கிளைடு ஆறு

கிளைடு ஆறு (River Clyde, சுகாத்து: Watter o Clyde)இசுக்கொட்லாந்திலுள்ள ஓர் ஆறு ஆகும்.

ஐக்கிய இராச்சியத்தில் உள்ள நீளமான ஆறுகளில் ஒன்பதாகவும் இசுக்கொட்லாந்தில் மூன்றாவதாகவும் உள்ளது. இது கிளாஸ்கோ நகரத்தின் வழியாகச் செல்கிறது. பிரித்தானியப் பேரரசில் கப்பல் கட்டுவதற்கும் வணிகத்திற்கும் இது முதன்மையான ஆறாக விளங்கியது.

கிளைடு ஆறு
ஆறு
கிளைடு ஆறு
கிளாஸ்கோவின் புரூமிலாவில் செல்லும் கிளைடு ஆறு
நாடு இசுக்கொட்லாந்து
கவுன்ட்டிகள் தெற்கு இலனார்க்சையர், அர்கில், ஐர்சையர்
நகரங்கள் இலனார்க்கு, கிளாசுக்கோ, போத்வெல், கிரீனோக்கு
அடையாளச்
சின்னங்கள்
பால்சு ஆஃப் கிளைடு (அருவிகள்), போத்வெல் கோட்டை, கிளைடின் கழிமுகம்
உற்பத்தியாகும் இடம் தெற்கு இலனார்க்சையரிலுள்ள லோதர் குன்றுகள்
 - ஆள்கூறு 55°24′23.8″N 3°39′8.9″W / 55.406611°N 3.652472°W / 55.406611; -3.652472
கழிமுகம் பிர்த் ஆஃப் கிளைடு
 - ஆள்கூறு 55°40′46.3″N 4°58′16.7″W / 55.679528°N 4.971306°W / 55.679528; -4.971306
நீளம் 176 கிமீ (109 மைல்)
வடிநிலம் 4,000 கிமீ² (1,544 ச.மைல்)

புதிய தொழிற்புரட்சி சார்ந்த காலத்தையும் தற்கால உலகையும் விவரிக்க விரும்பிய ஜான் அட்கின்சன் கிரிம்ஷா, ஜேம்ஸ் கே போன்ற கலைஞர்களுக்கு கிளைடு ஆறு ஓர் அகத்தூண்டலாக அமைந்தது.

ஊடகம்

மேற்சான்றுகள்

Tags:

ஆறுஇசுக்கொட்லாந்துஐக்கிய இராச்சியம்கிளாஸ்கோபிரித்தானியப் பேரரசுவணிகம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பூப்புனித நீராட்டு விழாபாசிப் பயறுஜன்னிய இராகம்விஜய் (நடிகர்)கலித்தொகைதிருச்சிராப்பள்ளிதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பிரீதி (யோகம்)மழைஆசாரக்கோவைவெப்பநிலைஉன்ன மரம்தமிழக வரலாறுமகாபாரதம்பனைபஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்தமிழ்நாட்டின் நகராட்சிகள்விசாகம் (பஞ்சாங்கம்)பூக்கள் பட்டியல்ஏப்ரல் 26ஜெயகாந்தன்ஐந்திணைகளும் உரிப்பொருளும்மாசாணியம்மன் கோயில்புவிமுன்னின்பம்69 (பாலியல் நிலை)மாதேசுவரன் மலைநயினார் நாகேந்திரன்கண்ணதாசன்சினேகாபள்ளிக்கரணைகாதல் தேசம்சிந்துவெளி நாகரிகம்திருவையாறுஅஜித் குமார்இன்ஸ்ட்டாகிராம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்சுந்தரமூர்த்தி நாயனார்கணினிதேம்பாவணிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்நிர்மலா சீதாராமன்தொழிலாளர் தினம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தொல்காப்பியர்அரிப்புத் தோலழற்சிசெயற்கை நுண்ணறிவுசுற்றுச்சூழல்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)அறுசுவைபாண்டி கோயில்ஜோக்கர்இந்தியாவின் பசுமைப் புரட்சிகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)பெண்கஞ்சாயுகம்ஐஞ்சிறு காப்பியங்கள்ஆடை (திரைப்படம்)கிரியாட்டினைன்மரம்நாம் தமிழர் கட்சிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்இடமகல் கருப்பை அகப்படலம்வேலையில்லா பட்டதாரி (திரைப்படம்)முத்தொள்ளாயிரம்கீர்த்தி சுரேஷ்தொல்காப்பியம்குறுந்தொகைகொங்கு வேளாளர்கருப்பசாமிகாரைக்கால் அம்மையார்கர்மாஐக்கிய நாடுகள் அவைஉத்தரகோசமங்கை🡆 More