எழுத்தாளர் விக்கிரமன்: தமிழ் எழுத்தாளர்

கலைமாமணி விக்கிரமன் (Kalaimamani Vikiraman), (மார்ச் 19, 1928 - டிசம்பர் 1, 2015) நன்கறியப்பட்ட தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவர்.

இவர் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 54 ஆண்டுகள் தொடர்ந்து "அமுதசுரபி" மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றியபின் இலக்கியப் பீடம் மாத இதழின் ஆசிரியரானார். இவர் வரலாற்றுப் புதின ஆசிரியருமாவார். முதலில், வேம்பு என்ற புனைப்பெயரில் எழுதத் தொடங்கி, பின்னர், விக்கிரமன் என்று மாற்றிக் கொண்டார்.

ஆக்கங்கள்

  1. இதயபீடம்
  2. உதயசந்திரன்
  3. கன்னிக்கோட்டை இளவரசி, 1988, 120 பக்கங்கள்
  4. சித்திரவள்ளி
  5. நந்திபுரத்து நாயகி
  6. பரிவாதினி
  7. பாண்டியன் மகுடம்
  8. யாழ் நங்கை
  9. பராந்தகன் மகள்
  10. வந்தியத்தேவன் வாள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Tags:

19282015அமுதசுரபி (இதழ்)டிசம்பர் 1மார்ச் 19

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருதிச்சோகைசித்தர்சுற்றுச்சூழல் பாதுகாப்புதூதுவளைதமிழ்நாட்டின் அடையாளங்கள்கிட்டி ஓ'நீல்ஆனைக்கொய்யாஇலக்கியம்கணிதம்தினகரன் (இந்தியா)இந்திய ரூபாய்விண்ணைத்தாண்டி வருவாயாதிரிகடுகம்வல்லம்பர்நுரையீரல் அழற்சிகருத்தரிப்புகார்த்திக் ராஜாவெள்ளி (கோள்)ஆந்திரப் பிரதேசம்வாழைப்பழம்கருச்சிதைவுகலைசங்க காலப் புலவர்கள்நான்மணிக்கடிகைடங் சியாவுபிங்கம்பராமாயணம்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)கல்லீரல்செயற்கை அறிவுத்திறன்கருப்பை நார்த்திசுக் கட்டிவில்லுப்பாட்டுஜீனடின் ஜிதேன்யாழ்மிருதன் (திரைப்படம்)இளங்கோ கிருஷ்ணன்இயேசு காவியம்கடல்பிளிப்கார்ட்இடலை எண்ணெய்இராவணன்புதுமைப்பித்தன்காம சூத்திரம்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அகழ்ப்போர்கழுகுமலை வெட்டுவான் கோயில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்நவக்கிரகம்இந்தியக் குடியரசுத் தலைவர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்பஞ்சாங்கம்ஆண் தமிழ்ப் பெயர்கள்அப்துல் ரகுமான்நெருப்புஆளுமைகாமராசர்பெரியபுராணம்கௌதம புத்தர்காயத்ரி மந்திரம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)முத்தரையர்கொங்கு வேளாளர்முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மாணிக்கவாசகர்திருப்பதிநாட்டுப்புறக் கலைஉ. சகாயம்சோழர்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்சென்னை சூப்பர் கிங்ஸ்நிதியறிக்கைகுற்றாலக் குறவஞ்சிபூரான்நற்றிணைகங்கைகொண்ட சோழபுரம்புனர்பூசம் (நட்சத்திரம்)இராமர்இட்லர்இந்திய தண்டனைச் சட்டம்பிள்ளையார்🡆 More