தண்டுவட நரம்பு

தண்டுவட நரம்பு என்பது ஒரு கலப்பு நரம்பு ஆகும்.

இது உடலுக்கும் தண்டுவடத்திற்கும் இடையே இயக்கு, உணர்ச்சி மற்றும் தன்னியக்க சமிக்ஞைகளை எடுத்துச்செல்கின்றன. மனித உடலில் 31 இணை தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக முள்ளந்தண்டு நிரல் ஊடே வெளியேருகின்றன. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு நிரல்லில் உள்ள எலும்களான கழுத்து முள்ளந்தண்டெலும்புகள், நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள், நாரி முள்ளந்தெண்டெலும்புகள், திருவெலும்பு மற்றும் வாலெலும்பு என அவைகளின் பெயர்களினாலேயை அழைக்கப்படுகிறது. இவைகள் முறையே 8 இணை கழுத்து தண்டுவட நரம்புகள், 12 இணை நெஞ்சு தண்டுவட நரம்புகள், 5 இணை நாரி தண்டுவட நரம்புகள், 5 இணை திருவெலும்பு தண்டுவட நரம்புகள் மற்றும் 1 இணை வாலெலும்பு தண்டுவட நரம்பு ஆகும். தண்டுவட நரம்புகள் புற நரம்பு மண்டலத்தின் பகுதிகள் ஆகும்.

தண்டுவட நரம்பு
தண்டுவட நரம்பு
வயிற்றுப்புற மற்றும் முதுகுப்புற வேர்களில் இருந்து உருவாகும் தண்டுவட நரம்பு
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்nervus spinalis
MeSHD013127
TA98A14.2.00.027
TA26143
FMA5858
Anatomical terms of neuroanatomy

அமைப்பு

தண்டுவட நரம்பு 
தண்டுவட நரம்பு
தண்டுவட நரம்பு 
தண்டுவட நரம்பின் அமைவிடம்

அணைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள் ஆகும். தண்டுவட நரம்பு வயிற்றுப்புற நரம்பு வேர் மற்றும் முதுகுப்புற நரம்பு வேர் இணைவதன் மூலம் உருவாகிறது. முதுகுப்புற நரம்பு வேர் உட்காவும் நரம்பு இழைகளையும் வயிற்றுப்புற நரம்பு வேர் வெளிக்காவும் நரம்பு இழைகளையும் கொண்டது. எனவே தண்டுவட நரம்புகள் உடலுக்கும் முள்ளந்தண்டு வடத்திற்கும் இடையே சமிக்ஞைகளை கடத்துகிறது. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து அடுத்தடுத்த முள்ளந்தண்டு எலும்புகள் உருவாக்கும் துளை வழியே வெளியேறுகிறது. ஆனால் முதல் இணை தண்டுவட நரம்புகள் சி1 பிடர் எலும்புக்கும் மற்றும் அட்லசுக்கும் இடையேயுள்ள துளை வழியாக வெளியேறுகிறது.

தண்டுவட நரம்பு 
தண்டுவட நரம்பின் அமைப்பு
1. Somatic efferent.
2. Somatic afferent.
3,4,5. Sympathetic efferent.
6,7. Sympathetic afferent

முள்ளந்தண்டு நிரலின் வெளியே தண்டுவட நரம்புகள் இரு கிளைகளாக பிரிகின்றன அவைகள் முறையை முதுகுப்புற கிளை மற்றும் வயிற்றுப்புற கிளை ஆகும். முதுகுப்புற கிளை உடலின் பின்புறத்திற்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது. வயிற்றுப்புற கிளை உடலின் முன்புறம், கை மற்றும் கால் பகுதிகளுக்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது.


சில வயிற்றுப்புற கிளை தண்டுவட நரம்புகள் அடுத்தடுத்த வயிற்றுப்புற கிளைகளுடன் சேர்ந்து தண்டுவட நரம்பு பின்னலகளை உருவாக்கி ஒன்றாக உடல் பாகங்களை கட்டுப்படுத்துகின்றன.

முக்கிய தண்டுவட நரம்பு பின்னல்கள்

மனித உடலில் உள்ள சில தண்டுவட நரம்பு பின்னல்கள் முறையே கழுத்து, மேற்கை, நாரி மற்றும் திருவெலும்பு தண்டுவட நரம்பு பின்னல் ஆகும்.

படங்கள்

மேற்கோள்கள்

Tags:

தண்டுவட நரம்பு அமைப்புதண்டுவட நரம்பு படங்கள்தண்டுவட நரம்பு மேற்கோள்கள்தண்டுவட நரம்புகழுத்து முள்ளந்தண்டெலும்புகள்திருவெலும்புநரம்புநாரி முள்ளந்தெண்டெலும்புகள்நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்புற நரம்பு மண்டலம்முள்ளந்தண்டு நிரல்முள்ளந்தண்டு வடம்வாலெலும்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்வயாகராவினைச்சொல்ஒட்டுண்ணி வாழ்வுகரகாட்டம்தினமலர்நீரிழிவு நோய்இந்தியாவில் இட ஒதுக்கீடுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்காச நோய்குருதிச்சோகைபோகர்நிணநீர்க்கணுஜவகர்லால் நேருஇளங்கோ கிருஷ்ணன்சங்கம் (முச்சங்கம்)நாச்சியார் திருமொழிபிள்ளைத்தமிழ்முக்கூடற் பள்ளும. கோ. இராமச்சந்திரன்வில்லங்க சான்றிதழ்தனுஷ்கோடிமுதலுதவிகும்பகருணன்நம்மாழ்வார் (ஆழ்வார்)திருமந்திரம்அஸ்ஸலாமு அலைக்கும்தஞ்சைப் பெருவுடையார் கோயில்உஹத் யுத்தம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்அண்டர் தி டோம்அம்லோடிபின்தமிழ்நாடு அமைச்சரவைநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்விஜய் வர்மாஇந்திய அரசியலமைப்புஅபூபக்கர்நெகிழிவிருந்தோம்பல்மதராசபட்டினம் (திரைப்படம்)கும்பம் (இராசி)மதுரகவி ஆழ்வார்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)திதி, பஞ்சாங்கம்நுரையீரல்தமிழ் ராக்கர்ஸ்மயக்கம் என்னமுகம்மது நபிகாதல் மன்னன் (திரைப்படம்)வேல ராமமூர்த்திபூப்புனித நீராட்டு விழாதமிழ் எழுத்து முறைவே. செந்தில்பாலாஜிபித்தப்பைகுதுப் நினைவுச்சின்னங்கள்ஏ. வி. எம். ராஜன்ஹஜ்தில்லு முல்லுநுரையீரல் அழற்சிஎட்டுத்தொகைஇணைச்சொற்கள்இராவணன்கார்ல் மார்க்சுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்சிவாஜி கணேசன்தமிழ்விடு தூதுமேற்கு வங்காளம்சிங்கம் (திரைப்படம்)உயிர்மெய் எழுத்துகள்மார்ச்சு 27பண்டமாற்றுமுல்லைப்பாட்டுகுமரகுருபரர்கணினிநரேந்திர மோதிமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தொழுகை (இசுலாம்)வெண்குருதியணு🡆 More