ஓட்டல் ருவாண்டா

கொட்டல் ருவாண்டா (Hotel Rwanda) 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு வரலாற்று திரைப்படமாகும்.

இனக்குழுக்களுக்கிடையேயான மோதலைச் சொல்லும் படம் இது. இது ருவாண்டா இனப்படுகொலையின் போது பயணியர் தங்கும் விடுதியின் முதலாளி பாச் ரொஸிஸபெகீன தனது குடும்பத்தையும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோரையும் தனது பயணியர் தங்கும் விடுதியில் வைத்து காப்பாற்றும் கதையை மையமாகக் கொண்டது. இத் திரைப்படத்தின் போது ருவாண்டா இனப்படுகொலையும் சித்தரிக்கப்படுகிறது. உண்மைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட படமாகும். 1994இல் ஹூட்டு மற்றும் ட்டூட்ஸி இனக்குழுக்களுக்கிடையேயான உள்நாட்டுக் கலவரத்தை கண்முன் காட்டுகிறது. 17.5 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், 34 மில்லியன் டாலர் வருமானத்தைக் கொடுத்தது. 212 நிமிடங்கள் ஓடும் இப்படம், 2004இல் திரையிடப்பட்டது.

ஹோட்டல் ருவாண்டா
ஓட்டல் ருவாண்டா
இயக்கம்டெரி ஜியார்ஜ்
தயாரிப்புடெரி ஜியார்ஜ்
கதைகீர் பியர்ஸன்
இசைராபர்ட் கிரேக்ஸன் -வில்லியம்ஸ்-ஆண்டிரா குவேரா
நடிப்புடான் ஸீடில் , ஸோஃபி ஓகோனிடோ , ஜாக்குயின் ஃபோனிக்ஸ் , அஹ்மத் பஞ்பாயா ,நிக் நோல்ட் , ஜீன் ரெனோ
ஒளிப்பதிவுராபர்ட் ஃப்ரேய்ஸ்
படத்தொகுப்புநவோமி கிரேக்தி
வெளியீடுDecember 22, 2004
ஓட்டம்121 நிமிடங்கள்
நாடுஇங்கிலாந்து
ஐக்கிய அமெரிக்கா
வார்ப்புரு:FilmItaly
வார்ப்புரு:FilmSouthAfrica
மொழிஆங்கிலம் மற்றும் பிரெஞ்
ஆக்கச்செலவு$17,500,000
மொத்த வருவாய்$33,882,243

வெளி இணைப்புகள்

Tags:

திரைப்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செங்குந்தர்விளம்பரம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்நயன்தாராஅழகர் கோவில்ஆடு ஜீவிதம்திராவிட முன்னேற்றக் கழகம்பூலித்தேவன்ஜெயகாந்தன்தேவேந்திரகுல வேளாளர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்ஐக்கிய நாடுகள் அவைசிறுகதைஅறுசுவைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்மண்ணீரல்பிரபுதேவாபல்லவர்மனித உரிமைவிரை வீக்கம்கட்டுரைஐஞ்சிறு காப்பியங்கள்ருதுராஜ் கெயிக்வாட்வெள்ளையனே வெளியேறு இயக்கம்போதி தருமன்வாழைப்பழம்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கள்ளுமோகன்தாசு கரம்சந்த் காந்திசங்கம் (முச்சங்கம்)திருநெல்வேலிமாமல்லபுரம் கடற்கரைக் கோயில்ஹஜ்வைகோரோசுமேரிசிறுபாணாற்றுப்படைபழமுதிர்சோலை முருகன் கோயில்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிசட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)பாட்டாளி மக்கள் கட்சிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியூலியசு சீசர்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பாசிசம்உயிர்ச்சத்து டிகருணாநிதி குடும்பம்துரைமுருகன்சிவாஜி (பேரரசர்)மாமல்லபுரம்சுந்தரமூர்த்தி நாயனார்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்இந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஆய்த எழுத்துபாண்டவர் பூமி (திரைப்படம்)தமிழக வெற்றிக் கழகம்சி. விஜயதரணிஅறிவியல் தமிழ்கள்ளர் (இனக் குழுமம்)வினையெச்சம்சென்னைமொழிபஞ்சதந்திரம் (திரைப்படம்)தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்கா. ந. அண்ணாதுரைகடல்அமேசான்.காம்சேக்கிழார்ஓம்சிவம் துபேதனித் தொகுதிகள், தமிழ்நாடு சட்டமன்றம்சரண்யா துராடி சுந்தர்ராஜ்ரயத்துவாரி நிலவரி முறைதொல். திருமாவளவன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கடலூர் மக்களவைத் தொகுதிதிருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்மருதம் (திணை)இராசேந்திர சோழன்🡆 More