அரி சிங் நல்வா

அரி சிங் நல்வா (Hari Singh Nalwa, நலுவா) (1791–1837) பேரரசர் இரஞ்சித் சிங்கின் சீக்கியப் பேரரசுப் படையான சீக்கிய கால்சாப் படையின் தலைமைத் தளபதியாக இருந்தவர்.

கசூர், சியால்கோட், அட்டோக், முல்தான், காஷ்மீர், பெசாவர் மற்றும் ஜம்ருத்தை கைப்பற்றியமைக்காக அறியப்படுகின்றார். மேலும் இவர் பாக்கித்தானில் உள்ள அரிப்பூர் நகரத்தை கட்டமைத்தார்; இவரது பெயராலேயே இந்த நகரம் அழைக்கப்படுகின்றது.

சர்தார் அரி சிங் நல்வா
அரி சிங் நல்வா
"முழுக் கவசத்துடன் போர்புரியும் நிலையில் அமர்ந்திருக்கும் அரி சிங் நல்வா"- - சேர் ஜான் மக்குவீனின் நாட்டார் ஓவிய நகல்
சுதேசியப் பெயர்
ਹਰੀ ਸਿੰਘ ਨਲੂਆ
பட்டப்பெயர்(கள்)
  • பாக் மார்
  • (சிங்க-வேட்டையாளர்)
பிறப்பு1791 (1791)
குஜ்ரன்வாலா, சீக்கிய சிற்றரசுகள்
இறப்பு1837 (அகவை 45–46)
ஜம்ருத், சீக்கியப் பேரரசு
சார்புஅரி சிங் நல்வா சீக்கியப் பேரரசு
சேவை/கிளைசீக்கிய கால்சாப் படை
சேவைக்காலம்1804–1837
தரம்
  • சீக்கிய கால்சாப் படையின் தளபதி (ஜார்னைல்)
  • ஆப்கானித்தானிய எல்லைப்புறத்தில் தலைமைத் தளபதி (1825–1837)
கட்டளை
போர்கள்/யுத்தங்கள்கசூர் சண்டை (1807), அட்டோக் சண்டை (1813), மூல்தான் சண்டை (1818), சோபியான் சண்டை (1819), மங்கல் சண்டை (1821), மான்கெரா சண்டை (1821), நவ்செரா சண்டை (1823), சியால்கோட் சண்டை (1824), சைது சண்டை (1827), பெசாவர் சண்டை (1834), ஜம்ருத் சண்டை (1837)]]
விருதுகள்இசாசி-இ-சர்தாரி
உறவினர்
  • குருதாஸ் சிங் (தந்தை)
  • தர்ம் கவுர் (அன்னை)

சீக்கியப் பேரரசின் எல்லைகளை சிந்து ஆற்றிற்கு அப்பால் கைபர் கணவாய் நுழைவு வரை விரிவுபடுத்தியதற்கு அரிசிங் நல்வா காரணமாவார். இவர் இறந்தபோது பேரரசின் மேற்கு எல்லை ஜம்ருதாக இருந்தது.

காஷ்மீர், பெசாவர் மற்றும் பாக்கித்தானிலுள்ள அசாரா பகுதிகளுக்கு ஆளுநராக (திவான்) பொறுப்பாற்றியுள்ளார். சீக்கியப் பேரரசுக்கு காசுமீர், பெசாவர் பகுதிகளிலிருந்து வரி வசூலிக்க நாணயச்சாலையை நிறுவினார்.

மேற்சான்றுகள்

மேற்கோள்கள்

நூற்கோவை

வெளி இணைப்புகள்

Tags:

காஷ்மீர்சியால்கோட்சீக்கியப் பேரரசுபாக்கித்தான்பெசாவர்முல்தான்ரஞ்சித் சிங்ஹரிபூர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திணைதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)நெல்இந்தியக் குடியரசுத் தலைவர்திருமணம்தமிழ் தேசம் (திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்தமிழ்நாடு சட்ட மேலவைகாசோலைபூக்கள் பட்டியல்சேமிப்புபஞ்சபூதத் தலங்கள்முதலாம் இராஜராஜ சோழன்தமிழர் நெசவுக்கலைபரணி (இலக்கியம்)திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்அரவான்முத்துராஜாகவலை வேண்டாம்சங்க காலம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்ராஜேஸ் தாஸ்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்நாம் தமிழர் கட்சிபல்லவர்மணிமேகலை (காப்பியம்)மகேந்திரசிங் தோனிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்நீதிக் கட்சிவாசுகி (பாம்பு)சூரைதெலுங்கு மொழிசித்திரகுப்தர் கோயில்மத கஜ ராஜாகண் (உடல் உறுப்பு)மஞ்சள் காமாலைமுத்துலட்சுமி ரெட்டிபொதுவுடைமைசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்குலசேகர ஆழ்வார்தமிழ்விடு தூதுபித்தப்பைமீனம்முதுமலை தேசியப் பூங்காபனிக்குட நீர்அத்தி (தாவரம்)அளபெடைமுத்தரையர்பாம்புஅமேசான்.காம்சிட்டுக்குருவிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005குற்றியலுகரம்முல்லை (திணை)பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்அருந்ததியர்விலங்குவராகிநேர்பாலீர்ப்பு பெண்ராஜா ராணி (1956 திரைப்படம்)கௌதம புத்தர்இன்ஸ்ட்டாகிராம்ஓமியோபதிஇமயமலைபொன்னியின் செல்வன்பக்கவாதம்வெண்பாசீவக சிந்தாமணிசீமையகத்திரோசுமேரிதேசிய அடையாள அட்டை (இலங்கை)சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்பாரதிதாசன்தமிழக மக்களவைத் தொகுதிகள்இளங்கோவடிகள்🡆 More