கறகால் பூனை

கறகால் பூனை (Caracal) என்பது ஒரு நடுத்தர அளவுள்ள காட்டுப் பூனை ஆகும்.

கறகால் பூனை
கறகால் பூனை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Felinae
பேரினம்:
Caracal

Gray, 1843
இனம்:
C. caracal
இருசொற் பெயரீடு
Caracal caracal
(Schreber, 1776)
கறகால் பூனை
கறகால் பூனையின் புவியியற் பரவல்

இதன் சுற்றளவு ஏறக்குறைய ஒரு மீட்டர் (3.3 அடி) இது ஆப்பிரிக்காவிலும், மத்திய ஆசியாவிலும், தென்மேற்கு ஆசியா, இந்தியா ஆகிய இடங்களை இருப்பிடமாகக் கொண்டது. இந்த பூனை பெயரான கறகால் என்பது துருக்கி மொழியில் இருந்து தோன்றியது துருக்கியில் கறகால் என்றால் "கருப்பு காது" என்று போருள் ஊனுண்ணிகளான இப்பூனைகள் பொதுவாக பறவைகள், கொறிணிகள், சிறு பாலூட்டிகள் முதலானவற்றை இரையாகக் கொள்கின்றன. பறந்து கொண்டிருக்கும் பறவைகளை இப்பூனை ஏறத்தாழ 3 மீட்டர் (9.8 அடி) உயரம் வரை குதித்துப் பிடிக்க வல்லது. இதன் சினைக்காலம் இரண்டில் இருந்து மூன்று மாதங்கள். ஒன்றில் இருந்து ஆறு குட்டிகள் வரை ஈனும். மனிதர்களால் அடைத்து வைத்து வளர்க்கப்படும் பூனைகள் சராசரியாக 16 ஆண்டுகள் வரை வாழும். பண்டைய எகிப்துக் காலகட்டத்தில் இப்பூனைகள் பழக்கப்படுத்தப்பட்டு வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தோற்றம்

கறகால் பூனை ஒல்லியான உடலமைப்பைப் பெற்றிருந்தாலும் வலுவான உடற்கட்டைக் கொண்டிருக்கும். நடுத்தர அளவிலானது. குறுகலான முகமும் நீண்ட கோரைப்பற்களையும் கொண்டிருக்கும். கறகால் பூனையின் ஒரு தனித்துவமான அம்சம் அதன் சுமார் 4.4 சென்டிமீட்டர் (1.75 அங்குள) முக்கோண வடிவ நீண்ட காதுகள் ஆகும். இந்த காதுகளின் முனையில் கொத்தான முடிகள் காணப்படும். இதற்கு நீண்ட கால்கள், குறுகியவால் (10 - 13 அங்குல நீளம்). உடல் முழுவதும் செந்நிற சாம்பல் நிறமும் வயிற்றுப் பகுதியில் மங்கலான மஞ்சள் அல்லது வெள்ளை நிறமும் கொண்டிருக்கும். பெண் பூனைகள் கடுவன்களை விடச் சிறியன.

மேற்கோள்கள்


Tags:

ஆப்பிரிக்காஇந்தியாதுருக்கி மொழிதென்மேற்கு ஆசியாமத்திய ஆசியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

வானிலைதொல்லியல்இன்ஸ்ட்டாகிராம்இறைவாக்கினர்பெயர்ச்சொல்இந்தியன் பிரீமியர் லீக்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்உன்னை நினைத்துகைப்பந்தாட்டம்திருவாதிரை (நட்சத்திரம்)கா. ந. அண்ணாதுரைவெள்ளி (கோள்)செம்மொழிஏலாதிநிணநீர்க்கணுதாராபாரதிநாயன்மார் பட்டியல்மே நாள்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்தமிழ் மன்னர்களின் பட்டியல்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்முல்லைப்பாட்டுஔவையார்சோழர்தமிழ்நாடு சட்டப் பேரவைவால்மீகிவேற்றுமையுருபுஇதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராஇராவணன்விஜய் (நடிகர்)மு. க. ஸ்டாலின்தமிழ் எழுத்து முறைதமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்சவூதி அரேபியாபாண்டியர் துறைமுகங்கள்திருவாரூர் தியாகராஜர் கோயில்வல்லக்கோட்டை முருகன் கோவில்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்புவி சூடாதலின் விளைவுகள்வாணிதாசன்சாத்துகுடிவடதிருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் கோயில்தமிழ் இலக்கணம்கிருட்டிணன்காடுசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்உத்தராடம் (பஞ்சாங்கம்)சூழல்சார் உளவியல்ம. கோ. இராமச்சந்திரன்தமிழில் கணிதச் சொற்கள்கம்பராமாயணம்இளையராஜாசஞ்சு சாம்சன்விண்டோசு எக்சு. பி.சேரர்ஐம்பெருங் காப்பியங்கள்அறுவகைப் பெயர்ச்சொற்கள்மு. அ. சிதம்பரம் அரங்கம்கிரியாட்டினைன்திருமூலர்வீரமாமுனிவர்ரயத்துவாரி நிலவரி முறைஇராமர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)புதைபடிவ எரிமம்சதுரங்க விதிமுறைகள்வாட்சப்பஞ்சாப் கிங்ஸ்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)அம்மனின் பெயர்களின் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைமும்பை இந்தியன்ஸ்கொல்லி மலைகருநீலம்பாரதி பாஸ்கர்நந்தா என் நிலாநவக்கிரகம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005🡆 More