யூத தொழுகைக் கூடம்

தொழுகைக் கூடம் (Synagogue; எபிரேயம்: בית כנסת‎) என்பது யூதர்கள் அல்லது சமாரியர்கள் இறைவேண்டல் புரியும் இடத்தைக்குறிக்கும்.

இது இறை வணக்கம் செலுத்துதற்குறிய (House of Assembly or Prayer Hall) பெரிய அறை அல்லது சில நேரங்களில் சமூகக்கூட்டங்கள் நடக்கும் இடங்களையும் குறிக்கலாம்.

யூத தொழுகைக் கூடம்
யூத தொழுகைக் கூடம், சிலோவாக்கியா
யூத தொழுகைக் கூடம்
பெல்ஸ் பெரிய யூத தொழுகைக் கூடம், எருசலேம்

யூத மதத்தில் 10 யூதர்கள் (மின்யான் [Minyan]) ஒன்று கூடும் அல்லது வழிபடும் இடங்களை தொழுகைக் கூடம் என்று அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் இருந்தது. யூதர்களின் பல்வேறு இனங்களில் வழிபாட்டுத் தலங்களை பல்வேறு சொற்கள் கொண்டு அழைக்கும் வழக்கம் அக்காலத்தில் நிலவி வந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகளில் யூதர்கள் எத்தீஸ் மொழியில் ஷுல் (shul, செப வீடு) எனவும், ஸ்பானிய மற்றும் போர்ச்சுகீசிய யூதர்கள் இஸ்நோகா (esnoga) என்றும் பாரசீகம் மற்றும் கரெய்ட் யூதர்கள் அரமேய மொழி தழுவிய கெனிசா என்ற சொல்லையும் தொழுகைக் கூடம் என்ற பொருளில் அழைத்து வந்தனர். அரபு மொழி யூதர்கள் நிஸ் (Knis) என்று அழைத்துவந்தனர். கிரேக்கச் சொல்லான சினகாக் (synagogue) ஆங்கிலத்திலும் (இடாய்ச்சு மொழி, பிரெஞ்சு மொழி ஆகியவற்றிலும்) அவ்வாறே பயன்படுத்தப்படுகிறது

கடவுளிடம் இருந்து மோசே சினாய் மலையில் இருந்து பெறப்பட்டதாக விவிலியத்தில் குறிப்பிடப்படும் பத்துக் கட்டளைகளில் தொழுகைக் கூடம் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

உசாத்துணை

Further Readings

வெளி இணைப்புகள்

யூத தொழுகைக் கூடம் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Synagogue
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

எபிரேயம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

தனிப்பாடல் திரட்டுவிந்துவயாகராசே குவேராகிலாபத் இயக்கம்வினோஜ் பி. செல்வம்பிராமி எழுத்துமுறைஇடைச்சொல்ரோசுமேரிவினைத்தொகைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)காரமடை அரங்கநாதசாமி கோயில்அம்மனின் பெயர்களின் பட்டியல்ஜேம்ஸ் குக்பர்வத மலைமெட்ரோனிடசோல்முடியரசன்மாசி மகம்வேலு நாச்சியார்திருமூலர்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்சிறுபாணாற்றுப்படைமூவலூர் இராமாமிர்தம்நாயன்மார்நரேந்திர மோதிபள்ளர்இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்மாசாணியம்மன் கோயில்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்பொதியம்விபுலாநந்தர்காதல் தேசம்பழமுதிர்சோலை முருகன் கோயில்நுண்ணுயிரிகலம்பகம் (இலக்கியம்)திரௌபதி முர்முமணிமேகலை (காப்பியம்)நவதானியம்கமல்ஹாசன்எடுத்துக்காட்டு உவமையணிஜெயம் ரவிசிறுபஞ்சமூலம்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)குருதிச்சோகைகுண்டூர் காரம்தைராய்டு சுரப்புக் குறைகார்ல் மார்க்சுலோ. முருகன்முருகன்மொழிதிருவிழாதிருமணம்கருத்தரிப்புஇராசேந்திர சோழன்சிறுநீர்ப்பாதைத் தொற்றுகாதல் கொண்டேன்இந்தியன் (1996 திரைப்படம்)கல்பனா சாவ்லாஇளையான்குடி மாறநாயனார்கண்ணனின் 108 பெயர் பட்டியல்அருணகிரிநாதர்வைதேகி காத்திருந்தாள்ஜி. யு. போப்கல்லணைஅமெரிக்க ஐக்கிய நாடுகள்திருப்பதிசடுகுடுதைப்பொங்கல்கொல்லி மலைதிருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்மயங்கொலிச் சொற்கள்மெட்பார்மின்வெண்பாமாத்திரை (தமிழ் இலக்கணம்)எட்டுத்தொகைபெப்ரவரி 28சங்ககால மலர்கள்ஜிமெயில்🡆 More