பொதுவுடைமை அறிக்கை

பொதுவுடமை அறிக்கை (The Communist Manifesto, டொய்ச்: Das Manifest der Kommunistischen Partei அல்லது பொதுவாக பொதுவுடமை அறிக்கை) எனப்படுவது 1848ம் ஆண்டு கம்யூனிஸ்ட் லீக் என்கிற ரகசியமாக செயல்பட வேண்டியிருந்த அமைப்பின் தத்துவார்த்த நடவடிக்கை வேலைத் திட்டமாக கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆல் இணைந்து எழுதப்பட்ட அறிக்கை ஆகும்.

இவ்வறிக்கை கம்யூனிஸ்ட் லீக்-ன் நோக்கம் மற்றும் நடவடிக்கைகள் என்பவற்றை விவரிப்பதுடன், முதலாளித்துவத்தினை வீழ்த்துவதற்கும், பொதுவுடமை சமூகத்தினை உருவாக்கும் பாட்டாளி வர்க்க புரட்சியை உண்டு பண்ணுவதற்குமான முன்னெடுப்புக்களை பரிந்துரைக்கின்றது. இதன் காரணமாக இவ்வறிக்ககை உலக அரசியல் நடவடிக்கையில் மிக்க செல்வாக்கை செலுத்துகின்றது.

கம்யூனிஸ்ட் அறிக்கை
கம்யூனிஸ்ட் அறிக்கை

'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' (Working men of all countries, unite!) என்பது இவ்வறிக்கையின் புகழ்பெற்ற வாசகம் ஆகும்.

பதிப்பு

கம்யூனிஸ்ட் அறிக்கை முதலில் 1848 இல் ஜெர்மன் மொழியில் வெளியிடப்பட்டது. ஆங்கிலத்தில் 1850 ஆம் ஆண்டு ஹெலன் மெக்ஃபார்லேன் (Helen MacFarlane) என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டது. இன்றுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

முகவுரைகள்

பொதுவுடமை அறிக்கை ஏழு முகவுரைகள் கொண்டது. இவற்றில் 1872, 1882 ஆகிய இரண்டு முகவுரைகளும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகிய இருவராலும் எழுதப்பட்டவை. இதர ஐந்து முகவுரைகள் 1883, 1888, 1890, 1892, 1893 ஆகிய ஆண்டுகளில் மார்க்சின் மறைவிற்குப் பிறகு எங்கெல்சால் மட்டும் எழுதப்பட்டவை.

1872

மார்க்ஸ் - எங்கெல்ஸ் இருவரும் முதன்முறையாக 1872 ஆம் ஆண்டு தான் அறிக்கை வெளிவந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒரு முகவுரையை எழுதினார்கள். அதில் கடந்த 25 ஆண்டுகளில் நிலைமைகள் எவ்வளவு தான் மாறியிருப்பின் இந்த அறிக்கையில் குறிக்கப்படும் பொதுக் கோட்பாடுகள் ஒட்டுமொத்தத்தில் என்றும் போல் இன்றும் சரியானவே என்று குறிப்பிடுகின்றனர்.

மேற்சான்றுகள்

மூலம்

Tags:

பொதுவுடைமை அறிக்கை பதிப்புபொதுவுடைமை அறிக்கை முகவுரைகள்பொதுவுடைமை அறிக்கை மேற்சான்றுகள்பொதுவுடைமை அறிக்கை மூலம்பொதுவுடைமை அறிக்கைகார்ல் மார்க்ஸ்ஜெர்மன் மொழிபிரெட்ரிக் ஏங்கல்ஸ்

🔥 Trending searches on Wiki தமிழ்:

காடுஇந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்உயிர்மெய் எழுத்துகள்செக் மொழிசங்க காலம்முதலாம் இராஜராஜ சோழன்தமிழ்நாடு அமைச்சரவைபுலிமுருகன்கம்பராமாயணம்தமிழச்சி தங்கப்பாண்டியன்சிவனின் 108 திருநாமங்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்கூலி (1995 திரைப்படம்)ஹரி (இயக்குநர்)தன்யா இரவிச்சந்திரன்விஷ்ணுபிரேமம் (திரைப்படம்)தமிழர் பருவ காலங்கள்மொழிஉத்தரகோசமங்கைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)பௌத்தம்வெள்ளி (கோள்)மார்கழி நோன்புவாகைத் திணைஇந்திய மக்களவைத் தொகுதிகள்பிரசாந்த்அறுவகைப் பெயர்ச்சொற்கள்வேற்றுமையுருபுமகாபாரதம்காம சூத்திரம்விஜயநகரப் பேரரசுவிபுலாநந்தர்எல் நீனோ-தெற்கத்திய அலைவுதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நீர்ப்பறவை (திரைப்படம்)அனைத்துலக நாட்கள்சின்ன வீடுஇராமலிங்க அடிகள்கீர்த்தி சுரேஷ்அஸ்ஸலாமு அலைக்கும்தமிழ் மன்னர்களின் பட்டியல்108 வைணவத் திருத்தலங்கள்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇரட்சணிய யாத்திரிகம்மாதேசுவரன் மலைபெயர்ச்சொல்அறிவுசார் சொத்துரிமை நாள்குறை ஒன்றும் இல்லை (பாடல்)திருமலை (திரைப்படம்)பனிக்குட நீர்தாயுமானவர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பறம்பு மலைதன்வினை / பிறவினை வாக்கியங்கள்ஜெயகாந்தன்நெருப்புஷங்கர் (திரைப்பட இயக்குநர்)சூர்யா (நடிகர்)தமிழ்ப் புத்தாண்டுதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)அரசியல் கட்சிவிநாயகர் அகவல்அருணகிரிநாதர்குறவஞ்சிசப்தகன்னியர்புதிய ஏழு உலக அதிசயங்கள்கௌதம புத்தர்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஐந்திணைகளும் உரிப்பொருளும்தண்டியலங்காரம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்யானையின் தமிழ்ப்பெயர்கள்ராதிகா சரத்குமார்ஏப்ரல் 27விஜய் (நடிகர்)காதல் கொண்டேன்முகலாயப் பேரரசு🡆 More