வெப்பமண்டலச் சேய்மைப் புயல்: புயல் வகை

வெப்பமண்டலச் சேய்மைப் புரியல் (Extratropical cyclones) என்பது சிலசமயங்களில் மத்திய அட்சரேகை புயல் அல்லது புயற்க்காற்றலை என்று அறியப்படுகிறது.

இது குறைந்த அழுத்த பகுதியாக உருவாகி எதிர்புயற்காற்று உருவாக்கம் அதிக அழுத்தப் பகுதிகளோடு சேர்ந்து இந்தப் பூமியின் பருவநிலையை நகர்த்திச் செல்கிறது.இந்த வெப்பமண்டலப் புயலானது மேகக் கூட்டங்களையும், மிதமான மழை அல்லது அதிதீவிர மழையை உருவாக்கும் வல்லமை கொண்டது. அதோடு பலமானக் காற்று, இடிமின்னல்மழை, பனிப்புயல் காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவைகளை உருவாக்கும் ஆற்றல் கொண்டது.இந்த வகையான மத்திய அட்சரேகைப் பகுதியில் உருவாகும் குறைந்த அழுத்தப் புயல்களைக் கொண்ட பருவநிலை அமைப்புகள் வெப்பமண்டலச் சூறாவளியை காட்டிலும் மாறுபட்டிருக்கும். இது போன்ற வெப்பமண்டலப் புயல்கள் வேகமான வெப்பநிலை மாற்றங்களை உருவாக்கும் மற்றும் பறந்து விறிந்த பனிநிலைகளையும் உருவாக்கும்.

வெப்பமண்டலச் சேய்மைப் புயல்: சொற்றொகுதி, உருவாக்கம், மேற்கோள்கள்
ஒரு சக்திவாய்ந்த கண் போன்ற உருவமுடைய வெப்பமண்டலப் சூறாவளி வடக்குப் பசுபிக் மகாசமுத்திரம், சனவரி 2018

சொற்றொகுதி

புயல் (cyclone) என்ற சொல் பலவகையான காற்றழுத்த தாழ்வுப் பகுதிகளுக்கு பொதுவாக வழங்கக்கூடிய பெயர். ஆனால் மத்திய அட்சரேகையில் அதாவது பூமியில் 30 மற்றும் 60 டிகிரி அட்சரேகையில் உருவாகும் புயல்களைதான் வெப்பமண்டலச் சேய்மைப் புயல் என்று அழைக்கிறோம். பொதுவாக இந்த வகையான புயலகள் அட்சரேகைக்கு வெளியே உருவாகிறது. வானிலை முன்னறிவிப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் இது போஎற ஒரு சூறாவளியை தாழ்வழுத்தப் பகுதி அல்லது முகப்புப் புயல் அல்லது முகப்புப் தாழ்வழுத்தம் என்றும் அழைக்கிறார்கள்.

உருவாக்கம்

வெப்பமண்டலச் சேய்மைப் புயல்: சொற்றொகுதி, உருவாக்கம், மேற்கோள்கள் 
Approximate areas of extratropical cyclone formation worldwide
வெப்பமண்டலச் சேய்மைப் புயல்: சொற்றொகுதி, உருவாக்கம், மேற்கோள்கள் 
An upper level jet streak. DIV areas are regions of divergence aloft, which will lead to surface convergence and aid cyclogenesis.

வெப்பமண்டலச் சேய்மை சூறாவளி பொதுவாக பூமியின் பூமத்தியரேகையில் இருந்து 30 மற்றும் 60 டிகிரி இடைப்பட்ட அட்சரேகையில் சூறாவளித் தோற்றம் முறை அல்லது வெப்பமண்டல நிலை மாற்றும் முறையில் உருவாகிறது. தென்னரைக்கோளப் பகுதியில் வெப்பமண்டலப் சூறாவளிப் பற்றி மேற்கொண்ட ஆய்வுகளில் 30 மற்றும் 70 டிகிரி இடைப்பட்ட பகுதிகளில் ஒவ்வொரு 6 மணிநேர கால இடைவெளியில் சுமார் 37 புயல்கள் உருவாகுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தனிப்பட்ட வட அரைக்கோளப் பகுதியல் வெப்பமண்டலப் புயல்கள் குறித்த ஆய்வின் படி குளிர்காலத்தில் சுமார் 234 குறிப்பிடத்தக்க வெப்பமண்டலப் புயல்கள் உருவாகுவதாக அறியப்பட்டுள்ளது.

