இங்கலீமா

லெம்லேய் இங்கலீமா அல்லது இங்கரீமா என்பது பழங்கால மணிப்பூரின் (பழங்கால காங்கிலிபாக்) மெய்டேய் புராணங்கள் மற்றும் மதத்தில் (சனமாஹிசம்) மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களின் தெய்வம் மற்றும் தெய்வீக பெண் உருவமாகும்.

அவரது தெய்வச் சகோதரிகள் (அல்லது தோழிகள் ), ஃபூயோபி, தும்லீமா மற்றும் எரிமா ( இரீமா) ஆவர்.

இங்கலீமா
லைரெம்பிகள்-இல் ஒருவர்
இங்கலீமா
இங்கலீமா
அதிபதிமீன் கடவுள்
வேறு பெயர்கள்
  • லெம்லீ இங்கலீமா
  • லெம்லீ இங்கரீமா
வகைமெய்டேய் இனம்
இடம்நரகம் (பாதாள உலகம்)
சகோதரன்/சகோதரி
நூல்கள்புயாக்கள்
சமயம்பண்டைய மணிப்பூர்
விழாக்கள்இலாய் அரோபா

கட்டுக்கதைகள்

மாதவிடாய் இரத்தம், சாரு ( வைக்கோல், உலர்ந்த நெல் தண்டுகள்), ஹெண்டாக் (உண்ணக்கூடிய மீன் கலவை), சும்ஜித் (துடைப்பம்) ஆகியவை இங்கலீமா தேவிக்கு புனிதமற்றதாகக் கருதப்படுகின்றன. எனவே, மீன்பிடி வலைகளில் மீன்கள் பாதகமான முறையில் நுழைந்தால், அந்த இடத்தில், குறிப்பாக மிதக்கும் அணையில், மாதவிடாய் பெண்களின் இருப்பு அல்லது பயணம் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மற்ற சந்தேகத்திற்கிடமான காரணங்கள், மக்கள் பொறாமையின் காரணமாக சாரு, ஹென்டக் அல்லது சும்ஜித் போன்றவற்றை அந்த இடத்திற்கு கீழே இறக்கி விடுவது போன்றவையாகும்.

மற்ற தெய்வங்களுடன் தொடர்பு

இங்கலீமா தேவி (இங்கரீமா) லீமரேல் தெய்வீக வெளிப்பாடுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறார். இவர் உச்ச தாய் பூமி தெய்வமாவார். மீன் முற்றத்தில் இருக்கும் போது லீமாலெல் இங்கலீமாவாக மாறுகிறார் என்று கூறப்படுகிறது.

இங்கலீமா 
இங்கலீமா

பிரபலமான கலாச்சாரத்தில்

  • பௌ-ஒய்பி, அரிசி தெய்வம் என்பது லைஹுய் குழுமத்தால் நிகழ்த்தப்பட்ட 2009 பாலாட் ஓபரா ஆகும். இது இத்தெய்வம் மற்றும் சகோதரி ஃபூயோபியின் கதையை அடிப்படையாகக் கொண்டது.
  • பௌ-ஒய்பி ஷாயோன் என்பது 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மணிப்பூரி புராணத் திரைப்படமாகும்.

மேலும் பார்க்க

  • இமொய்னு ( எமொய்னு ) - மெய்டேயின் செல்வத்தின் தெய்வம்
  • ஐரிமா ( எரிமா ) - மெய்டேயின் நீரின் தெய்வம்
  • லீமரேல் - மெய்டேயின்i பூமியின் தெய்வம்
  • பாந்தோய்பி - நாகரிகம், காதல் மற்றும் போரின் மெய்டேய் தெய்வம்
  • பௌ-ஒய்பி (பௌலீமா) - விவசாய பயிர்களின் மெய்டேய் தெய்வம்
  • தும்லீமா - மெய்டேயின் உப்பின் தெய்வம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

இங்கலீமா கட்டுக்கதைகள்இங்கலீமா மற்ற தெய்வங்களுடன் தொடர்புஇங்கலீமா பிரபலமான கலாச்சாரத்தில்இங்கலீமா மேலும் பார்க்கஇங்கலீமா மேற்கோள்கள்இங்கலீமா வெளி இணைப்புகள்இங்கலீமாதும்லீமாமணிப்பூர் இராச்சியம்மீன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கார்த்திக் (தமிழ் நடிகர்)கல்லணைமாமல்லபுரம்இந்து சமய அறநிலையத் துறைவரலாறுகுணங்குடி மஸ்தான் சாகிபுஅரைவாழ்வுக் காலம்சூரரைப் போற்று (திரைப்படம்)வ. உ. சிதம்பரம்பிள்ளைஏ. வி. எம். ராஜன்தற்குறிப்பேற்ற அணிஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்சீரடி சாயி பாபாசிட்டுக்குருவிமேற்கு வங்காளம்செவ்வாய் (கோள்)எஸ். சத்தியமூர்த்திதிருவிளையாடல் புராணம்காப்பியம்கல்விமெய்யெழுத்துஅறுபடைவீடுகள்எட்டுத்தொகைரமலான்இரத்தப் புற்றுநோய்தில்லு முல்லுபவுனு பவுனுதான்தமிழக வரலாறுவிந்துஇயற்கைஇந்திய ரிசர்வ் வங்கிபெண் குழந்தையைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்கம்பராமாயணம்வயாகராஏ. ஆர். ரகுமான்எட்டுத்தொகை தொகுப்புகமல்ஹாசன்பௌத்தம்திருப்பாவைவிநாயகர் (பக்தித் தொடர்)வளையாபதிஇலக்கியம்இணைச்சொற்கள்கருட புராணம்திருநாவுக்கரசு நாயனார்உவமையணிகருமுட்டை வெளிப்பாடுகேரளம்பணவீக்கம்சிறுகோள்இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்கவலை வேண்டாம்தைப்பொங்கல்விபுலாநந்தர்சிந்துவெளி நாகரிகம்புவிமேகாலயாவேதம்ஆப்பிள்ஒட்டுண்ணி வாழ்வுஅன்னி பெசண்ட்சீனாதொகைச்சொல்பொது ஊழிவெண்குருதியணுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்இந்திய விடுதலை இயக்கம்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்காய்ச்சல்வாதுமைக் கொட்டைஇந்தியாவின் பண்பாடுஉடனுறை துணைஇந்திய அரசியல் கட்சிகள்காயத்ரி மந்திரம்புங்கைஈ. வெ. இராமசாமிதிருக்கோயிலூர்🡆 More