ஜாஸ்

ஜாஸ், தெற்கு ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிரிக்க அமெரிக்கச் சமூகத்தினரிடையே, 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் உருவான ஒரு அமெரிக்க இசை வடிவம் ஆகும்.

இது ஆப்பிரிக்க இசை மரபுகளினதும், ஐரோப்பிய இசை மரபுகளினதும் கலப்பில் உருவானது. இவ்விசையின் இயல்புகள் பல இதன் மேற்கு ஆபிரிக்க மரபுவழியைச் சுட்டி நிற்கின்றன.

ஜாஸ்
1978ல் ஒரு ஜாஸ் நிகழ்ச்சி

தொடக்க காலத்திலிருந்து இன்றுவரை ஜாஸ் இசையின் வளர்ச்சியில் 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளின் அமெரிக்க மக்கள் இசையின் தாக்கங்களும் காணப்படுகின்றன. ஜாஸ் என்னும் சொல் மேற்குக் கரையோரப்பகுதியில் கொச்சைச் சொல்லாக உருவாகியது. இதன் மூலம் தெரியவில்லை. 1915 ஆம் ஆண்டளவில் சிக்காகோவில் இச்சொல் இசையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.

Tags:

ஆப்பிரிக்க அமெரிக்கர்இசைஐக்கிய அமெரிக்கா

🔥 Trending searches on Wiki தமிழ்:

நாளந்தா பல்கலைக்கழகம்மங்கலதேவி கண்ணகி கோவில்வாலி (கவிஞர்)தங்கம்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்சித்தர்தமிழ்ப் புத்தாண்டுவீட்டுக்கு வீடு வாசப்படிசங்கம் (முச்சங்கம்)களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்பௌர்ணமி பூஜைதமிழர் நிலத்திணைகள்எட்டுத்தொகை தொகுப்புபூப்புனித நீராட்டு விழாவிஷ்ணுஆடு ஜீவிதம்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஜெ. ஜெயலலிதாமுத்துராஜாகொன்றைபத்து தலமஞ்சள் காமாலைஅஸ்ஸலாமு அலைக்கும்சூழல் மண்டலம்தமிழ் எழுத்து முறைமுக்குலத்தோர்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019முகம்மது நபி (துடுப்பாட்டக்காரர்)சன்ரைசர்ஸ் ஐதராபாத்தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021அருணகிரிநாதர்சுபாஷ் சந்திர போஸ்சாகித்திய அகாதமி விருதுதங்க மகன் (1983 திரைப்படம்)கருட புராணம்தமிழ்நாடு ஊராட்சி மன்றங்கள்தேம்பாவணிசீறாப் புராணம்வளைகாப்புகல்விநஞ்சுக்கொடி தகர்வுகிருட்டிணன்மகாபாரதம்இந்தியாவில் இட ஒதுக்கீடுகாமராசர்நயினார் நாகேந்திரன்சே குவேராபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்தேவேந்திரகுல வேளாளர்மட்பாண்டம்குறிஞ்சிக்கலிமலையாளம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்நயன்தாராவானிலைஇம்மையிலும் நன்மை தருவார் கோயில்தேவாரம்டேனியக் கோட்டைகருப்பை நார்த்திசுக் கட்டிதிருச்சிராப்பள்ளிஇந்து சமயம்ஆத்திசூடிதமிழ் தேசம் (திரைப்படம்)மரகத நாணயம் (திரைப்படம்)வேற்றுமையுருபுவிண்ணைத்தாண்டி வருவாயாஒத்துழையாமை இயக்கம்புவிசார் குறியீடு பெற்றுள்ள தமிழ்நாடு பொருட்களின் பட்டியல்குண்டூர் காரம்திருப்போரூர் கந்தசாமி கோயில்உரிச்சொல்வெள்ளி (கோள்)தமன்னா பாட்டியாகிராம நத்தம் (நிலம்)விசயகாந்துநீதிக் கட்சிதிராவிடர்நம்மாழ்வார் (ஆழ்வார்)🡆 More