டென்மார்க் நாட்டுப்பண்:

டேர் எர் அண்ட் யூன்டிண்ட் லேண்ட் (டேனிய மொழி: Der er et yndigt land; டேனிய பலுக்கல்: ; மொ. 'ஒரு அழகான நாடு'), பொதுவாக ஆங்கிலத்தில் There is a lovely country என்று மொழிபெயர்க்கப்படுகிறது, இது டென்மார்க்கின் தேசிய கீதங்களில் ஒன்று ஆகும்.

டேர் எர் அண்ட் யூன்டிண்ட் லேண்ட்
Der er et yndigt land
தமிழ்: ஒரு அழகான நாடு
ஆங்கிலம்: There is a Lovely Land

டென்மார்க் நாட்டுப்பண்: வரலாறு, இசை, வரிகள் டென்மார்க் தேசிய கீதம்
இயற்றியவர்ஆடம் ஓலன்ஸ்லேகர், 1819
இசைஹன்ஸ் ஏர்ன்ஸ்ட் க்ரோயர், 1835
சேர்க்கப்பட்டது1835
இசை மாதிரி
ஐ. அ. கடற்படை இசைக்குழு கருவி பதிப்பு

வரலாறு

இந்தப் பாடல் 1819 ஆம் ஆண்டில் ஆடம் ஓலன்ஸ்லேகரால் இலத்தீன் மொழியில் எழுதப்பட்டது. இந்த படலுக்கான இசை 1835 ஆம் ஆண்டு ஹன்ஸ் ஏர்ன்ஸ்ட் க்ரோயரால் அமைக்கப்பட்டது. பின்னர், தாமஸ் லாபும், கார்ல் நீல்சனும் ஒவ்வொருவரும் வெவ்வேறு மெட்டுகளை உருவாக்கினர், ஆனால் அது பெரும்பாலும் பரந்த அளவில் புழக்கத்துக்கு வரவில்லை. இக்காலத்தில் பொதுவாக அதுகுறித்து பொது மக்களுக்கு தெரியவில்லை.இலத்தீன்: Ille terrarum mihi praeter omnes angulus ridet

மூலத்தில் இப்பாடல் 12 பத்திகள் கொண்டது. சில ஆண்டுகளுக்குப் பின்னர் முதல், மூன்றாவது, ஐந்தாவது, கடைசி பத்திகள் மட்டும் பயன்படுத்தப்பட்டன. அதுவும் மாறி தற்போது முதல் பத்தியில் ஆறு, நிறைவுப் பத்தியில் மூன்று என மொத்தம் ஒன்பது வரிகள் மட்டுமே பாடப்படுகின்றன.

டென்மார்க் இரண்டு தேசிய கீதங்களைக் கொண்ட நாடு ஆகும். அதில் ஒன்று ராயல் கீதமாக அரசவைக்கு மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மக்களுக்கான கீதம் 1819 இல் இயற்றப்பட்ட கீதமாகும்.

இசை

டென்மார்க் நாட்டுப்பண்: வரலாறு, இசை, வரிகள் 

வரிகள்

டேனிய மொழி தமிழ் மொழிபெயர்பு சொற் பொருள் இலக்கிய மொழிபெயற்பு

Der er et yndigt land,
det står med brede bøge
 nær salten østerstrand :|
Det bugter sig i bakke, dal,
det hedder gamle Danmark
 og det er Frejas sal :|

Der sad i fordums tid
de harniskklædte kæmper,
 udhvilede fra strid :|
Så drog de frem til fjenders mén,
nu hvile deres bene
 bag højens bautasten :|

Det land endnu er skønt,
thi blå sig søen bælter,
 og løvet står så grønt :|
Og ædle kvinder, skønne møer
og mænd og raske svende
 bebo de danskes øer :|

Hil drot og fædreland!
Hil hver en danneborger,
 som virker, hvad han kan! :|
Vort gamle Danmark skal bestå,
så længe bøgen spejler
 sin top i bølgen blå :|

நேசமிகு நாடு ஒன்று உள்ளது
அகன்ற நிழல்தரும் பீச் மரங்களுடன் நிற்கிறது-
உவர்பான கிழக்கு கடற்கரை அருகே.
குன்றுகள் சமவெளிகளில் தானக வளைகிறது
அதன் பண்டைய பெயர் டென்மார்க்
அதுவே ஃப்ரேயாவின் அரங்கம்.

பண்டைய காலத்தில் அங்கே
கவசம் அணிந்த போர்வீரர்கள் அமர்ந்திருந்தனர்,
எதிகளுடனான இரத்தக் களரிக்கு இடையே
மோதல்களில் இருந்து ஓய்வு பெற்றனர்
இப்போது அவர்களின் எலும்புகள் ஓய்வெடுக்கின்றன
துயிலும் இல்லக் குத்துக்கல்லுக்கு அடியில்.

