Z-குழாய்

Z-குழாய் (Z-tube) என்பது ஒரு திரவத்தின் இழுவிசைவலுவை அளவிடும் சோதனை உபகரணம் ஆகும்.

Z-குழாய்
Z-குழாய்

இது இருபுறமும் திறந்த முனைகள் கொண்ட ஒரு இசட் வடிவ குழாய், இது திரவம் நிரப்பப்பட்டு சுழல்மேசை மீது வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை குழாய் நேராக இருப்பின் சுழற்றப்படும்போது திரவமானது ஏதேனும் ஓர் முனை வழியே வெளியேறிவிட வாய்ப்புள்ளது. குழாயின் முனைகள் சுழற்சி மையத்தை நோக்கி வளைக்கப்படும்போது திரவம் மையத்தில் இருந்து விலகுகிறது. அதன் விளைவாக குழாயின் ஒருமுனையில் நீரின் மட்டம் உயர்கிறது, அதன் காரணமாக அம்முனையில் நீரின் அழுத்தம் உயர்கிறது. எனவே நீரானது மையத்தை நோக்கி திரும்புகிறது. சுழற்சியின் வேகத்தையும் சுழற்சியின் மையத்திலிருந்து வளைக்கப்பட்ட முனைகள் வரையிலான தூரத்தில் உள்ள நீரின் மட்டத்தையும் கணக்கிடுவதன் மூலம் குழாயில் உள்ள அழுத்த குறைவினை கணக்கிட இயலும்.

நீரில் கரைந்துள்ள வாயுக்களை வெளியேற்றும் செயல்முறைகளில் எதிர்மறை அழுத்தங்கள் (எ.கா பூச்சியத்தை விட குறைவான அழுத்தம், அல்லது இழுவிசை) கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் 280 வளிமண்டல அழுத்தங்கள் வரையிலான உயர் இழுவிசை ஆற்றல் கண்ணாடிக்குழாயில் வைக்கப்பட்ட நீரில் கண்டறியப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

Tags:

நீர்மம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநங்கைகுத்தூசி மருத்துவம்திருமணம்ஆதலால் காதல் செய்வீர்திரிகடுகம்திருச்சிராப்பள்ளிமீன்அமலாக்க இயக்குனரகம்காதல் (திரைப்படம்)கல்லீரல் இழைநார் வளர்ச்சிவேற்றுமையுருபுஇந்திய உச்ச நீதிமன்றம்காளமேகம்பழனி பாபாமொரோக்கோகினி எலிகரூர் மக்களவைத் தொகுதிஹஜ்சவாய் மான்சிங் விளையாட்டரங்கம்தமிழ்நாடுபொன்னுக்கு வீங்கி2024 இந்தியப் பொதுத் தேர்தல்கயிறு இழுத்தல்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சுற்றுச்சூழல் பாதுகாப்புசத்குருசெஞ்சிக் கோட்டைஆற்றுப்படைவே. செந்தில்பாலாஜிசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்மண்ணீரல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்கட்டபொம்மன்நாடாளுமன்ற உறுப்பினர்மு. க. ஸ்டாலின்பந்தலூர் வட்டம்எலுமிச்சைஅவிட்டம் (பஞ்சாங்கம்)அரிப்புத் தோலழற்சிநெல்லியாளம்ஊரு விட்டு ஊரு வந்துஇந்திய தேசியக் கொடிசரத்குமார்வேலுப்பிள்ளை பிரபாகரன்வாழைப்பழம்திருநாவுக்கரசு நாயனார்நபிசிறுகதைஇயேசுஉயிர்மெய் எழுத்துகள்கபிலர் (சங்ககாலம்)மட்பாண்டம்ஆத்திரேலியாசுந்தர காண்டம்இந்திய தேசிய காங்கிரசுவிருத்தாச்சலம்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஇராமர்ஓம்வைரமுத்துபாட்டாளி மக்கள் கட்சிபிரேசில்சேக்கிழார்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஹர்திக் பாண்டியாமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமார்ச்சு 29நீக்ரோஉரைநடைஹாட் ஸ்டார்சிவவாக்கியர்பெரிய வியாழன்நானும் ரௌடி தான் (திரைப்படம்)சாரைப்பாம்புசிலப்பதிகாரம்ஸ்ரீலீலாபுதுமைப்பித்தன்ம. பொ. சிவஞானம்🡆 More