ஆரிய அரசன் பிரகத்தன்

ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்காகப் புலவர் கபிலர் குறிஞ்சிப் பாட்டு என்னும் நூலைப் பாடினார்.

இந்தப் பிரகத்தன் தமிழர் வாழ்வில் நிகழும் களவு ஒழுக்கம் பற்றித் தவறான எண்ணம் கொண்டிருந்தான்.
தமிழரின் களவு ஒழுக்கம் எப்போதும் திருட்டுத்தனமாகவே வாழும் வாழ்க்கை அன்று.
அது திருமணம் செய்துகொள்ளும் கற்பு ஒழுக்கத்தில் முடியும் என்னும் அறநெறியை விளக்குவது குறிஞ்சிப்பாட்டு.
இது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்று.

Tags:

கபிலர்குறிஞ்சிப் பாட்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாளந்தா பல்கலைக்கழகம்எயிட்சுதினகரன் (இந்தியா)பனைதிட்டம் இரண்டுஇயேசுஉயிர்மெய் எழுத்துகள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுபாரதி பாஸ்கர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்பகிர்வுதமிழ் இலக்கியம்தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்கள்ளுதிருப்பூர் குமரன்ஐங்குறுநூறுசேக்கிழார்புறப்பொருள் வெண்பாமாலைமாதம்பட்டி ரங்கராஜ்மொழிஆபுத்திரன்சிந்துவெளி நாகரிகம்அழகர் கோவில்விராட் கோலிகணையம்பெண்களின் உரிமைகள்ஆத்திசூடிகல்விதினமலர்வேதாத்திரி மகரிசிபாரதிதாசன்வினைச்சொல்முடியரசன்பால கங்காதர திலகர்யானைகாதல் தேசம்சமுத்திரக்கனிபயில்வான் ரங்கநாதன்தங்கம்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்வெண்பாதிருப்பாவைசின்னம்மைநம்பி அகப்பொருள்நான்மணிக்கடிகைநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)அறுவகைப் பெயர்ச்சொற்கள்தன்வினை / பிறவினை வாக்கியங்கள்சுகன்யா (நடிகை)ஏப்ரல் 27மயக்கம் என்னஇந்திய ரிசர்வ் வங்கிசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுபாண்டியர்மருது பாண்டியர்குறை ஒன்றும் இல்லை (பாடல்)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024புரோஜெஸ்டிரோன்கோத்திரம்முல்லைக்கலிசெங்குந்தர்தொல்லியல்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இயற்கை வளம்இந்தியத் தேர்தல்கள் 2024வெந்தயம்கண்ணதாசன்நயினார் நாகேந்திரன்முல்லை (திணை)ஆண்டு வட்டம் அட்டவணைஇங்கிலாந்துமலைபடுகடாம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019குஷி (திரைப்படம்)திராவிட இயக்கம்🡆 More