சர்வதேச தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாடு நாள்

தடுத்து வைக்கப்பட்ட, காணாமற்போன பணியாளர்களுடன் கூட்டு ஒருமைப்பாட்டுக்கான பன்னாட்டு நாள் (International Day of Solidarity with Detained and Missing Staff Members) என்பது ஐக்கிய நாடுகளினா ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 25 கடைப்பிடிக்கப்படும் நாளாகும்.

ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பலர் சட்ட விரோதமாக கடத்தப்பட்டுள்ளனர். முன்னாள் பத்திரிகையாளர் அலெக் கோலெட் (Alec Collett) பாலஸ்தீன முகாம் அருகில் சேவைபுரிந்து கொண்டிருக்கும்போது 1985ஆம் ஆண்டில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். அவரது உடல் 2009ஆம் ஆண்டில் லெபனானில் பேக்கா பள்ளத்தாக்குப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இதனை நினைவு கொள்ளவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 25 அன்று இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

Tags:

ஐக்கிய நாடுகள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவன்கயிறு இழுத்தல்தமிழர் பண்பாடுவிளம்பரம்சிலிக்கான் கார்பைடுஹர்திக் பாண்டியாநிலக்கடலைசிறுகதைபெரும்பாணாற்றுப்படைஇந்திய அரசியலமைப்புசெண்டிமீட்டர்பணவீக்கம்பங்குனி உத்தரம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்நான் அவனில்லை (2007 திரைப்படம்)கலாநிதி வீராசாமிகாரைக்கால் அம்மையார்முதலாம் உலகப் போர்வாதுமைக் கொட்டைபிரேமலதா விஜயகாந்த்காப்பியம்வாழைப்பழம்தமிழச்சி தங்கப்பாண்டியன்முத்தரையர்காடுவெட்டி குருசிவனின் 108 திருநாமங்கள்ஐங்குறுநூறுபயண அலைக் குழல்அம்பேத்கர்திதி, பஞ்சாங்கம்மண்ணீரல்பொறியியல்இரசினிகாந்துகிறிஸ்தவம்ஹிஜ்ரத்ஆழ்வார்கள்திராவிட மொழிக் குடும்பம்இலவங்கப்பட்டைமகாபாரதம்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)சைவ சமயம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கேபிபாராஐக்கிய நாடுகள் அவைமுத்துராமலிங்கத் தேவர்வேதநாயகம் பிள்ளைசெவ்வாய்க்கிழமை (திரைப்படம்)ரோபோ சங்கர்சேலம் மக்களவைத் தொகுதிபதுருப் போர்பொது ஊழிவயாகராதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024ஆ. ராசாபரிதிமாற் கலைஞர்மேழம் (இராசி)சினைப்பை நோய்க்குறிதமிழக வரலாறுவிந்துதிருக்குறள்தமிழர் விளையாட்டுகள்காயத்ரி மந்திரம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்உமறு இப்னு அல்-கத்தாப்பால் கனகராஜ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இந்தியக் குடியரசுத் தலைவர்இரண்டாம் உலகப் போர்நாடார்திருமந்திரம்இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஅறுபது ஆண்டுகள்சேரர்இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்மரியாள் (இயேசுவின் தாய்)இடைச்சொல்🡆 More