பேருந்து நிலையம்

பேருந்து நிலையம்  (Bus station) என்பது நகரம் அல்லது உள்நகர மற்றும் சிற்றூர்களுக்கு பேருந்துகள் பயணிகளை ஏற்றிச்செல்லவும் இறக்கி விடவும் அமைந்துள்ள இடமாகும்.

மேலும், பேருந்து நிலையம் என்பது பேருந்து நிறுத்தத்தைவிட பெரியதாகும். ஒரு பேருந்து நிறுத்தம் என்பது சாலையோரத்தில் பயணிகளை ஏற்றி இறக்குவதற்காக அமைந்துள்ள குறிப்பிட்ட இடங்களாகும். ஒவ்வொரு பேருந்தும் ஒரு குறிப்பிட்ட பேருந்து நிலையத்தை நோக்கிச் செல்லும். பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு பேருந்து தொடா்ந்து சென்று கொண்டே இருக்கும். பேருந்து நிலையங்களில் குறியீடுகள், பலகைகளில் விவரங்கள் பாா்த்து பயணிகள் தங்களுக்குத் தேவையான செய்திகளை அறிந்து கொள்வா்.

பேருந்து நிலையம்
ஜெர்மனி
பேருந்து நிலையம்
பின்லாந்து
பேருந்து நிலையம்
பிரான்ஸ்

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் மாதங்கள்விஜயநகரப் பேரரசுதமிழில் சிற்றிலக்கியங்கள்அஸ்ஸலாமு அலைக்கும்மாதோட்டம்யானையின் தமிழ்ப்பெயர்கள்தொலெமிஆட்கொணர்வு மனுஇரவீந்திரநாத் தாகூர்தொன்மம்கில்லி (திரைப்படம்)ஆய்த எழுத்து (திரைப்படம்)பூலித்தேவன்தங்கராசு நடராசன்அறிந்தும் அறியாமலும் (திரைப்படம்)தொல். திருமாவளவன்நாகப்பட்டினம்பொது ஊழிஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்செக் மொழிஇந்து சமயம்கணியன் பூங்குன்றனார்குக்கு வித் கோமாளிபாவலரேறு பெருஞ்சித்திரனார்கரிகால் சோழன்தளை (யாப்பிலக்கணம்)கர்மாகாளமேகம்வைசாகம்திருவள்ளுவர்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சங்க காலப் புலவர்கள்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)சிலேடைஅகத்தியர்தமிழ் இலக்கியப் பட்டியல்கும்பகோணம்குலுக்கல் பரிசுச் சீட்டுவெ. இராமலிங்கம் பிள்ளைமொழிமுதல் எழுத்துக்கள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்திருச்சிராப்பள்ளிவிளம்பரம்பூக்கள் பட்டியல்நவரத்தினங்கள்ஆசியாசங்க இலக்கியம்பத்ம பூசண்சீரகம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)ஆதவன் தீட்சண்யாமுத்தரையர்திராவிடர்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)வரலாறுபெண்ணியம்சித்தர்பெரும்பாணாற்றுப்படைபணவீக்கம்மு. க. ஸ்டாலின்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்ஐக்கிய நாடுகள் அவைகல்வெட்டியல்அவதாரம்போயர்வால்மீகிதேவநேயப் பாவாணர்தமிழர் இசைக்கருவிகள் பட்டியல்நரேந்திர மோதிவைணவ இலக்கியங்கள்வறட்சிபிலிருபின்ரா. பி. சேதுப்பிள்ளைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அன்னம்சுனில் நரைன்🡆 More