கம்சாத்கா தீபகற்பம்

கம்சாத்கா தீபகற்பம் (Kamchatka Peninsula, உருசியம்: полуо́стров Камча́тка, பலுஓஸ்திரொவ் கம்சாத்கா) என்பது உருசியாவின் தூர-கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீபகற்பம் ஆகும்.

இது 1250 கிமீ (780 மைல்) நீளமும் 472,300 சதுரகிமீ (182,400 சதுர மைல்) பரப்பளவும் கொண்டது. இப்பிராந்தியம் பசிபிக் பெருங்கடலின் கிழக்குப் பகுதிக்கும் ஓக்கோத்ஸ்க் கடலுக்கும் இடையில் உள்ளது.

கம்சாத்கா தீபகற்பம்
Kamchatka Peninsula in the far east of Russia. The pink area is the Kamchatka Krai which includes some of the mainland to the north.

கம்சாத்கா தீபகற்பம், கொமாண்டர் தீவுகள், கரகின்ஸ்கி தீவு ஆகியவை சேர்ந்த பிரதேசம் உருசியக் கூட்டமைப்பின் நிருவாக அலகுகளில் ஒன்றான கம்சாத்கா கிராய் என அழைக்கப்படுகிறது. இங்கு வாழும் 322,079 மக்களில் பெரும்பான்மையோர் உருசியர்கள். இவர்களை விட 8,743 பேர் (2002) கோரியாக்கள் ஆவர். அரவாசிக்கும் மேற்பட்டோர் (179,526 பேர் 2010) பெத்ரொபாவ்லொவ்ஸ்க்-கம்சாத்கி பகுதியிலும், 38,980 பேர் அருகில் உள்ள யெலிசோவோ நகரிலும் வசிக்கின்றனர்.

கம்சாத்கா தீபகற்பத்தில் கம்சாத்காவின் எரிமலைகள் அமைந்துள்ளன. இவை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உருசியம்உருசியாதீபகற்பம்பசிபிக் பெருங்கடல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தங்கராசு நடராசன்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தமிழக வெற்றிக் கழகம்சிவபெருமானின் பெயர் பட்டியல்வாணிதாசன்பெண்களின் உரிமைகள்நந்திக் கலம்பகம்ஜே பேபிமுகுந்த் வரதராஜன்கவலை வேண்டாம்தமிழில் சிற்றிலக்கியங்கள்உணவுஇந்திய மக்களவைத் தொகுதிகள்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்108 வைணவத் திருத்தலங்கள்பிள்ளையார்அட்சய திருதியைபள்ளிக்கூடம்புலிகௌதம புத்தர்மனித உரிமைவிஷால்உரிச்சொல்சிறுத்தைமத கஜ ராஜாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்ஆல்தமிழர் அணிகலன்கள்கல்விவனப்புவிந்துசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்தமிழ்விடு தூதுநுரையீரல் அழற்சிரோகிணி (நட்சத்திரம்)வாதுமைக் கொட்டைசேரர்விஜய் (நடிகர்)வளையாபதிதீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)காச நோய்இனியவை நாற்பதுதனிப்பாடல் திரட்டுதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்திணை விளக்கம்பி. காளியம்மாள்அகத்தியர்திராவிட முன்னேற்றக் கழகம்அரிப்புத் தோலழற்சிசிவாஜி (பேரரசர்)அகநானூறுநற்றிணைகேரளம்முத்துலட்சுமி ரெட்டிஎங்கேயும் காதல்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்செப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஈ. வெ. இராமசாமிவரலாறுபெருமாள் திருமொழிமெய்யெழுத்துவெட்சித் திணைமுல்லை (திணை)கொடைக்கானல்விலங்குஇந்திய நிதி ஆணையம்ஏப்ரல் 26சங்க காலம்நற்கருணைபெரியபுராணம்ஔவையார்அடல் ஓய்வூதியத் திட்டம்கருக்கலைப்புஇந்தியாசிலப்பதிகாரம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்காயத்ரி மந்திரம்பரிபாடல்🡆 More