சீக்கதேலிக்கு ராக்

சீக்கதேலிக்கு ராக் (Psychedelic rock) என்பது ஒரு ஒரு மேற்கத்திய இசை வகை ஆகும்.

இது 1960ஆம் ஆண்டுகளில் அமெரிக்காவிலும் ஐக்கிய இராசியத்திலும் தோற்றுவிக்கப்பட்டது. இவ்விசைவகை ராக் இசை மற்றும் சீக்கதேலிக்கு இசை ஆகிய இரு இசை வகைகளின் சங்கமம் ஆகும். கிராமிய ராக் இசைக்குழுவினர்களாலும் புளூசு ராக் இசைக்குழுவினர்களாலும் தோற்றுவிக்கப்பட்டது. மன உணர்வுகளை மாற்றுகின்ற போதைப்பொருள்களைப் போல எழுச்சியூட்டும் இசையாக இது உருவானது. மேலை நாட்டு இசையோடு கீழை நாட்டு இசையை, குறிப்பாக இந்திய இராக முறையை இணைக்கும் முயற்சியாகவும் அமைந்தது.

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆனைக்கொய்யாதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஹரி (இயக்குநர்)பல்லவர்மரம்கள்ளழகர் கோயில், மதுரைஇந்து சமய அறநிலையத் துறைநவதானியம்மோகன்தாசு கரம்சந்த் காந்திஇந்தியத் தேர்தல் ஆணையம்பத்துப்பாட்டுஉன்ன மரம்இந்திரா காந்திஇந்திய மக்களவைத் தொகுதிகள்முகலாயப் பேரரசுஇயோசிநாடிஇல்லுமினாட்டிஇமயமலைநீர்ப்பறவை (திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைவினோஜ் பி. செல்வம்ஓ காதல் கண்மணிசதுப்புநிலம்பசுமைப் புரட்சிநாலாயிர திவ்வியப் பிரபந்தம்இந்திய வரலாறுகங்கைகொண்ட சோழபுரம்பள்ளுதிரிசாதன்வினை / பிறவினை வாக்கியங்கள்மீனம்ஏலகிரி மலைபாண்டவர்அகரவரிசைகபிலர் (சங்ககாலம்)திராவிசு கெட்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழ்நாட்டின் அடையாளங்கள்தேவாங்குஆ. ப. ஜெ. அப்துல் கலாம்வ. உ. சிதம்பரம்பிள்ளைஅறுசுவைதிணை விளக்கம்பழமுதிர்சோலை முருகன் கோயில்ஊராட்சி ஒன்றியம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பறம்பு மலைவாணிதாசன்பணவீக்கம்சோல்பரி அரசியல் யாப்புகண்டம்காரைக்கால் அம்மையார்ஆடை (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுசிவாஜி கணேசன்கேழ்வரகுஆண்டாள்இயற்கைராஜா ராணி (1956 திரைப்படம்)நீரிழிவு நோய்சித்த மருத்துவம்உலக சுகாதார அமைப்புஇந்திய புவிசார் குறியீடுசிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்வாகைத் திணைகார்த்திக் (தமிழ் நடிகர்)விசயகாந்துமஞ்சள் காமாலைகடவுள்விருத்தாச்சலம்நீர்கூத்தாண்டவர் திருவிழாகாதலுக்கு மரியாதை (திரைப்படம்)எஸ். ஜானகிசூரியக் குடும்பம்கம்பராமாயணத்தின் அமைப்பு🡆 More