இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா

இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா அல்லது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா என்பது 'வால்ட் டிஸ்னி இந்திய' நிறுவனத்தின் துணை நிறுவனமான ஸ்டார் இந்தியாவுக்கு சொந்தமான உடல் திறன் விளையாட்டு பொழுதுபோக்கு கட்டணத் தொலைக்காட்சி சேவை ஆகும்.

இந்த அலைவரிசை ஆகஸ்ட் 21, 1991 ஆம் ஆண்டு முதல் மகாராட்டிரம் மாநிலத்தில் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் மராத்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது. இந்த அலைவரிசையில் துடுப்பாட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறது, அத்துடன் துடுப்பாட்டம் தொடர்பான சிறப்பம்சங்களைக் ஒளிபரப்பு செய்கிறது.

இசுடார் இஸ்போர்ட்சு இந்தியா
ஒளிபரப்பு தொடக்கம் 21 ஆகஸ்ட் 1991
வலையமைப்பு ஸ்டார் இந்தியா
உரிமையாளர் வால்ட் டிஸ்னி நிறுவனம் இந்தியா
நாடு இந்தியா
மொழி தமிழ்
இந்தி
தெலுங்கு
ஆங்கிலம்
கன்னடம்
மலையாளம்
மராத்தி
வங்காளம்
ஒளிபரப்பாகும் நாடுகள் இந்தியா
இலங்கை
வங்காளம்
நேபால்
மாலைத்தீவுகள்
தெற்கு ஆசியா
ஆப்கானித்தான்
பூட்டான்
தலைமையகம் மும்பை, மகாராட்டிரம்
வலைத்தளம் அதிகாரப்பூர்வ இணையதளம்

ஆரம்பிப்பத்தில் 'ஈஎஸ்பிஎன் ஸ்டார் ஸ்போர்ட்' என்ற பெயரில் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டது. பின்னர் 2013 ஆம் ஆண்டில் ஸ்டார் இந்தியா நிறுவனத்தின் கீழ் 'ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தியா' என்ற பெயரில் மறுதொடக்கம் செய்து தனது சேவையை தொடர்கிறது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஆங்கிலம்இந்திஉடல் திறன் விளையாட்டுகட்டணத் தொலைக்காட்சிகன்னடம்தமிழ்துடுப்பாட்டம்தெலுங்கு மொழிமகாராட்டிரம்மகிழ்கலைமராத்திய மொழிமலையாளம்மும்பைவங்காள மொழிஸ்டார் இந்தியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

ராதிகா சரத்குமார்இந்தியத் தேர்தல் ஆணையம்யாவரும் நலம்கலிங்கத்துப்பரணிமத கஜ ராஜாகாமராசர்குண்டலகேசிதமிழ்ஒளிகேள்விபஞ்சாப் கிங்ஸ்திருமுருகாற்றுப்படைபரிதிமாற் கலைஞர்தமிழர் விளையாட்டுகள்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)விண்டோசு எக்சு. பி.தமிழ் எழுத்து முறைஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)குருதி வகைஹரி (இயக்குநர்)விருத்தாச்சலம்மேலாண்மைதிருவண்ணாமலைஜே பேபிதமிழ் படம் 2 (திரைப்படம்)பிரேமலுபுணர்ச்சி (இலக்கணம்)பிள்ளையார்கில்லி (திரைப்படம்)2019 இந்தியப் பொதுத் தேர்தல்கார்த்திக் (தமிழ் நடிகர்)இந்திதெலுங்கு மொழிகட்டபொம்மன்கோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மனித உரிமைநாடார்சிறுபாணாற்றுப்படைதிருமணம்தஞ்சாவூர்சொல்திருமங்கையாழ்வார்தமிழ் மன்னர்களின் பட்டியல்சீரடி சாயி பாபாகுதிரைமலை (இலங்கை)பொது ஊழிஇந்திய உச்ச நீதிமன்றம்நிலக்கடலைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்ஐம்பூதங்கள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சின்னம்மைசிவவாக்கியர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)அனுமன்பர்வத மலைநாயன்மார் பட்டியல்தசாவதாரம் (இந்து சமயம்)கொடுக்காய்ப்புளிஇந்தியத் தலைமை நீதிபதிநெல்மீனம்வேற்றுமையுருபுகண்டம்சுற்றுச்சூழல் பாதுகாப்புமுகலாயப் பேரரசுநாழிகைவெ. இறையன்புகண்ணகிநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)இணையம்கட்டுரைசுற்றுச்சூழல் மாசுபாடுபாளையத்து அம்மன்மதுரை வீரன்அரசியல் கட்சிதைப்பொங்கல்🡆 More