மிசோ மொழி இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான மிசோரம், திரிபுரா, அசாம் மற்றும் மணிப்பூரிலும் வங்காள தேசம் மற்றும் மியான்மர் நாடுகளிலும் பேசப்படும் திபெத்திய-பர்மிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும்.
மிசோ என்ற சொல் மலைவாழ் மக்கள் எனப் பொருள் தருகிறது. இந்த மொழியை லுஷேய் மொழி என்றும் குறிப்பிடுவர்.
மிசோ | |
---|---|
நாடு(கள்) | இந்தியா, வங்காள தேசம், மியான்மர் |
பிராந்தியம் | மிசோரம், திரிபுரா, அசாம், மணிப்பூர் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 900,000 இந்தியாவில் 529,000 (1997);மியான்மரில் 12,500 (1983);வங்காள தேசத்தில் 1,041 (1981 கணக்கெடுப்பு) (date missing) |
சீன-திபெத்திய
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | lus |
ISO 639-3 | lus |
This article uses material from the Wikipedia தமிழ் article மிசோ மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.