மணித்துளி: காலத்தின் அலகு

மணித்துளி அல்லது நிமிடம் (minute ) என்பது ஒரு நேரத்தின் கால இடைவெளி அளவு.

மணித்துளி என்பது ஒரு மணி நேரத்தில் 60ல் ஒரு பங்கு. மணித்துளி = 1/60 மணி.

மணித்துளி என்பது SI அல்லது அனைத்துலக முறை அலகுகளில் ஒன்றல்ல என்றாலும் SI இசைவு தரும் ஓர் அலகு.

நில உருண்டை ஒரு மணித்துளியில் 15 பாகைத்துளிகள் சுழல்கின்றது. (பாகைத்துளி என்பது ஒரு பாகையின் அறுபதில் ஒரு பங்கு. ஒரு வட்டத்தில் 360 பாகைகள் உள்ளன).

நேரத்தின் கூறுகளும், கோணங்களின் கூறுகளும் 60 இன் அடிப்படையில் இருப்பதற்குக் காரணம் பாபிலோனியர்களை பின்பற்றி இம்முறைகள் இன்றும் இருப்பதால்தான்.

Tags:

மணி (நேரம்)மணி நேரம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிட இயக்கம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்உமறுப் புலவர்காந்தள்தமிழர் அணிகலன்கள்பெரியாழ்வார்இன்ஸ்ட்டாகிராம்அடல் ஓய்வூதியத் திட்டம்உயர் இரத்த அழுத்தம்உலக மலேரியா நாள்கன்னியாகுமரி மாவட்டம்ஆய்த எழுத்து (திரைப்படம்)முடிவனப்புநயினார் நாகேந்திரன்இந்தியன் (1996 திரைப்படம்)வீரமாமுனிவர்அத்தி (தாவரம்)படையப்பாதங்க மகன் (1983 திரைப்படம்)அகத்தியர்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்குடும்ப அட்டைபகத் பாசில்மாசிபத்திரிபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பூலித்தேவன்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஒன்றியப் பகுதி (இந்தியா)தமிழர் கப்பற்கலைதங்கராசு நடராசன்வேதநாயகம் பிள்ளைமட்பாண்டம்மலையாளம்பலாசெஞ்சிக் கோட்டைவிஜய் (நடிகர்)சிறுகதைகிருட்டிணன்புங்கைஆற்றுப்படைமலைபடுகடாம்கவிதைசீறாப் புராணம்திருமலை (திரைப்படம்)இடைச்சொல்பள்ளிக்கூடம்புற்றுநோய்எஸ். ஜானகிசங்கம் (முச்சங்கம்)போக்குவரத்துகுறுந்தொகைஉத்தம புத்திரன் (2010 திரைப்படம்)தமிழ் மன்னர்களின் பட்டியல்காயத்ரி மந்திரம்தமிழர்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சதுரங்க விதிமுறைகள்குறிஞ்சிப் பாட்டுகாவிரி ஆறுஇந்திரா காந்திகருக்கலைப்புதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்ரஜினி முருகன்யானைமாசாணியம்மன் கோயில்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்பெண்களுக்கு எதிரான வன்முறைசிற்பி பாலசுப்ரமணியம்தமிழ்அறிவுசார் சொத்துரிமை நாள்சிந்துவெளி நாகரிகம்வௌவால்ஈரோடு தமிழன்பன்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்சித்த மருத்துவம்வரலாற்றுவரைவியல்வீரப்பன்சிவபுராணம்🡆 More