பொய்ன் செட்டியா

பொய்ன் செட்டியா ( poinsettia) என்பது ஸ்புர்க் குடும்பத்தைச் சேர்ந்த வணிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாவர இனமாகும்.

பொய்ன் செட்டியா
பொய்ன் செட்டியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Malpighiales
குடும்பம்:
Euphorbiaceae
பேரினம்:
Euphorbia
இனம்:
E. pulcherrima
இருசொற் பெயரீடு
Euphorbia pulcherrima
Willd. ex Klotzsch

இவை மெக்சிகோவில் கண்டறியப்பட்ட தாவர இனமாகும். குறிப்பாக இவை இவற்றின் சிவப்பு நிற மற்றும் பச்சைநிற மலர்களுக்காக அறியப்படுகிறது. இவற்றின் மலர்கள் பரவலாக கிருஸ்துமஸ் விழாவில் காட்சிப்படுத்தப் படுகின்றன. இதன் ஆங்கிலப் பெயர் ஜோயல் ராபர்ட் பொய்ன்செட் என்திலிருந்து வந்தது. [3] இவர் மெக்சிகோவுக்காக நியமிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் தூதராவார், இவர்தான் ஐக்கிய அமெரிக்காவில் இந்த மலரை 1825 இல் அறிமுகப் படுத்தினார்.

வரலாறு

இந்த மலர் ஒரு காலத்தில் மெக்சிகோவில் காட்டு மலராக இருந்தது. இந்த மலரை ஜோயல் ராபர்ட் பொய்ன்செட் முதன்முதலில் தொட்டிகளில் வளர்த்து அமெரிக்காவில் அறிமுகப்படுத்தினார். 1900 ஆண்டுக்குப்பின் ஐக்கிய அமெரிக்காவில் வணிகரீதியாக இத்தாவரம் பெருமளவில் வளர்க்க ஆரம்பித்தனர். இந்த மலர்கள் சிவப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, இளஞ்சிவப்பு என பல நிறங்களில் இருந்தாலும் இதில் சிவப்பு நிற மலரையே கிருஸ்மசின்போது பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த மலரை கிருஸ்துமஸ் மலர் என்றும் செல்லமாக அழைப்பர். இந்த மலர்கள் மிகவும் சிறியவை என்றாலும் இதன் இலைகள் கண்ணைக் கவரும் வகையில் சிவப்பாக இருக்கும்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

சமுதாய சேவை பதிவேடுதமிழ் ராக்கர்ஸ்நான் ஈ (திரைப்படம்)கரிசலாங்கண்ணிவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மாமல்லபுரம்அன்னி பெசண்ட்தொடர்பாடல்திருமணம்சின்னம்மைஇராசேந்திர சோழன்கிறிஸ்தவம்இராவணன்மலைபடுகடாம்கண்ணதாசன்சைவ சமயம்சனகராஜ்பஞ்சாங்கம்பாவலரேறு பெருஞ்சித்திரனார்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்தீரன் சின்னமலைகுணங்குடி மஸ்தான் சாகிபுசீனாசங்க இலக்கியம்விநாயகர் அகவல்சுருட்டைவிரியன்குறிஞ்சிப் பாட்டுநாட்டு நலப்பணித் திட்டம்சுற்றுலாவிவேகானந்தர்அறுபது ஆண்டுகள்திரிகடுகம்சீரடி சாயி பாபாபெ. சுந்தரம் பிள்ளையாதவர்புறாஇராமானுசர்தனுஷ் (நடிகர்)ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்பால் (இலக்கணம்)அர்ஜுன்பழனி முருகன் கோவில்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்விஜய் சேதுபதி நடித்த திரைப்படங்களின் பட்டியல்பண்டமாற்றுமணிமேகலை (காப்பியம்)தமிழ் எழுத்து முறைவாட்சப்நாளிதழ்சித்த மருத்துவம்திருமூலர்தமிழ் விக்கிப்பீடியாகாற்று வெளியிடைவேளாண்மைஇந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மெட்பார்மின்போக்குவரத்துபித்தப்பைதேவநேயப் பாவாணர்இணையம்ரக்அத்கலைமனோன்மணீயம்பெண்ணியம்பராக் ஒபாமாமருதமலை முருகன் கோயில்இந்திய தேசிய காங்கிரசுபுவிகண் (உடல் உறுப்பு)கா. ந. அண்ணாதுரைஅன்றில்சங்க காலப் புலவர்கள்கற்றது தமிழ்கேரளம்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்எஸ். சத்தியமூர்த்திகுப்தப் பேரரசுஇரட்டைக்கிளவிகளவழி நாற்பது🡆 More