ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் (United Nations Convention on the Law of the Sea (UNCLOS)), கடல் சட்டம் 1973 மற்றும் 1982 ஆண்டுகள் இடையே நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் மாநாடு மூலம் ஏற்பட்ட சர்வதேச உடன்படிக்கையின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட சாசனம் ஆகும்.

இந்த கடல் சட்ட சாசனம் கடல்சார் வணிகம், சுற்றுச் சூழல் மற்றும் கடல்சார் இயற்கை வளங்கள் மேலாண்மை போன்ற விடயங்கள், உலகின் கடல்களில் நாடுகள் பெற்றுள்ள உரிமைகள் குறித்தும் பயன்பாடுகள் குறித்தும் வரையறுக்கிறது. 1982ல் முடிந்த மாநாடு 1958ல் கையெழுத்தான நான்கு ஒப்பந்தங்களில் மாற்றம் கொண்டு வந்தது. இந்த உடன்படிக்கையில் 60வது நாடாக கயானா கையெழுத்திட்டது. இதன் பிறகு 1994 இல் இது பயன்பாட்டுக்கு வந்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்
Logo of the Convention
கையெழுத்திட்டது10 December 1982
இடம்Montego Bay, Jamaica
நடைமுறைக்கு வந்தது16 November 1994
நிலை60 ratifications
கையெழுத்திட்டோர்157
தரப்புகள்166
வைப்பகம்Secretary-general of the United Nations
மொழிகள்Arabic, Chinese, English, French, Russian and Spanish
முழு உரை
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம் United Nations Convention on the Law of the Sea விக்கிமூலத்தில் முழு உரை
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்
ஐக்கிய நாடுகள் சபையின் கடல் சட்ட சாசனம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

கயானா

🔥 Trending searches on Wiki தமிழ்:

கட்டுவிரியன்இந்திய நாடாளுமன்றம்காவிரிப்பூம்பட்டினம்காரைக்கால் அம்மையார்சிந்துவெளி நாகரிகம்சாரைப்பாம்புவெள்ளியங்கிரி மலைஐம்பெருங் காப்பியங்கள்இந்திய ரிசர்வ் வங்கிபூப்புனித நீராட்டு விழாகடல்தமிழர் பண்பாடுமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்பெண் தமிழ்ப் பெயர்கள்சகுந்தலாஇந்திய ஐந்தாண்டு திட்டங்கள்இயற்கைஜவகர்லால் நேருதிருவள்ளுவர் சிலைமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இராவணன்சேரர்அகநானூறுபௌத்தம்நிதியறிக்கைசிவாஜி (பேரரசர்)பாதரசம்இன்னா நாற்பதுகும்பகருணன்இடலை எண்ணெய்ம. பொ. சிவஞானம்இடமகல் கருப்பை அகப்படலம்பங்குச்சந்தைதனுஷ்கோடிஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)தமிழ்நாடுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சீனாஇளங்கோ கிருஷ்ணன்ஏலாதிஉயிர்மெய் எழுத்துகள்இளையராஜாநான் சிரித்தால்பாம்பாட்டி சித்தர்என்டர் த டிராகன்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்தொகைச்சொல்ஐஞ்சிறு காப்பியங்கள்தாஜ் மகால்வேலு நாச்சியார்தமிழர் பருவ காலங்கள்வீணைதமிழ் படம் (திரைப்படம்)நேச நாயனார்தமிழிசை சௌந்தரராஜன்பரதநாட்டியம்நீர்மாணிக்கவாசகர்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்விட்டலர்ஆகு பெயர்பேரிடர் மேலாண்மைஇந்திய மொழிகள்ஹதீஸ்புஷ்பலதாஆண்குறிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்பிள்ளைத்தமிழ்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)சிங்கம்சின்னம்மைசிவகார்த்திகேயன்ஸஹீஹ் முஸ்லிம் (நூல்)புதிய ஏழு உலக அதிசயங்கள்யாவரும் நலம்இயேசு காவியம்இந்திய தண்டனைச் சட்டம்மதுரகவி ஆழ்வார்🡆 More