2

ஆண்டு 2 (II) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமையில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும்.

அக்காலத்தில் இவ்வாண்டு "வினீசியசு மற்றும் வாருஸ் ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (Year of the Consulship of Vinicius and Varus) எனவும், "ஆண்டு 755" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 2 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது இரண்டாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 1 ஆகும்.

நூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு
பத்தாண்டுகள்: கிமு 20கள்  கிமு 10கள்  கிமு 0கள்  - 0கள் -  10கள்  20கள்  30கள்

ஆண்டுகள்: கிமு 2     கிமு 1    1  - 2 -   3   4   5
2
கிரெகொரியின் நாட்காட்டி 2
II
திருவள்ளுவர் ஆண்டு 33
அப் ஊர்பி கொண்டிட்டா 755
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2698-2699
எபிரேய நாட்காட்டி 3761-3762
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

57-58
-76--75
3103-3104
இரானிய நாட்காட்டி -620--619
இசுலாமிய நாட்காட்டி 639 BH – 638 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 252
யூலியன் நாட்காட்டி 2    II
கொரிய நாட்காட்டி 2335

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ஆசியா

  • சீனாவில் சென்றா ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்தது. கிட்டத்தட்ட 60 மில்லியன் (59,594,978 மக்கள்)
  • சீன மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி வியட்நாமில் ஒரு மில்லியன் மக்கள் வாந்தனர்.


பிறப்புகள்

மேற்கோள்கள்

Tags:

2 நிகழ்வுகள்2 பிறப்புகள்2 மேற்கோள்கள்2அனோ டொமினிஅப் ஊர்பி கொண்டிட்டாஐரோப்பாகிபிகிறித்தவம்ஜூலியன் நாட்காட்டிஞாயிற்றுக்கிழமைதிங்கட்கிழமைமத்திய காலம் (ஐரோப்பா)ரோம எண்ணுருக்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கே. எல். ராகுல்துரை (இயக்குநர்)ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்தமிழ் எழுத்து முறைசித்திரா பௌர்ணமிவிளம்பரம்மகேந்திரசிங் தோனிஅட்சய திருதியைபயில்வான் ரங்கநாதன்சென்னை மாகாணம்உடுமலை நாராயணகவிவளையாபதிஇரட்சணிய யாத்திரிகம்பஞ்சாங்கம்சுரதாவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிமண்ணீரல்புலிசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கல்லீரல்இன்ஃபோசிஸ்தாவரம்சப்தகன்னியர்திருவிழாபிரெஞ்சுப் புரட்சிசீவக சிந்தாமணிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்விளையாட்டுசென்னை மாநகர பேருந்து வழித்தடங்கள்சோழர்யோகக் கலைஇராசேந்திர சோழன்அகத்தியர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்சார்பெழுத்துகேழ்வரகுவிநாயகர் அகவல்உரிச்சொல்அவிநாசி அவிநாசியப்பர் கோயில்பறையர்உவமையணிமக்களவை (இந்தியா)வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)மாலைத்தீவுகள்கள்ளர் (இனக் குழுமம்)மனோன்மணீயம்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்திருமால்ஆனைக்கொய்யாதேம்பாவணிகாயத்ரி மந்திரம்சங்க காலப் புலவர்கள்தமிழக வெற்றிக் கழகம்நாழிகைகள்ளழகர் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குகருப்பை நார்த்திசுக் கட்டிகௌதம புத்தர்அய்யா வைகுண்டர்பதிற்றுப்பத்துகமல்ஹாசன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுசூரியக் குடும்பம்முக்குலத்தோர்நெசவுத் தொழில்நுட்பம்குண்டூர் காரம்அருந்ததியர்திராவிட மொழிக் குடும்பம்இலட்சத்தீவுகள்தேஜஸ்வி சூர்யாநெடுநல்வாடைதெலுங்கு மொழிஉலகப் புத்தக நாள்பௌத்தம்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)பக்கவாதம்மீனாட்சிகடையெழு வள்ளல்கள்திருமலை (திரைப்படம்)🡆 More