வரைவியல் முடுக்கி அட்டை (அ) நிகழ்பட அட்டை (graphics card (or) video card) என்பது கணினியியல் பயன்படுத்தப்படும் ஒரு விரிவாக்க அட்டை ஆகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இது முக்கியமாக வெளியீட்டு படங்களை உருவாக்கி அதை திரையில் காட்ட பயன்படுகின்றது. பெரும்பாலான நிகழ்பட அட்டைகள் இதனுடன் மேலும் பல அதிகப்படியான செயல்பாடுகளை வழங்குகின்றன. முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றிலும் இந்த வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
This article uses material from the Wikipedia தமிழ் article வரைவியல் முடுக்கி அட்டை, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.