொகைச்சொல்முனியர் சவுத்ரிவாணிதாசன்இராகுல் காந்திஇந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்மீன் சந்தைசெக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)உணவுஅன்புசிவகார்த்திகேயன்தமிழ்நாடு அமைச்சரவைவிலங்குவெண்குருதியணுபரதநாட்டியம்கடல்மெய்யெழுத்துமூலம் (நோய்)டிரைகிளிசரைடுகாயத்ரி மந்திரம்திணைமருத்துவம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)வெள்ளி (கோள்)ஒட்டுண்ணி வாழ்வுவைணவ சமயம்கிரியாட்டினைன்இன்ஃபுளுவென்சாகெல்லி கெல்லிசூல்பை நீர்க்கட்டிகரிசலாங்கண்ணிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தொல்காப்பியம்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மூதுரைசுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பஞ்சாங்கம்இந்திய உச்ச நீதிமன்றம்அணி இலக்கணம்பாம்பாட்டி சித்தர்பெண்ணியம்தொடர்பாடல்சுந்தர காண்டம்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)நாலடியார்மொழிபெயர்ப்புசுபாஷ் சந்திர போஸ்குமரகுருபரர்ஆளுமை108 வைணவத் திருத்தலங்கள்இந்திரா காந்திஉலகமயமாதல்🡆 More