கிறிஸ்து பிறப்புக் காலம்

கிறிஸ்து பிறப்புக் காலம் அல்லது கிறித்துமசுக் காலம் என்பது கிறித்தவ திருச்சபைகளில் கடைப்பிடிக்கப்படுகின்ற திருவழிபாட்டுக் காலங்களுள் ஒன்றாகும்.

பெறும்பான்மையான கிறித்துவப் பிரிவுகளில் இக்காலம் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளில் துவங்கி திருக்காட்சிப் பெருவிழா வரை உள்ள பன்னிரெண்டு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. ஆதலால் இக்காலமானது கிறித்துமசு கெரொல்களில் கிறித்துமசின் பன்னிரெண்டு நாட்கள் (Twelve Days of Christmas) என அழைக்கப்படுகின்றது.

திருவழிபாட்டு ஆண்டு
(கத்தோலிக்கம்)
திருவழிபாட்டுக் காலங்கள்
முக்கியப் பெருவிழாக்கள்

1970 முதல் நடைமுறைக்கு வந்த கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி புத்தகம் மற்றும் திருப்புகழ் மாலையில் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளிலிருந்து ஆண்டவரின் திருமுழுக்கு விழா முடிய கிறிஸ்து பிறப்புக் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது.

பல சீர்திருத்தத் திருச்சபையினர் இப்பண்ணிரெண்டு நாட்களோடு சேர்த்து திருக்காட்சிப் பெருவிழா முதல் ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா (பெப்ரவரி 2) முடிய 40 நாட்களையும் கிறித்துமசுக் காலமாகக் கொண்டாடுகின்றனர்.

இக்கலத்தில் கிறித்தவர்கள் தங்களின் வீடுகளையும் ஆலயங்கலையும் கிறித்துமசு மரம், கிறித்துமசு குடில், பெத்லகேமின் விண்மீனைக் குறிக்க அட்டை விண்மீன் முதலியவைகளைக்கொண்டு அலங்கரிப்பர்.

Tags:

கிறித்துமசுகிறித்துமசு கெரொல்திருவழிபாட்டு ஆண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

உமறுப் புலவர்ஐக்கிய நாடுகள் அவைவன்னியர்ஹதீஸ்மெட்ரோனிடசோல்சங்கம் (முச்சங்கம்)நாளிதழ்குதிரைநான் சிரித்தால்மீன் சந்தைகேரளம்இராம நவமிரமலான்சாதிதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்வாணிதாசன்பாலை (திணை)சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இசுரயேலர்சுப்பிரமணிய பாரதிரக்அத்மு. க. ஸ்டாலின்உருவக அணிபஞ்சாயத்து ராஜ் சட்டம்இஸ்ரா மற்றும் மிஃராஜ் பயணம்பங்குச்சந்தைதிருக்குர்ஆன்மேகாலயாஇதழ்மனோன்மணீயம்கணிதம்என்டர் த டிராகன்பகத் சிங்மாதுளைமுதலுதவிஇராமாயணம்சட் யிபிடிபல்லவர்சங்கர் குருமயில்புறநானூறுமதுரகவி ஆழ்வார்பாத்திமாகாம சூத்திரம்ரமலான் நோன்புடெலிகிராம், மென்பொருள்ஜன கண மனவில்லுப்பாட்டுசப்ஜா விதைஇந்திய மொழிகள்கருக்கலைப்புவெள்ளியங்கிரி மலைகுற்றாலக் குறவஞ்சிஹரிஹரன் (பாடகர்)கிருட்டிணன்கருப்பசாமிகிட்டி ஓ'நீல்வடக்கின் மெருகூட்டப்பட்ட கருப்பு மட்பாண்டப் பண்பாடுதிருப்பதிசடங்குநரேந்திர மோதிதிருமணம்லக்ன பொருத்தம்சூரியக் குடும்பம்பர்வத மலைகு. ப. ராஜகோபாலன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்ம. கோ. இராமச்சந்திரன்பால்வினை நோய்கள்ஒரு காதலன் ஒரு காதலிசோழிய வெள்ளாளர்சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்தமிழக வரலாறுதேசிக விநாயகம் பிள்ளைகுறிஞ்சிப் பாட்டுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்கருக்காலம்அத்வைத வேதாந்த ஆசிரியர்கள்இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்🡆 More