ஏகாம்பரநாதர் உலா

ஏகாம்பரநாதர் உலா இரட்டைப்புலவர் பாடிய நூல்களில் ஒன்று.

இந்த நூலில் காடவர் தலைவன் சம்புவராயன் மல்லிநாதன் பற்றிய செய்தி வருகிறது. இதனால் இதன் காலம் 14-ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்படுகிறது.

156 கண்ணிகள் இந்த நூலில் உள்ளன.

இந்த நூலில் சொல்லப்படும் கதை:

கயிலாயத்தில் உமை சிவனது கண்ணைப் புதைத்தார். அதனால் உலகம் இருண்டது. சிவன் உமையைச் சபித்தார். சாபத்தின்படி உமை காஞ்சியில் பிறந்து சிவனைப் பூசித்தார். சிவன் வந்தார். கம்பை ஆற்றில் வெள்ளம் வந்தது. அம்மை பயந்து சிவனைத் தழுவினாள். ஏழு பருவப் பெண்கள்

    ஏழாம் பருவத்துப் பேரிளம்பெண் பற்றிக் கூறும்போது சிவபுரத்தின் காட்சி விளக்கப்பட்டுள்ளது.

கருவிநூல்

Tags:

இரட்டைப்புலவர்நூல் (எழுத்துப் படைப்பு)

🔥 Trending searches on Wiki தமிழ்:

கும்பம் (இராசி)மதுரை வீரன்தமிழர் பருவ காலங்கள்பாசிப் பயறுகவிதைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தேசிய அடையாள அட்டை (இலங்கை)கருட புராணம்பால் (இலக்கணம்)தமிழ்நாட்டின் நகராட்சிகள்அயோத்தி தாசர்கருத்தரிப்புஇராமர்குடலிறக்கம்தமிழ்த்தாய் வாழ்த்துஆகு பெயர்பாண்டியர்காசோலைஇயேசு காவியம்நுரையீரல் அழற்சிகொன்றை வேந்தன்உலா (இலக்கியம்)இரண்டாம் உலகப் போர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழ் எண் கணித சோதிடம்இந்தியத் தேர்தல் ஆணையம்திராவிசு கெட்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்சங்க காலப் புலவர்கள்இனியவை நாற்பதுஇந்து சமயம்கொடைக்கானல்மலையாளம்வீரப்பன்நன்னூல்தொல்காப்பியர்இயோசிநாடிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்செண்டிமீட்டர்பழமொழி நானூறுதமிழ்நாடு காவல்துறைர. பிரக்ஞானந்தாபொருநராற்றுப்படைவிபுலாநந்தர்திருக்குர்ஆன்கில்லி (திரைப்படம்)திருவிளையாடல் புராணம்கிரியாட்டினைன்சென்னைஆந்திரப் பிரதேசம்கரகாட்டம்வரலாறுகுதிரைகாமராசர்புறப்பொருள் வெண்பாமாலைசித்திரம் பேசுதடி 2திராவிட முன்னேற்றக் கழகம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்சிங்கம்உலக மலேரியா நாள்ஐயப்பன்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்தமிழ் இலக்கணம்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்கல்வெட்டுபூக்கள் பட்டியல்செம்மொழிபஞ்சபூதத் தலங்கள்பல்லாங்குழிஇந்திய மக்களவைத் தொகுதிகள்திரைப்படம்இலங்கைபிள்ளையார்மட்பாண்டம்கள்ளுஅஜித் குமார்யுகம்சூர்யா (நடிகர்)இந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்🡆 More