சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் சூன் 26ம் நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.

வரலாறு

சூன் 26 1987ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் சித்திரவதைக்கெதிரான தீர்மானம் எடுக்கப்பட்டது. மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது.

இன்று உலகெங்கணும் ஐநா அவையின் ஆதரவில் 200-க்கும் மேற்பட்ட மையங்கள் சித்திரவதைக்கு ஆளானோருக்கு மருத்துவத்தீர்வு அளிக்கின்றன.

வெளி இணைப்புகள்

Tags:

ஐக்கிய நாடுகள்சூன் 26

🔥 Trending searches on Wiki தமிழ்:

நம்பி அகப்பொருள்அரச மரம்இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பஞ்சாப் கிங்ஸ்மதுரை வீரன்வாலி (கவிஞர்)குறிஞ்சிப் பாட்டுஉத்தரகோசமங்கைமாசாணியம்மன் கோயில்ஐந்திணைகளும் உரிப்பொருளும்கங்கைகொண்ட சோழபுரம்வேளாண்மைஇரட்டைக்கிளவிகொடைக்கானல்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்மலையாளம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சடுகுடுதிராவிட முன்னேற்றக் கழகம்நிலக்கடலைசீவக சிந்தாமணிஅத்தி (தாவரம்)வெந்து தணிந்தது காடுஅருந்ததியர்ஆய்த எழுத்துஓ காதல் கண்மணிஇந்திரா காந்திஆந்தைவிஜயநகரப் பேரரசுதிருப்போரூர் கந்தசாமி கோயில்முத்தொள்ளாயிரம்முலாம் பழம்விசயகாந்துகல்லீரல்ஆய்வுவிசாகம் (பஞ்சாங்கம்)காதல் (திரைப்படம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019விவிலியத்தில் இறைவனின் பெயர்கள்தினமலர்தைராய்டு சுரப்புக் குறைகாடுகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்மறைமலை அடிகள்சேலம்இங்கிலாந்துகுதிரைமலை (இலங்கை)சவ்வரிசிதமன்னா பாட்டியாநாலாயிர திவ்வியப் பிரபந்தம்நீக்ரோஅபிராமி பட்டர்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)வேற்றுமையுருபுசாகித்திய அகாதமி விருதுஒற்றைத் தலைவலிபெண்களின் உரிமைகள்சின்னம்மைஇரசினிகாந்துபால கங்காதர திலகர்காவிரி ஆறுகில்லி (திரைப்படம்)தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்திருக்குறள்நீர்வீரப்பன்நஞ்சுக்கொடி தகர்வுவெந்தயம்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்கேட்டை (பஞ்சாங்கம்)ரஜினி முருகன்மாதேசுவரன் மலைமுதல் மரியாதைபெருஞ்சீரகம்மெய்ப்பொருள் நாயனார்கலாநிதி மாறன்காயத்ரி மந்திரம்🡆 More