சாரணர்

சாரணர் என்போர் சாரணியத்தில் ஈடுபடும் ஆண் அல்லது பெண் ஆவர்.

இவர்கள் பொதுவாக 10 தொடக்கம் 18 வயதுப் பிரிவினராகவே காணப்படுவர். வயதின் அடிப்படையில் கனிஷ்ட, சிரேஷ்ட எனும் இரு வகையாக இவர்கள் வகைப்படுத்தப்படுகின்றனர். 20 முதல் 40 வரையான சாரணர்களை உள்ளடக்கிய குழு, துருப்பு (Troop) எனவும் அத்துருப்புக்களில் 6 தொடக்கம் 8 வரையான உறுப்பினர்களைக் கொண்ட பிரிவு அணி எனவும் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வொரு துருப்பிலும் சாரணத் தலைவர்கள் காணப்படுவர். சாரண செயற்பாடுகள் துருப்பு அல்லது அணி ரீதியாகவே மேற்கொள்ளப்படுகின்றன.

சாரணர்கள் பொதுவாக, சாரணர், கடற்காரணர் வான் சாரணர் என மூன்று வகைப்படுத்தப்படுகின்றனர். சாரணர்களின் இயக்கம் 1907இல் பேடன் பவல் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.

உதவும் துறவிகள்

  • சாரணன் ஒருவன் நிலம், நீர், வானம் ஆகிய எங்கும் இயங்க வல்லவர் என்று மணிமேகலை குறிப்பிடுகிறது. இந்தச் சாரணன் சோழ வேந்தன் நெடுமுடிக் கிள்ளிக்கு உதவியிருக்கிறான்.
  • சாரணர் நல்ல அறிவுரைகளை வழங்குவர் என்று கவுந்தி அடிகள் குறிப்பிடுகிறார்.
  • சாரணர் அறநெறிகளைக் கூறுபவர்.
  • கோவலன், கண்ணகி, கவுந்தி அடிகள் மூவரும் திருவரங்கத்தில் தங்கியிருந்தபோது "பண்டைய வினைகள் நீங்கி நலம் பெறுவாயாக" என்று கவுந்தி அடிகளையே வாழ்த்தும் அளவுக்குச் சாரணர் சிறப்புப் பெற்றவர்கள். அவர்கள் சமண முனிவர் கூறிய நோன்பிலிருந்து பிறழாதவர்கள்.
  • புகார் நகரத்து விழாக்காலங்களில் சாரணர் வருவர். அங்கு உலக நோன்பிகள் இட்டு வைத்திருக்கும் சிலாதலம் என்னும் இருப்பிடத்தில் தங்கிச் செல்வது வழக்கம்.
  • 18 தேவ கணங்களில் ஒருவர் சாரணர் என்று "மூவறு கணங்கள்" என வரும் சிலப்பதிகாரத் தொடருக்கு உரை எழுதும் பழைய உரை ஒன்று சாரணரை ஒரு கணத்தவர் என்று குறிப்பிடுகிறது.
  • நாகமலைத் தீவில் சாரணர் திரிந்த செய்தியையும் மணிமேகலை நூல் குறிப்பிஇடுகிறது.

மேற்கோள்கள்

இவற்றையும் பார்க்க

Tags:

சாரணியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாக்கித்தான்இரட்சணிய யாத்திரிகம்தமிழர் நெசவுக்கலைஇந்திய உச்ச நீதிமன்றம்முத்தரையர்சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்ஈ. வெ. இராமசாமிவாழைப்பழம்சங்க இலக்கியம்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பெரம்பலூர் மக்களவைத் தொகுதிமார்ச்சு 28சுந்தரி (தொலைக்காட்சித் தொடர்)தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சுற்றுச்சூழல் பாதுகாப்புமயங்கொலிச் சொற்கள்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்சஞ்சு சாம்சன்குறிஞ்சிப் பாட்டுதிருவள்ளூர் மக்களவைத் தொகுதிசிங்கம்அம்பேத்கர்கருப்பை வாய்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்சவ்வாது மலைஇந்தியாவின் செம்மொழிகள்மாதேசுவரன் மலைஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019இலங்கைவிலங்குசங்க காலப் பெண்பாற் புலவர்கள்இலட்சம்இராவண காவியம்கொன்றைஐ.எசு.ஓ 3166-1 ஆல்ஃபா-2வீரப்பன்ஸ்ருதி ராஜ்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)இரவு விடுதிமருத்துவம்ரோசுமேரிதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்சிவன்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்அறுசுவைகெத்சமனிமூலம் (நோய்)வங்காளதேசம்கிறிஸ்தவச் சிலுவையோவான் (திருத்தூதர்)திராவிட மொழிக் குடும்பம்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்லைலத்துல் கத்ர்ஆறுமுக நாவலர்நயன்தாராபூக்கள் பட்டியல்பூட்டுஐரோப்பாகுருத்து ஞாயிறுசீரடி சாயி பாபாநியூயார்க்கு நகரம்ஓ. பன்னீர்செல்வம்சிங்கப்பூர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்சிறுநீர்ப்பாதைத் தொற்றுபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்எனை நோக்கி பாயும் தோட்டாபுனித வெள்ளிசீறாப் புராணம்கிராம ஊராட்சிதமிழ் இலக்கியம்ராதாரவிதண்டியலங்காரம்இன்ஸ்ட்டாகிராம்பகவத் கீதை🡆 More