இந்த நிலம் இன்னும் அழகாக இருக்கிறது
அதைச் சுற்றிய நீல நிறக் கடலுடன்,
அங்கு அமைதி நிலவுகிறது.
வலுவான ஆண்களும், உன்னதமான பெண்களும் இன்னும்
தங்கள் நாட்டின் கௌரவத்தை நிலைநிறுத்துகின்றனர்
உண்மையோடும் திறமையோடும்.

அரசருக்கும், தந்தை நிலத்துக்கும் வணக்கம்
ஒவ்வொரு டேனிய நாட்டுக் குடிமகனும்
சிறந்த‍ பணியைச் செய்வர்
எமது பழைய டென்மார்க் நிலைத்து நிற்கும்
பீச் மரங்கள் தனது உச்சியில்
நீல அலைகளை பிரதிபலிக்கும் காலம் வரை!

There is a lovely land
with spreading, shady beech-trees,
Near salty eastern shore :|
Its hills and valleys gently fall,
its name is ancient Denmark,
And it is Freya's hall. :|

There in the ancient days
sat armoured giants rested
Between their bloody frays :|
Then they went forth the foe to face,
now found in stone-set barrows,
Their final resting place. :|

This land is still as fair,
the sea is blue around it,
And peace is cherished there :|
Strong men and noble women still
uphold their country's honour
With faithfulness and skill. :|

Hail king and fatherland!
Hail every Danish citizen,
who is doing the best he can :|
Our old Denmark shall endure,
as long as the beech trees reflect
its top in the blue wave!  :|

There is a lovely country
it stands with broad beech-trees,
near the salty eastern shore
It bends itself in hill, valley,
its name is old Denmark
and it is the hall of Freya.

There sat in former times,
the armour-suited warriors,
rested from conflict
Then they went forward to the enemies' injury,
now their bones are resting
behind the mound's குத்துக்கல்.

That country is still lovely,
because the sea waves so blue frolic,
and the foliage stands so green
And noble women, beautiful maidens,
and men and brisk swains
inhabit the Danes' islands.

Hail king and fatherland!
Hail every a Dane-citizen,
who works, what he can
Our old Denmark shall endure,
as long as the beech-tree mirrors
its top in the blue wave!

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

டென்மார்க் நாட்டுப்பண் வரலாறுடென்மார்க் நாட்டுப்பண் இசைடென்மார்க் நாட்டுப்பண் வரிகள்டென்மார்க் நாட்டுப்பண் குறிப்புகள்டென்மார்க் நாட்டுப்பண் மேற்கோள்கள்டென்மார்க் நாட்டுப்பண் வெளி இணைப்புகள்டென்மார்க் நாட்டுப்பண்en:Wikipedia:IPA for Danishடென்மார்க்டேனிய மொழிநாட்டுப்பண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மகேந்திரசிங் தோனிபங்குச்சந்தைவடிவேலு (நடிகர்)ரோபோ சங்கர்நான் அவனில்லை (2007 திரைப்படம்)அகமுடையார்பால்வினை நோய்கள்எஸ். ஜானகிபாரதிய ஜனதா கட்சிவெந்தயம்ஹஜ்போதி தருமன்இந்தியன் (1996 திரைப்படம்)செயற்கை நுண்ணறிவுஇந்திய தேசிய சின்னங்கள்ஜெயகாந்தன்ரமலான் நோன்புஊராட்சி ஒன்றியம்விளையாட்டுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)தமிழர் பண்பாடுஇயேசுவின் இறுதி இராவுணவுஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)மதராசபட்டினம் (திரைப்படம்)பிரித்விராஜ் சுகுமாரன்யூடியூப்யாவரும் நலம்திருநாவுக்கரசு நாயனார்அக்பர்மருது பாண்டியர்அல்லாஹ்போயர்இரண்டாம் உலகப் போர்ஈரோடு தமிழன்பன்நெல்லியாளம்பகவத் கீதைசாரைப்பாம்புஇங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்நாட்டார் பாடல்ரவிச்சந்திரன் அசுவின்இந்தோனேசியாகலம்பகம் (இலக்கியம்)மீன்கம்பராமாயணம்கண்டம்கொடுமுடி மகுடேசுவரர் கோயில்தனுசு (சோதிடம்)திரிசாநாளந்தா பல்கலைக்கழகம்தங்க தமிழ்ச்செல்வன்புணர்ச்சி (இலக்கணம்)கட்டுரைமாமல்லபுரம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கோயம்புத்தூர் மாவட்டம்சிவகங்கை மக்களவைத் தொகுதிகாதல் (திரைப்படம்)ஈ. வெ. இராமசாமிஇந்திய நாடாளுமன்றம்கா. ந. அண்ணாதுரைஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மக்களாட்சிஹதீஸ்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்குருதி வகைதஞ்சைப் பெருவுடையார் கோயில்மயக்கம் என்னவேளாண்மைஇலிங்கம்திருப்பூர் மக்களவைத் தொகுதிஏலாதிதமிழ்த்தாய் வாழ்த்துபழமொழி நானூறுதமிழ் இலக்கியம்புதினம் (இலக்கியம்)இயேசுசீரடி சாயி பாபாஅறுசுவைவேலூர் மக்களவைத் தொகுதி🡆 More