பெரும்பாலான உணவு எப்போதும் விவசாயம் மூலமாகவே பெறப்படுகிறது. அதிகரித்து வரும் தேவைகளால் நவீன தொழில்துறை வேளாண்மை முறைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்காக...
protein : புரதம் : நைட்ரஜனும் பிற இன்றியமையாத உயிர்ச் சத்துகளும் அடங்கிய ஊட்டச்சத்துப் பொருள். இவை விலங்கு மற்றும் தாவரத் திசுக்களில் உள்ளன. இவை அமினோ அமிலங்களினாலானவை