சூறாவளித் தோற்றம்

வெப்பமண்டல சூறாவளி என்பது ஒரு நேர்மட்ட வெப்ப எல்லையில் அல்லது பனிநிலை விகிதத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட செங்குத்து காற்றுத் திசைவேக மாறுபாடு. இதை பாராசிளினிக் சூறாவளி என்று வகைப்படுத்தப் படுகிறது. ஆரம்பத்தில் சூறாவளித் தோற்றமாக அல்லது காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வெளிப்புற மண்டலத்தில் அருகில் சாதகமான கால்ப்பகுதியில் அதிகப்படியாக மேற்பகுதியில் ஒரு வேகமான காற்றோடையாக உருவாகிறது. சாதகமான கால்ப்பகுதிகள் வழக்கமாக வலது பின்புறம் மற்றும் இடது முன் கால்பகுதி, அங்குதான விரிவுப்பகுதி ஏற்படுகிறது. விரிவடைவதால் காற்று நெடுவரிசையின் மேலிருந்து வெளியேற காரணமாகிறது. நெடுவரிசையில் நிறை குறைக்கப்படுவதால், மேற்பரப்பு மட்டத்தில் வளிமண்டல அழுத்தம் (காற்றின் எடை) குறைகிறது. குறைக்கப்பட்ட அழுத்தம் சூறாவளியை பலப்படுத்துகிறது (குறைந்த அழுத்த அமைப்பு). குறைக்கப்பட்ட அழுத்தம் காற்றை இழுத்து செயல்படுகிறது, இது குறைந்த அளவிலான காற்றழுத்தத்தில் ஒன்றிணைகிறது. குறைந்த-நிலை குவிப்பு மற்றும் மேல்-நிலை விரிவடைதல் ஆகியவை நெடுவரிசையில் மேல்நோக்கி இயக்கத்தைக் குறிக்கின்றன, இதனால் சூறாவளிகள் மேகமூட்டமாக இருக்கிறது.சூறாவளி வலுப்பெறும்போது, ​​குளிர்ந்த காற்று பூமத்திய ரேகை நோக்கிச் சென்று சூறாவளியின் பின்புறத்தைச் சுற்றி நகர்கிறது. இதற்கிடையில், அதனுடன் தொடர்புடைய சூடான காற்று மெதுவாக முன்னேறுகிறது, முன்பகுதியில் உள்ள குளிர்ந்த காற்று அமைப்பானது மிக அடர்த்தியாக உள்ளதால் காற்று இந்த அமைப்பை விட்டு வெளிவருவது கடினமாகிறது.

மேற்கோள்கள்

Tags:

வெப்பமண்டலச் சேய்மைப் புயல் சொற்றொகுதிவெப்பமண்டலச் சேய்மைப் புயல் உருவாக்கம்வெப்பமண்டலச் சேய்மைப் புயல் மேற்கோள்கள்வெப்பமண்டலச் சேய்மைப் புயல்அட்சரேகைஇடிமழைசூறாவளிபனிப்புயல்வெப்ப மண்டலச் சூறாவளி

🔥 Trending searches on Wiki தமிழ்:

புதுச்சேரிபகவத் கீதைபெருங்கடல்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிபந்தலூர்நற்கருணை ஆராதனைகள்ளர் (இனக் குழுமம்)வானிலைதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்ஸ்ருதி ராஜ்ஆதம் (இசுலாம்)தமிழர் அளவை முறைகள்உயிர்ப்பு ஞாயிறுமுடியரசன்வேளாண்மைமெய்யெழுத்துகட்டுரைஓ. பன்னீர்செல்வம்அன்னி பெசண்ட்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்தேவதூதர்கல்விபங்குனி உத்தரம்மதராசபட்டினம் (திரைப்படம்)இந்திய தேசிய காங்கிரசுதமிழ்த்தாய் வாழ்த்துகொன்றை வேந்தன்வெ. இராமலிங்கம் பிள்ளைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்108 வைணவத் திருத்தலங்கள்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்இயேசுவின் உயிர்த்தெழுதல்நியூயார்க்கு நகரம்பழனி பாபாகுருதிச்சோகைதிருப்புகழ் (அருணகிரிநாதர்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுமூலம் (நோய்)பாட்டாளி மக்கள் கட்சிஈரோடு மக்களவைத் தொகுதிதமிழர் பண்பாடுதமிழ்நாடு சட்டப் பேரவைமுன்னின்பம்உமாபதி சிவாசாரியர்சிவன்தமிழ்நாட்டின் நகராட்சிகள்தீரன் சின்னமலைசிறுகதைநபிவிசயகாந்துஉமறு இப்னு அல்-கத்தாப்நீதிக் கட்சிபசுமைப் புரட்சிபாசிப் பயறுதமிழில் சிற்றிலக்கியங்கள்அன்புமணி ராமதாஸ்புதினம் (இலக்கியம்)இந்திய உச்ச நீதிமன்றம்விவேகானந்தர்எஸ். சத்தியமூர்த்திநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)அருங்காட்சியகம்அறிவியல்சித்திரைவீரப்பன்சிலுவைஉ. வே. சாமிநாதையர்அகத்தியமலைஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்பிள்ளைத்தமிழ்ஜெ. ஜெயலலிதாயூதர்களின் வரலாறு🡆 More