பேரி பேரிசு

பேரி கிளார்க் பேரிசு (Barry Clark Barish, பிறப்பு: சனவரி 27, 1936) என்பவர் அமெரிக்க செயல்முறை இயற்பியலாளரும், நோபல் விருதாளரும் ஆவார்.

ஈர்ப்பு அலைகளின் ஆய்வில் இவரது பங்களிப்பு பெரிதும் போற்றப்படுகிறது.

பேரி பேரிசு
Barry Barish
பேரி பேரிசு
பிறப்புபேரி கிளார்க் பேரிஷ்
சனவரி 27, 1936 (1936-01-27) (அகவை 88)
ஒமாகா, நெப்ராஸ்கா, ஐக்கிய அமெரிக்கா
துறைஇயற்பியல்
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகம்
கல்விகலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) (இளங்கலை, முதுகலை, முனைவர்)
விருதுகள்குளோப்சுடெக் நினைவுப் பரிசு (2002)
என்றிக்கோ பெர்மி பரிசு (2016)
என்றி டிரேப்பர் பரிசு (2017)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (2017)

2017 இல் இவருக்கு இராய்னர் வெய்சு, கிப் தோர்ன் ஆகியோருடன் இணைந்து "லைகோ உணர்கருவி மற்றும் ஈர்ப்பு அலைகளில் மேற்கொண்ட தீர்மானிக்கத்தகுந்த பங்களிப்புகளுக்காக" இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு

பேரிசு போலந்த்தில் இருந்து ஐக்கிய அமெரிக்காவிற்குப் புலம்பெயர்ந்த யூதக் குடும்பம் ஒன்றில் நெப்ராஸ்கா மாநிலத்தில் பிறந்தார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி)யில் 1957 இல் இயற்பியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1962 இல் முனைவர் பட்டம் பெற்றார். 1963 இல் கால்ட்டெக் தொழில்நுட்பக் கழகத்தில் துகள் இயற்பியல் துறையில் பணியாற்றினார். அங்கு அவர் துணைப் பேராசிரியராகவும், இயற்பியல் பேராசிரியராகவும் பணியாற்றினார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்ஈர்ப்பு அலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிமுத்துலட்சுமி ரெட்டிமூலிகைகள் பட்டியல்பி. காளியம்மாள்வாட்சப்சரண்யா துராடி சுந்தர்ராஜ்அபுல் கலாம் ஆசாத்மண்ணீரல்தமிழர் விளையாட்டுகள்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்பழனி பாபாகருக்கலைப்புதாயுமானவர்நற்கருணை ஆராதனைபொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஜெயம் ரவிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்இரட்சணிய யாத்திரிகம்வரலாறுஅமலாக்க இயக்குனரகம்ஈரோடு தமிழன்பன்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுமூலம் (நோய்)கலைவல்லினம் மிகும் இடங்கள்கல்லீரல்பதிற்றுப்பத்துசிவனின் 108 திருநாமங்கள்கருப்பைபெயர்ச்சொல்முல்லைப்பாட்டுபொறியியல்அறுசுவைலைலத்துல் கத்ர்ஓம்யுகம்திருக்குறள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்அழகர் கோவில்கர்ணன் (மகாபாரதம்)மகேந்திரசிங் தோனி2014 உலகக்கோப்பை காற்பந்துகாதல் மன்னன் (திரைப்படம்)உ. வே. சாமிநாதையர்மதயானைக் கூட்டம்கண்ணப்ப நாயனார்நரேந்திர மோதிதிருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்மூவேந்தர்சிலப்பதிகாரம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)ஆதலால் காதல் செய்வீர்விளம்பரம்திருமூலர்சிறுபஞ்சமூலம்பிரித்விராஜ் சுகுமாரன்வாய்மொழி இலக்கியம்தமிழ்த்தாய் வாழ்த்துகணையம்சேலம் மக்களவைத் தொகுதிஅரிப்புத் தோலழற்சிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005மதராசபட்டினம் (திரைப்படம்)ஹோலிபுங்கைபிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்சிதம்பரம் நடராசர் கோயில்கொள்ளுலியோதேவேந்திரகுல வேளாளர்மலக்குகள்பதுருப் போர்இராபர்ட்டு கால்டுவெல்இலவங்கப்பட்டைஇந்தோனேசியாசனீஸ்வரன்வெ. இராமலிங்கம் பிள்ளை🡆 More