மலைத் தொடர்

ஒன்றுடன் ஒன்றாக இணைக்கப்பட்ட மலைகளின் தொடர்ச்சியே மலைத்தொடர் (mountain range) எனப்படும்.

இவை இணைக்கப்பட்டிருந்தாலும் கட்டாயம் ஒரே வகைப் பாறையாலோ மண்ணாலோ ஆனவை எனக் கூற முடியாது. இவை புவித்தட்டுக்களின் நகர்வினாலும் எரிமலை வெடிப்பினாலும் உருவாகும். மலைத்தொடருக்குச் சிறந்த உதாரணமாக இமயமலைத் தொடரைக் குறிப்பிடலாம். மலைத்தொடர்கள் நிலத்தில் மட்டுமல்லாமல் ஆழ்கடலிலும் காணப்படும்.

மலைத் தொடர்
உலகிலேயே உயரமான மலைத்தொடரான இமயமலை
மலைத் தொடர்
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையின் படி நடுக்கடல் முகடே புவியின் நீளமான மலைத்தொடராகும்..
மலைத் தொடர்
நிலத்தின் மேல் உள்ள நீளமான மலைத்தொடரான அந்தீசு.

முக்கிய மலைத்தொடர்கள்

  • நடுக்கடல் முகடு -புவியில் மிகவும் நீளமான மலைத் தொடர்.
  • இமயமலை- புவியில் மிகவும் உயரமான மலைத்தொடர்.
  • அந்தீசு மலைத் தொடர் - நிலத்தில் மிகவும் நீளமான மலைத்தொடர்.
  • அல்ப்ஸ் மலைத்தொடர்
  • யூரல் மலைத்தொடர்- ஆசியாவையும் ஐரோப்பாவையும் பிரிக்கும் மலைத்தொடர்.
  • ரொக்கி மலைத்தொடர்

காலநிலையில் ஏற்படுத்தும் செல்வாக்கு

உயரமான மலைத்தொடர்கள் காலநிலையில் பெரும் செல்வாக்கைச் செலுத்துகின்றன. இவை காற்று வீசும் திசையில் அதிக மழையையும் மற்றைய திசையில் மழையற்ற நிலமையையும் உருவாக்கும். அந்தீசு மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் அதிக மழை கிடைப்பதும் மேற்குப்பகுதி பாலைவனமாய் இருப்பது இக்காரணியாலேயே.

Tags:

இமயமலைமலை

🔥 Trending searches on Wiki தமிழ்:

நவரத்தினங்கள்நாணயம்தமிழர் பண்பாடுபுலிகுருதி வகையாழ்மு. களஞ்சியம்தமிழ்மு. க. ஸ்டாலின்வெள்ளியங்கிரி மலைவெ. இராமலிங்கம் பிள்ளைதரணிமக்களவை (இந்தியா)அழகர் கோவில்உணவுகாடுவெட்டி குருதேவநேயப் பாவாணர்அறுவகைப் பெயர்ச்சொற்கள்வெப்பநிலைரயத்துவாரி நிலவரி முறையாதவர்பூனைஇலட்சம்திருமால்சட் யிபிடிபௌர்ணமி பூஜைதங்கம்ராஜசேகர் (நடிகர்)தமிழ்த் தேசியம்மாலைத்தீவுகள்ஆப்பிள்சுப்பிரமணியசுவாமி கோயில், எட்டுக்குடிதேர்தல்மொயீன் அலிபரிவுதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்சிவாஜி (பேரரசர்)மரகத நாணயம் (திரைப்படம்)பொருநராற்றுப்படைஆய்த எழுத்து (திரைப்படம்)யுகம்மார்கஸ் ஸ்டோய்னிஸ்ம. பொ. சிவஞானம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்ஐஞ்சிறு காப்பியங்கள்ஆங்கிலம்திருச்சிராப்பள்ளிதமிழர் இசைக்கருவிகள் பட்டியல்தேவாங்குஇலங்கை உணவு முறைகள்சிலம்பம்வாழைமதீச பத்திரனதிருக்குறள் பகுப்புக்கள்மனித உரிமைசூர்யா (நடிகர்)திருக்குறள்கடல்ஔவையார் (சங்ககாலப் புலவர்)இமயமலைபோகர்சித்திரைத் திருவிழாசீரடி சாயி பாபாமதுரைதேசிய மகளிர் ஆணையம் (இந்தியா)முதற் பக்கம்செம்மொழிபள்ளர்சோழர்பஞ்சபூதத் தலங்கள்புற்றுநோய்சப்ஜா விதைராஜேஸ் தாஸ்சொல்சிலப்பதிகாரம்மு. மேத்தாபுனித ஜார்ஜ் கோட்டைசிறுவாபுரி முருகன் கோவில்செண்டிமீட்டர்🡆 More