முகடு நாட்டல்

முகடு நாட்டல் அல்லது முகடு பொருத்தல் (topping out) என்பது, கட்டடக் கட்டுமானத்தில், கட்டத்தின் மேற்கூரையில் கடைசி உத்திரம் (அல்லது அதற்குச் சமமானவொன்றினைப் பொருத்தி அக்கட்டிடத்தின் கூரையை முழுமையாக மூடுதல் ஆகும்.

மேற்கத்திய நாடுகளில் பாரம்பரியமாக நடத்தப்படும் கட்டுமாணிகளுக்கான ஒரு சடங்கும் ஆகும். இப்போதெல்லாம், இந்த விழா விளம்பர நோக்கங்களுக்காக ஒரு ஊடக நிகழ்வில் அடிக்கடி இணைக்கப்படுகிறது.

முகடு நாட்டல்
தெற்கு டென்மார்க்கில் ஒரு கோபுரக்கூரை

வரலாறு

ஒரு புதிய கட்டிடத்தில் "மேற்கூரை" செய்யும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மர வீடுகள் கட்டுமானத்தில் இருந்த இச்சடங்கு, பின்னர் இங்கிலாந்திலும், வடக்கு ஐரோப்பாவிலும் குடியேறியது, அங்கிருந்து அமெரிக்காவிற்கும் வந்தது.

படத் தொகுப்பு

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

முகடு நாட்டல் வரலாறுமுகடு நாட்டல் படத் தொகுப்புமுகடு நாட்டல் மேலும் காண்கமுகடு நாட்டல் மேற்கோள்கள்முகடு நாட்டல் வெளி இணைப்புகள்முகடு நாட்டல்கட்டுமானம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இசுலாமிய நாட்காட்டிகரகாட்டம்ஜெயகாந்தன்இந்திய செயற்கைக்கோள்களின் பட்டியல்அதியமான் நெடுமான் அஞ்சிஸ்டீவன் ஹாக்கிங்இலங்கையின் வரலாறுசின்னம்மைஇந்திய மொழிகள்கிரியாட்டினைன்அர்ஜூன் தாஸ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)உருவக அணிசெயற்கை அறிவுத்திறன்பாத்திமாஇந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்அழகிய தமிழ்மகன்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தமிழ் படம் 2 (திரைப்படம்)கொங்கு வேளாளர்காதல் கொண்டேன்இந்தியாவின் பண்பாடுமோகன்தாசு கரம்சந்த் காந்திமூசாஎன்டர் த டிராகன்சீரடி சாயி பாபாசிவன்உடனுறை துணைசுடலை மாடன்வைரமுத்துசினைப்பை நோய்க்குறிடொயோட்டாவிஸ்வகர்மா (சாதி)குணங்குடி மஸ்தான் சாகிபுதற்கொலைஏக்கர்தமிழர் பருவ காலங்கள்வெள்ளி (கோள்)கொங்கு நாடுபழமுதிர்சோலைகுருதிச்சோகைபூலித்தேவன்கயிலை மலைவராகிவிநாயக் தாமோதர் சாவர்க்கர்நவரத்தினங்கள்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)இன்ஃபுளுவென்சாவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஹதீஸ்குடிப்பழக்கம்வேல ராமமூர்த்திமுல்லை (திணை)தமிழர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)திருப்பதிசித்த மருத்துவம்கௌதம புத்தர்பறையர்கன்னி (சோதிடம்)சுந்தரமூர்த்தி நாயனார்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கம்பராமாயணம்பகாசுரன்குதுப் நினைவுச்சின்னங்கள்பாரிபைரவர்கிளிஇரா. பிரியா (அரசியலர்)அய்யா வைகுண்டர்வீரமாமுனிவர்பஞ்சாபி மொழிஇரவுக்கு ஆயிரம் கண்கள்பகத் சிங்ரேஷ்மா பசுபுலேட்டிஒரு காதலன் ஒரு காதலிஐக்கிய நாடுகள் அவைஏறுதழுவல்பூக்கள் பட்டியல்🡆 More