உப்சாலா பல்கலைக்கழகம்

உப்சாலா பல்கலைக்கழகம் (Uppsala University), சுவீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமிலிருந்து 70 கி.மீ.

வடக்கில் உள்ள உப்சாலா என்னும் பல்கலைக்கழக நகரத்தில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகமானது, ஐரோப்பாவின் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். 1477ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது சுவீடனில் உள்ள மிகப்பழமையான பல்கலைக்கழகமாகும். உப்சாலா பல்கலைக்கழகம், பின்வரும் ஒன்பது உயர் கல்விப் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

  1. கலைத்துறை
  2. சமூகவியல்கள்
  3. மொழிகள்
  4. இறையியல்
  5. சட்டம்
  6. மருத்துவம் பரணிடப்பட்டது 2011-05-17 at the வந்தவழி இயந்திரம்
  7. மருந்தாள்மை பரணிடப்பட்டது 2011-10-12 at the வந்தவழி இயந்திரம்
  8. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பரணிடப்பட்டது 2011-06-24 at the வந்தவழி இயந்திரம்
  9. கல்விசார் அறிவியல்கள்
உப்சாலா பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைGratiae veritas naturae (இலத்தீன்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
Truth through mercy and nature (கருணை மற்றும் இயற்கை மூலம் உண்மை)
வகைபொது
உருவாக்கம்1477
சார்புசுவீடன் திருச்சபை
நிதிக் கொடை4.541 பில்லியன் குரோனார் (2009)
நிருவாகப் பணியாளர்
6,000
(4,000 கற்பித்தல்)
மாணவர்கள்20,450 (FTE, 2009)
2,000
அமைவிடம்
உப்சாலா
,
இணையதளம்www.uu.se
உப்சாலா பல்கலைக்கழகம்
உப்சாலா பல்கலைக்கழகம் முதன்மை வளாகத்தின் நுழைவுக்கூட அமைப்பு. 1887 ஆம் ஆண்டு கட்டப்பட்டது
உப்சாலா பல்கலைக்கழகம்
உப்சாலா பல்கலைக்கழக தாவரப் பூங்கா

இணையதளங்கள்

உப்சாலா பல்கலைக்கழகம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uppsala University
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்


Tags:

உப்சாலாஐரோப்பாசுவீடன்தலைநகரம்ஸ்டாக்ஹோம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் எண் கணித சோதிடம்இளையராஜாகம்பர்மஞ்சும்மல் பாய்ஸ்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்உருசியாவிஜய் ஆண்டனிசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)மங்கோலியாமூதுரைஎனை நோக்கி பாயும் தோட்டாஉமறு இப்னு அல்-கத்தாப்இந்தியாவின் செம்மொழிகள்இடலை எண்ணெய்அ. கணேசமூர்த்திமு. வரதராசன்திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிமலக்குகள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பெரும் இன அழிப்புசி. விஜயதரணிகாம சூத்திரம்சப்ஜா விதைதமிழில் சிற்றிலக்கியங்கள்இந்தியத் தேர்தல் ஆணையம்திருப்போரூர் கந்தசாமி கோயில்கீர்த்தி சுரேஷ்இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணிமதுரைகுருத்து ஞாயிறுஐ (திரைப்படம்)மொரோக்கோஜெயகாந்தன்பிரீதி (யோகம்)கோயம்புத்தூர்பகத் சிங்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்தங்கம் (திரைப்படம்)பூலித்தேவன்கரும்புற்றுநோய்மரியாள் (இயேசுவின் தாய்)மகாபாரதம்ஆ. ராசாபெரம்பலூர் மக்களவைத் தொகுதிபதினெண்மேற்கணக்குநாடாளுமன்றம்திராவிட மொழிக் குடும்பம்திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிபுதுச்சேரிஆய்த எழுத்து (திரைப்படம்)சேரர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபறையர்பெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவுஇலவங்கப்பட்டைவடிவேலு (நடிகர்)அருணகிரிநாதர்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்வெ. இராமலிங்கம் பிள்ளைஇந்தியன் (1996 திரைப்படம்)வேதாத்திரி மகரிசிஜெ. இராபர்ட் ஓப்பன்கைமர்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மதீனாவாதுமைக் கொட்டைஈ. வெ. இராமசாமிபாரிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்சிறுநீரகம்தங்கம் தென்னரசுதமிழ்ஒளிஆசியாஅளபெடைஉயிர்மெய் எழுத்துகள்குலுக்கல் பரிசுச் சீட்டுஅழகி (2002 திரைப்படம்)பாரத ரத்னாசிலப்பதிகாரம்🡆 More