மகாபிரஸ்தானிக பருவம்

மகாபிரஸ்தானிக பருவம் (Mahaprasthanika Parva), வியாச மகாபாரத்தின் 17வது பர்வம்.

இப்பர்வத்தில் தர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி.

மகாபிரஸ்தானிக பருவம்
தர்மன் தவிர இதர பாண்டவர் மற்றும் திரௌபதியின் இறப்புகளை விளக்கும் பகுதி

பரிட்சித்திற்கு அத்தினாபுர அரச மகுடம் சூட்டியபின், பாண்டவர் மற்றும் திரௌபதி துறவு பூண்டு காணகம் செல்கையில் ஒரு நாயும் அவர்களுடன் சென்றது. இமயமலை மற்றும் மேரு மலை கடந்து சென்று தேவ உலகம் செல்லும் வழியில் முதலில் திரௌபதி சேர்வடைந்து இறந்தாள். பின் சகாதேவன், நகுலன், அருச்சுனன் மற்றும் வீமன் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக இறந்தனர்.

தருமரை மட்டும் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்ல தேவேந்திரனே தேவ விமானத்துடன் வந்தார். தன் சகோதரர்களும், திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர இயலாது என தருமர் பதில் உரைத்த போது, விமானத்தில் நாய் ஏற முற்பட்டது. அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு சுவர்க்கலோகம் வர மாட்டேன் என்றார் தருமர். அப்போது நாய் வடிவத்தில் இருந்த தர்மதேவதை, தருமருக்கு காட்சியளித்து மறைந்தது. தருமர் மட்டும் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.

மேற்கோள்கள்

வெளியிணைப்புக்கள்


Tags:

தர்மன்திரௌபதிபாண்டவர்மகாபாரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருப்பாவைஇன்று நேற்று நாளைபெருங்கதைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்செப்புஊராட்சி ஒன்றியம்இந்தியக் குடியரசுத் தலைவர்கேட்டை (பஞ்சாங்கம்)சைவத் திருமுறைகள்பெயர்ச்சொல்ரோகிணி (நட்சத்திரம்)பஞ்சதந்திரம் (திரைப்படம்)கொடைக்கானல்பஞ்சாங்கம்சிவபுராணம்குகேஷ்ஆகு பெயர்நான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்இந்தியன் பிரீமியர் லீக்கருப்பசாமிகஞ்சாஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்ஏப்ரல் 26கார்த்திக் (தமிழ் நடிகர்)மஞ்சள் காமாலைமதுரைக் காஞ்சிசிவவாக்கியர்திரு. வி. கலியாணசுந்தரனார்பாரத ரத்னாபகவத் கீதைஜவகர்லால் நேருபித்தப்பைஇடமகல் கருப்பை அகப்படலம்அட்சய திருதியைஎங்கேயும் காதல்கிளைமொழிகள்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழ்ப் புத்தாண்டுபறையர்ரச்சித்தா மகாலட்சுமிஇந்திய வரலாறுஇந்திய புவிசார் குறியீடுஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மரம்கூகுள்மூலிகைகள் பட்டியல்சிலப்பதிகாரம்பிள்ளையார்தேசிக விநாயகம் பிள்ளையானையின் தமிழ்ப்பெயர்கள்ஆய கலைகள் அறுபத்து நான்குமுல்லைக்கலிநந்திக் கலம்பகம்முத்துக்கு முத்தாக (திரைப்படம்)இராமர்உலகம் சுற்றும் வாலிபன்மெய்ப்பொருள் நாயனார்கண்ணகிஇங்கிலீஷ் பிரீமியர் லீக்சைவ சமயம்ஜெயகாந்தன்கொல்லி மலைகா. ந. அண்ணாதுரைசெக் மொழிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்விருமாண்டிம. பொ. சிவஞானம்இலங்கைஅஜித் குமார்ஐஞ்சிறு காப்பியங்கள்தொழிலாளர் தினம்விஷால்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்அணி இலக்கணம்இந்தியத் தேர்தல்கள் 2024நீரிழிவு நோய்🡆 More